TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எல்லா விவசாயிகளுக்கும் பி.எப். டெக்., பட்டப்படிப்பு: 80 வயது வேளாண் பல்கலை மாணவர் வலியுறுத்தல்

Go down

எல்லா விவசாயிகளுக்கும் பி.எப். டெக்., பட்டப்படிப்பு: 80 வயது வேளாண் பல்கலை மாணவர் வலியுறுத்தல் Empty எல்லா விவசாயிகளுக்கும் பி.எப். டெக்., பட்டப்படிப்பு: 80 வயது வேளாண் பல்கலை மாணவர் வலியுறுத்தல்

Post by மாலதி Mon Jun 27, 2011 7:46 am

எல்லா விவசாயிகளுக்கும் பி.எப். டெக்., பட்டப்படிப்பு: 80 வயது வேளாண் பல்கலை மாணவர் வலியுறுத்தல் Large_264763கோவை: விவசாயிகளுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கும் பட்டப்படிப்பை
கற்பிக்கும் உருப்படியான விஷயத்தை முதன் முறையாக முன்னெடுத்திருக்கிறது
கோவை, வேளாண் பல்கலை. வழக்கமான பட்டப்படிப்பைப் போலன்றி, மாணவர்கள்
அல்லாத, விவசாயிகளுக்காக மட்டுமான பாடத்திட்டம் என்பதே இதன் சிறப்பம்சம்.
இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப (பி.எப். டெக்.,) பட்டப்படிப்பில்,
தங்களின் முதல் பருவத்தேர்வை எழுதி முடித்த விவசாயிகளுடனான கலந்தாய்வுக்
கூட்டம், நேற்று நடந்தது. வேளாண் பல்கலை திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி
இயக்கக இயக்குனர் வள்ளுவ பாரிதாசன் இதற்கு தலைமை வகித்தார். இதில்
பங்கேற்ற பி.எப்.டெக் மாணவர்களில் அன்பு சுந்தரானந்தம் என்ற 80 வயது
விவசாயியும் ஒருவர். திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்த இவர், பாரம்பரிய
மற்றும் இயற்கை விவசாய முறையில் அதீத நம்பிக்கை கொண்டவர்.
தனது பட்டப்படிப்பு குறித்து அவர் பேசியதாவது:விவசாயத் தொழில்
நுட்பங்களைத் தெரிந்து கொண்டால் மட்டுமே, இனிமேல் உற்பத்தியைப் பெருக்க
முடியும். பாரம்பரிய விவசாய முறையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து நவீன
விஷயங்களைக் கற்றுக் கொள்ள இப்படிப்பு பெரிதும் உதவி செய்கிறது. பருத்தி
ஆராய்ச்சி பற்றிய பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது. எதை
விளைவிக்கலாம், விளைவிக்கக் கூடாதவற்றை விளைவிப்பது போன்ற தவறுகளை அறிந்து
கொள்ள முடிகிறது. சீனாவில் மேற்கொள்ளப்படும் பருத்தி ஆராய்ச்சி, குளோனிங்
பருத்தி, இலைகளை உதிரச் செய்யும் தொழில்நுட்பம் போன்ற உபயோகமான தகவல்கள்
பயனுள்ளவை. உற்பத்தியைப் பெருக்க அனைத்து விவசாயிகளுக்கும் பி.எப். டெக்
பட்டப்படிப்பு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அன்பு சுந்தரானந்தம் பேசினார்.
உடுமலை, வாளவாடியைச் சேர்ந்த அசோக் பேசுகையில், ""முப்பது
ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இப்படி ஒரு சந்தர்ப்பத்தை
நாங்கள் எதிர்பார்க்கவில்லை. செய்யும் தவறுகளைப் புரிந்து கொண்டோம்.
தேர்வு எழுதுவதில் சற்று சிரமம் இருந்தது. தொழில்நுட்ப அறிவை விவசாயிகள்
பெற்றுக் கொள்வதன் அவசியத்தைப் புரிந்து கொண்டிருக்கிறோம்,'' என்றார்.
பவானியைச் சேர்ந்த சரஸ்வதி(44) பேசியதாவது:பாரம்பரியம் மிக்க
விவசாயக்குடும்பம் என்னுடையது. எனது கணவர் டெக்ஸ்டைல் தொழிலில் உள்ளார்.
ஒரு மகன் ஜெர்மனியில் பணி புரிய, மற்றொரு மகன் கல்லூரியில் பயில்கிறார்.
எனது தலைமுறையிலேயே விவசாயம் கைவிட்டுப் போவதை நான் விரும்பவில்லை.
எனவேதான் 44வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி வெற்றி பெற்று, பி.எப்.
டெக்., சேர்ந்திருக்கிறேன்.உழுவதும், பயிரிடுவதும் மட்டும் விவசாயம் அல்ல;
மண் தன்மை, பயிர்ப்பாதுகாப்பு, தண்ணீர் பரிசோதனை, பருவத்தில் பயிர்
செய்தல், மண்ணுக்கு ஏற்ற பயிர்வகை, பயிர்பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு முறை
என பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இங்கேயே காய்கறி விதைகளை வாங்கிப்
பயிர் செய்து, என் முதல் பருவக் கட்டணமான 7,500 ரூபாயைச்
சம்பாதித்துள்ளேன்.இவ்வாறு பெருமிதம் பொங்கப் பேசினார் சரஸ்வதி.
வீரராகவன், காஞ்சிபுரம்: "பள்ளக்கழனியில் போட்ட எரு மாதிரி'
என்றொரு பழமொழி உண்டு. அதாவது மேட்டில் போட்ட எரு, வெள்ளத்தில் பள்ளமான
பகுதிக்குச் சென்று விடும். பள்ளமான கழனியில் போட்ட எரு, அப்படியே இடம்
மாறாமல் இருக்கும் என்பது இதன் பொருள். ஆனால், கார்பனாக மாறும் எரு, வேதி
வினையால் காற்றில் கலந்து விடும் என்பது இப்போதுதான் புரிகிறது. இதுபோன்ற
பாரம்பரிய தவறுகளைத் திருத்திக் கொள்ள தொழில்நுட்ப அறிவு அவசியம்.
நல்லசாமி, அந்தியூர்: ஆள் பற்றாக்குறையால் விவசாயம்
பாதிக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பம் மட்டுமே ஒரே தீர்வு. மேலும், பாமர
விவசாயி கூட, பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெறுவதால், விவசாயத்தின் மீது ஒரு
பிடிப்பு ஏற்படுகிறது; இன்னும் உத்வேகமாகவும், தன்னம்பிக்கையுடனும் உழைக்க
முடிகிறது.
பிரகாஷ், கோபிசெட்டிபாளையம்: நான் ரசாயன, பூச்சி கொல்லி மருந்து
விற்பனையாளராக இருக்கிறேன். பயிர்ப்பாதுகாப்பு, உரம் தொடர்பான
தொழில்நுட்பங்களுக்கு இதுபோன்ற கடைகளையே 80 சதவீத விவசாயிகள்
நம்புகின்றனர்; வேளாண் விரிவாக்க மையங்களுக்குச் செல்வதில்லை. பூச்சி
மருந்து விற்பனையாளர்களுக்கு இப்படிப்பை வழங்குவதன் மூலம்,
விவசாயிகளுக்கும் இத்தொழில்நுட்பம் சென்றடையும்.இவ்வாறு, விவசாயிகள்
பேசினர்.
விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் கோவை, வேளாண்பல்கலை இல்லை என்ற
நீண்டகால குற்றச்சாட்டை, இப்பட்டப்படிப்பை வழங்குவதன் மூலம் நிவர்த்தி
செய்ய பல்கலை முயற்சி செய்திருக்கிறது. முன்னோடியான இத்திட்டத்தை
முன்னெடுத்திருப்பதன் மூலம், விவசாயத்துக்கு வேளாண் பல்கலை தன்
பங்களிப்பைச் செய்ய முனைந்திருக்கிறது என்பதே உண்மை.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
» திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்...!
» உண்மைகளைச் சொல்கிறார் வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» த.தே.கூ வெற்றியை வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்- பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum