TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை

Go down

ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை Empty ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை

Post by மாலதி Sat Jun 25, 2011 7:51 am

தமிழக அளவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆடு, மாடு
வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி, முதல்வர் ஜெயலலிதா
அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "தமிழக அளவில் கிராமப்புற ஏழைகள்
பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள விவசாய
குடும்பங்களுக்கு, நான்கு ஆடுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட கிராமங்களைத்
தேர்ந்தெடுத்து, அதில் ஒரு குடும்பத்திற்கு, ஒரு கறவை மாடு வீதம், 60
ஆயிரம் மாடுகள் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற
அன்றே முதல்வர் ஜெயலலிதா, பெண்களின் தாலிக்கு தங்கம், இலவச அரிசு உட்பட
ஏழு திட்டங்களில் அதிரடியாக கையெழுத்திட்டார். "அறிவிக்கப்பட்ட இலவச
திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படும்' என்றார்.
இலவச லேப்-டாப், கிரைண்டர், மிக்சி போன்றவற்றை பயனாளிகளுக்கு அளிப்பது
தொடர்பாக, துறை செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்பொருட்களை
தயாரிக்கும் நிறுவனங்களுடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அடுத்த மிகப் பெரிய இலவச திட்டமான ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை, முதல்வர்
கையில் எடுத்துள்ளார். அவற்றை பயனாளிகளுக்கு எப்படி வழங்குவது, பயனாளிகளை
எவ்வாறு தேர்வு செய்வது என்பவை தொடர்பான சாத்தியக்கூறுகளை, அதிகாரிகளுடன்
நேற்று ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன், சிறப்பு திட்ட
அமலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி, கால் நடைத்துறை அமைச்சர் கருப்பசாமி
மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் அரசு செயலர்கள் பங்கேற்று, திட்டத்தை
நிறைவேற்றுவதற்கான கருத்துகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே
கிராமங்களில் பலர் ஆடு, மாடுகள் வைத்துள்ளனர். இத்திட்டத்திற்கான
பயனாளிகள் பட்டியல் தயாராகும் போது, அவர்களது பெயர் சேர்க்கப்படுமா,
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் ஆடு, மாடு இல்லாத ரேஷன்
கார்டு வைத்திருப்பவர்கள் பெயர் திட்டத்தில் இடம் பெறுமா போன்ற கேள்விகள்
எழுந்து உள்ளன. குடும்பத்திற்கு ஒரு கறவை மாடு வீதம், 60 ஆயிரம் கறவை
மாடுகளும், குடும்பத்திற்கு நான்கு ஆடுகள் தரப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கறவை மாடுகள் தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக,
தனியாரிடம் இருந்து வாங்க வாய்ப்பில்லை. கால்நடை பல்கலைக்கழகம் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் மாடுகள் மற்றும் ஆடுகளை அதிகளவில் உற்பத்தி
செய்தால் மட்டும் இது சாத்தியமாகும் என தெரிகிறது. இப்படி பல்வேறு
சாத்தியக் கூறுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆடு,
மாடு வழங்கும் திட்டம் நூறு சதவீதம் செயல்படுத்தப்படும். அதை
செயல்படுத்துவதற்கு சில காலம் பிடிக்கும். வளர்ந்த ஆடு, மாடு
வழங்கப்படுமா, கன்றுக் குட்டி, ஆட்டுக் குட்டி வழங்கப்படுமா என்று
இப்போதைக்கு கூற முடியாது. இத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றிய விரிவான
அறிவிப்பு வரும் பட்ஜெட் உரையில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரேஷன் பொருள் கிடைக்காத ஏழைகளுக்கு ரொக்கம்: மத்திய அரசு திட்டம்
» முதல் மாத சம்பளத்தை ஏழைகளுக்கு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் !
» நதிகள் இணைப்பு திட்டம் குறித்த DR.அப்துல்கலாம் அவர்களின் ஆலோசனை..Rivers Affiliate Program Specifications DR. Abdul Kalam's advice ..
» காஸ் சப்ளையில் ஏழைகளுக்கு பாரபட்சம் ஏன்?
» மணி பேக் திட்டம் vs என்டோமென்ட் திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum