Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இசைப்பிரியா போராளியே: இலங்கை அரசு விளக்கம்
Page 1 of 1

கொழும்பு, ஜூன் 20,2011
'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற சேனல் 4-ன் ஆவணப்படம் முன்வைக்கும் மனித
உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்று நிரூபிக்கும்
தீவிர முயற்சியில் இறங்கியுள்ள இலங்கை அரசு, ஊடகவியலாளர் என்று கூறப்படும்
இசைப்பிரியா ஒரு போராளியே என்று விளக்கம் அளித்துள்ளது.
'சேனல் 4' வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப் படத்தின்
எதிரொலியால் இலங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து பெரும்
நெருக்கடியைச் சந்தித்து வருகிறது இலங்கை அரசு.
இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் போலியானவை என்று கூறிவரும்
இலங்கை அரசு, அதனை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக செயல்பட்டு
வருகிறது. (தொடர்புடைய இணைப்பு: இலங்கையின் கொலைக் களங்கள்: சேனல் 4 ஆவணப் படம் வீடியோ!)
இப்படம் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வது பற்றி இலங்கை அரசு
ஆய்வு செய்து வருவதாக, அந்நாட்டின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், சேனல் 4 வீடியாவின் மூலப் பிரதியை கொடுத்தால் மட்டுமே,
அதிலுள்ள சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள முடியும் என இலங்கை
ராணுவம் கூறியுள்ளது.
இந்தச் சூழலுக்கிடையே, 'இலங்கையின் கொலைக்களங்கள்' படத்தில் காட்டப்பட்ட
காட்சிகளும், சேனல் 4 முன்வைத்த குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று
நிரூபிக்கும் வகையில் சில விளக்கங்களை இலங்கை அரசு அளிக்கத்
தொடங்கியுள்ளது. இதன் மூலம், எதிர்ப்புக் குரல்களை முடக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளது.
இசைப்பிரியா போராளியே...
இது தொடர்பாக, இலங்கை பாதுகாப்பு அமைச்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "
'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினராக இசைப்பிரியா
இருந்தார். ஆனால், அவர் இதயநோய் காரணமாக ஒரு பேராளியாக அல்லாமல்,
ஊடகவியலாளராக மட்டுமே செயல்பட்டார்,' என 'சேனல் 4' கூறியிருக்கிறது.
இசைப்பிரியா 1982-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். விடுதலைப் புலிகள்
இயக்கத்தில் சேர்ந்த அவர், வன்னியில் ராணுவ பயிற்சியை மேற்கொண்டார்.
விடுதலைப் புலிகளின் ராணுவப் பிரிவில் பணியாற்றிய அவர், பின்னர்
'புலிகளின் குரல்' வானொலியில் சேர்ந்துகொண்டார்.
இலங்கை விமானப் படை - புலிகளின் குரலை தாக்கி அழித்த பின்பு இலங்கை
அரசாங்கம் யுனெஸ்கோவுக்கு 2007-ம் ஆண்டு ஓர் அறிக்கையை கொடுத்தது. இந்த
அறிக்கையில் புலிகளின் குரல் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலி
எனவும், இந்த தாக்குதலில் இறந்தவர்கள் புலிகளின் ராணுவ நடவடிக்கைகளில்
பங்குகொண்டவர்கள் என அறியப்பட்டார்கள் எனவும் தெளிவாக கூறப்பட்டிருந்தது.
இசைப்பிரியாவின் சேவையை பாராட்டி புலிகள் இயக்கம் அவரை லெஃப்டினன் கர்னலாக
பதவி உயர்வு தந்தது. அவர், கடற்புலியான ஸ்ரீராம் என்பரை திருமணம்
செய்தார். ஸ்ரீராம் திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கடற்புலி
தலைவராக இருந்தவர்.
சேனல் 4 படத்தில் காட்டப்பட்டுள்ள, புலிகளால் இசைப்பிரியாவுக்கு
வழங்கப்பட்ட அடையாள அட்டை அவர் ராணுவ சீருடையில் இருப்பதை காட்டுகின்றது.
இது, அவர் விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் இருந்தார் என்பதை உறுதி
செய்கின்றது.
இசைப்பிரியா, கரும்புலிகள் உருவாக காரணமாக இருந்தவர் என்றும், அவர்களை
போற்றிப் புகழ்ந்தவர் என்றும் சேனல் 4 கூறியுள்ளது. இது, பிழையாக
வழிநடத்தப்பட்டு தமது உயிரை மாய்த்துக்கொண்ட கரும்புலிகளின் செயலை விட
மோசமானது.
இசைப்பிரியா, புலிகள் இயக்கத்தில் முழுதாக தன்னை இணைத்துக் கொண்டவர்
என்பதை நன்கு அறிந்தும், அவர் ஒரு ஊடகவியலாளர் மட்டுமே எனக் கூறி உண்மைகளை
மூடி மறைக்க 'சேனல் 4' முயல்கிறது," என்று அந்த அறிக்கையில் இலங்கைப்
பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

| |||

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இசைப்பிரியா தொடர்பாக எதுவும் தெரியாது: இலங்கை ராணுவம்
» மலேசியாவில் உள்ள முழு இலங்கை தமிழர்களின் ரகசியங்களை தேடும் இலங்கை அரசு !
» ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம்
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» டேம் 999: தமிழக அரசு விளக்கம் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum