Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலவச லேப்-டாப் தயாரிக்க 85 நிறுவனங்கள் போட்டி
Page 1 of 1
இலவச லேப்-டாப் தயாரிக்க 85 நிறுவனங்கள் போட்டி
சென்னை : மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கான டெண்டர் பெற, 85
நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின்
பிரதிநிதிகளை, அதிகாரிகள் சந்தித்து அரசின் முடிவு குறித்து விளக்கினர்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில்,
"பிளஸ் 1, பிளஸ் டூ மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக,
லேப்-டாப் வழங்கப்படும்' என அறிவித்தது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக
கவர்னர் உரையில், "9 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு, செப்டம்பர்
மாதத்திலிருந்து இலவச லேப்-டாப் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
லேப்-டாப் டெண்டர் குறித்த அறிவிப்பு, ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது.
டெண்டர் விண்ணப்பங்கள் ஜூலை 11ம் தேதி வரை பெறப்படுகிறது. அன்றைக்கே
டெண்டர் திறக்கப்பட்டு, நிறுவனங்கள் முடிவு செய்யப்படுகின்றன. டெண்டருக்கு
முந்தைய கலந்தாய்வு ஆலோசனை கூட்டம், நேற்று எல்காட் அலுவலகத்தில்
நடந்தது.எல்காட் நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், விப்ரோ, எச்.சி.எல்., டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச்
சேர்ந்த, 85 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஒப்பந்த புள்ளி கோரும் நிறுவனம் தங்களுடைய மாதிரி
லேப்-டாப்பை இந்த மாதத்திற்குள் அரசிடம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு
குறைந்தபட்சம் ஒரு லட்சம் லேப்-டாப் தயாரிக்கும் திறன் கொண்ட
நிறுவனத்திற்கு, லேப்-டாப் தயாரிக்கும் உரிமத்தை அரசு வழங்கும். ஒப்பந்தம்
பெறும் நிறுவனங்கள், தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர்கள் வைத்து மூன்று
வருடத்திற்கு லேப்-டாப்பில் குறைபாடுகள் இருந்தால், அதை சரி செய்து
கொடுக்க வேண்டும். இதன் எடை 2.700 கிலோவுக்கு அதிகம் இருக்க கூடாது.
தொடர்ந்து மூன்று மணி நேரம் பேட்டரி மூலம் செயல்பட வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டது.பென்டியம் டூயல் குரோர், 2 ஜி.பி.ராம், 320 ஹார்டு
டிஸ்க், 14 இன்ச் திரை, விண்டோ 7 ஸ்டார்டர் ஆபரேட்டிங் சிஸ்டம், ஆன்டி
வைரஸ் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள ஏதேனும் ஒரு சாப்ட்வேர்
லேப்-டாப்பில் இருக்க வேண்டும் என, அரசு கூறியுள்ளதாக அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
அரசு வழங்கும் இலவச லேப்-டாப்பில், மாணவர்களுக்கு பயன் தரும் வகையில்,
பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ பாடத்திட்டங்கள் அடங்கிய சாப்ட்வேர் மற்றும்
சிறந்த நிறுவனத்தின் ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வழங்க அனுமதிக்க வேண்டும் என,
நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதல் செலவு
ஏற்படும். எனவே, நிறுவனங்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என,
கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இலவச லேப்-டாப் டெண்டர் தள்ளிவைப்பு
» மாணவர்களுக்கு இலவச "லேப்-டாப்': கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு
» தமிழக அரசின் இலவச லேப்-டாப் கேரளாவில் ரூ.6,000க்கு விற்பனை
» அரசு கேபிள் டி.வி., இலவச லேப்-டாப், மிக்ஸி-கிரைண்டர் திட்ட அமல்
» 9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum