Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
'தமிழ் இனி மெல்லச் சாகாது' - மெரினாவில் மெய் சிலிர்க்க வைத்த மெழுத்திரிகள்!
Page 1 of 1
'தமிழ் இனி மெல்லச் சாகாது' - மெரினாவில் மெய் சிலிர்க்க வைத்த மெழுத்திரிகள்!
இலங்கையின் இறுதி யுத்தத்தில் உயிர்
நீத்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மே 17 இயக்கம், சென்னை
மெரீனா கடற்கரையில் ஒழுங்கு செய்திருந்த மெழுவர்த்தி ஏற்றலுடன் கூடிய
நினைவேந்தல் நிகழ்வில், வரலாறு காணாத வகையில் சுமார் 50,000 ற்கு மேற்பட்ட
தமிழக மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு பற்றிய மேலதிக தகவல்கள்
எப்போதும் காற்று வாங்குவதற்காக கடற்கரைக்கு வரும் தமிழர்கள் ஜூன் 26
மாலை ‘சுதந்திரம்’ வாங்குவதற்காக வந்திருந்தனர். கட்சி, மதம், சாதி கடந்து
தனது இனத்துக்காக தமிழன் கிளர்வானா எழுவானா என்ற கேள்விக்கு எழுவான்
போராடுவான் என்று பதில் தந்திருக்கிறது ஜூன் 26&ம் தேதி மாலை. உலகின்
பல நாடுகளில் நடக்கும் அவலங்களை ஐ.நா. தட்டிக் கேட்கிறதோ இல்லையோ… அதற்காக
ஒரு தினத்தை நிர்மாணிப்பதில் ஐ.நா.வுக்கு நிகர் ஐ.நா.தான். அந்த வகையில்
ஜூன் 26 என்ற தேதியை உலக சித்ரவதைகள் தினமாக அறிவித்திருக்கிறது ஐ.நா.
இந்த
வகையில் உலகத்தில் மாபெரும் சித்ரவதைகளுக்கு ஆளான ஈழத் தமிழர்களுக்காக
ஜூன் 26 அன்று சென்னை மெரினா கடற்கரையில் அணி திரளுமாறு தமிழர்களுக்கு
முதன் முதலில் அழைப்பு விடுத்தார் மே 17 இயக்கத்தின் அமைப்பாளர்
திருமுருகன். மதம், சாதி, கட்சி கடந்து மெரினாவில் அணி திரண்டு
ஈழத்தமிழர்களுக்காக கையில் மெழுகுவிளக்கு ஏந்துமாறு மே 17 இயக்கம் அழைப்பு
விடுத்ததோடு நிற்கவில்லை. இந்த அழைப்பை அனைத்து அரசியல் கட்சிகள் மூலமும்
தமிழர்களுக்கு விடுக்க வைத்தார்.
இந்நிலையில்தான் தமிழகம் காணாத அந்த பேரெழுச்சி சுமார் ஐம்பதாயிரம்
தமிழர்களின் வருகையால் வெளிப்பட்டது. கைகளில் மெழுகுவர்த்திகளோடு
வெளிச்சக் கூட்டமாய் திரண்ட தமிழர்களின் வருகைகடற்கரையில் உணர்ச்சி அலைகளை
உண்டாக்கியது.மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்துவதற்காக பழ,நெடுமாறன், சீமான்,
ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, பா.ம.க. சார்பில் வேல்முருகன் என
தமிழர்கள் திரண்டனர்.
‘‘இந்த எழுச்சி தொடரவேண்டும். மிகுந்த
நம்பிக்கையை உருவாக்கியுள்ள இந்த எழுச்சி தொடர்ந்தால் நமக்கான இலக்கை நாம்
அடையமுடியும்’’ என்று கடற்கரை காற்றில் நம்பிக்கை விதைகளை வார்த்தைகளாக
விதைத்தார் பழ.நெடுமாறன்.
‘‘எல்லாரும் ஈழத் தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்த வந்திருக்கும்போது நான் வராமல் இருந்தால் நாளைய உலகம் என்னை சபிக்காதா?’’
என்று கேட்டுக் கொண்டே மழையும் வந்தது மெரினாவுக்கு. சுமார் பதினைந்து
நிமிடங்கள் தன் அஞ்சலியை அழுது தீர்த்துவிட்டு சென்றது மழை. மழை அஞ்சலி
செலுத்திக் கொண்டிருக்கும்போதுதான் மே 17 இயக்கத்தின் அமைப்பாளர்
திருமுருகன், கையில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
‘‘தமிழர்களே…
மத, சாதி, கட்சி பேதம் இன்றி இங்கே கூடியிருக்கிறோம். இதுதான் இன்றைய
தமிழனத்தின் தேவை. நாம் ஒன்றுபட்டால் நடக்காதது இல்லை. போர்க் குற்றம்
போர்க் குற்றம் என்ற ஒரு மாய்மால வார்த்தையை இப்போது புழக்கத்தில்
விட்டிருக்கிறார்கள் சிலர். போர்க் குற்றம் என்று சொல்பவர்கள் போர்
எதற்கானது என்பதை சொன்னார்களா? போர் குற்றம் என்பதை விட ஈழத்தில்
இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை உரத்து சொல்லவேண்டும். அதுதான்
இப்போதைய தேவை. எந்த கட்சியின் தயவையும் நம்பியிருக்காமல் இதோ இதே போன்று
நாம் கூடவேண்டும். தமிழனுக்கு எப்போது அநீதி இழைக்கப்பட்டது என்று நாம்
உணர்ந்தாலும் அதற்கு மறுநாள் காலை இந்த கண்ணகி சிலையின் பின்புறம்
தமிழர்கள் அனைவரும் கூடுவோம்.
யார் அழைப்புக்கும் காத்திருக்காமல் யார்
தலைமைக்கும் காத்திருக்காமல் நாம் கூடுவோம். என்ன கூடுவீர்களா?’’ என்று
திருமுருகன் கேட்க… ‘கூடுவோம் கூடுவோம்’ என்று பேரலையாக எழுந்தது தமிழ்க்
கூட்டத்தின் குரல். ‘‘போலீஸ் அனுமதியைப் பற்றி கவலைப் படாதீர்கள்.
தமிழ்நாட்டில் தமிழனுக்காக அல்லாமல் வேறு யாருக்காக கூடப் போகிறோம்?’’
என்று திருமுருகன் பேசி முடித்ததும்.. மே 17 குழுவினரின் நாடகம்
ஆரம்பித்தது.
தமிழர்களின் தலையறுத்து ரத்தம் குடிக்க அலைபவர்களைப் பற்றிய நாடகம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே போலீஸார் வந்தனர்.
‘நீங்கள் பெற்ற அனுமதி நேரம் முடிந்துவிட்டது. நிகழ்ச்சியை
முடித்துக்கொள்ளுங்கள்’ என்றனர். சில கருத்துப்பரிமாற்றங்களுக்குப் பிறகு
கொஞ்ச நேரம் தொடர்ந்த நாடகம் போலீஸாரால் மீண்டும் நிறுத்தப்பட்டது.
‘‘தமிழனுக்கு அஞ்சலி செலுத்தக் கூட
தமிழ்நாட்டுப் போலீஸின் அனுமதி வேண்டுமா? நாடகத்தை தொடர்ந்து
நடத்துங்கள்’’ என்று கூடியிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பினர். ஆனால்
நாடகம் பாதியில் முடிந்தது.
ஆனால்… ஒன்று அந்த நாடகம் பல பேரது “நாடகங்களை” கடற்கரையில் வைத்து வெளிப்படுத்தியது.
கடந்த பத்துவருடங்களுக்கு மேலான
காலங்களில் மெரினாவில் ஒலிபெருக்கியோடு சமூக பிரச்னைகளை யாரும்
பேசியதில்லை. அந்த இடைவெளியை தகர்த்து சுமார் ஐம்பதாயிரம் தமிழர்களைக்
கூட்டிய மே 17 இயக்கத்தின் முன்னெடுப்பு தொடரவேண்டும். அதற்கு
தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆதரவும் தொடரும்
நன்றி படங்கள் : mysixer.com,southdreamz.com
Similar topics
» மெய் சிலிர்க்க வைக்கும் கண்ணப்ப நாயனாரின் பக்தி...
» உங்கள் கணிணியில் மெய் சிலிர்க்க வைக்கும் உரையாற்றும் குறிப்பு அட்டைமென்பொருள்
» 48 வருஷங்களுக்கு பிறகு.... சிலிர்க்க வைத்த துவக்கவிழா
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» ஆப்கான் அதிபரின் சகோதரர், மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை
» உங்கள் கணிணியில் மெய் சிலிர்க்க வைக்கும் உரையாற்றும் குறிப்பு அட்டைமென்பொருள்
» 48 வருஷங்களுக்கு பிறகு.... சிலிர்க்க வைத்த துவக்கவிழா
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» ஆப்கான் அதிபரின் சகோதரர், மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum