TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாளை ஜாமீன்மனு விசாரணை: சி.பி.ஐ. புகாருக்கு கனிமொழி பதில்; “கலைஞர் டி.வி.க்கு வந்த ரூ.200 கோடி கடனாக வாங்கியது”

Go down

நாளை ஜாமீன்மனு விசாரணை: சி.பி.ஐ. புகாருக்கு கனிமொழி பதில்; “கலைஞர் டி.வி.க்கு வந்த ரூ.200 கோடி கடனாக வாங்கியது” Empty நாளை ஜாமீன்மனு விசாரணை: சி.பி.ஐ. புகாருக்கு கனிமொழி பதில்; “கலைஞர் டி.வி.க்கு வந்த ரூ.200 கோடி கடனாக வாங்கியது”

Post by அருள் Sun Jun 19, 2011 5:19 pm

புதுடெல்லி, ஜூன். 19-

நாளை ஜாமீன்மனு விசாரணை: சி.பி.ஐ. புகாருக்கு கனிமொழி பதில்; “கலைஞர் டி.வி.க்கு வந்த ரூ.200 கோடி கடனாக வாங்கியது” 37eabafd-2463-48e3-a613-43e3add558c2_S_secvpf
2ஜி
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது
தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இருக்கும்
கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம்
20-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் டெல்லி திகார் ஜெயிலில்
அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ஜாமீன் மனுக்கள்
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி
செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கனிமொழி மீதான
குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது. அவர் கலைஞர் டி.வி.யில்
முக்கிய பங்குதாரராக செயல்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் பின்னணி உள்ளதால்
ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று டெல்லி ஐகோர்ட்டு
தீர்ப்பு கூறியது.

இதையடுத்து கனிமொழியும்,
சரத்குமாரும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். கடந்த
10-ந் தேதி இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
13-ந் தேதி ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரணைக்கு
ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு
சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

மேலும் ஆ.ராசா பதவி
காலத்தில் 13 டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட
இழப்பீடு குறித்தும், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர்
டி.வி.க்கு கைமாறிய ரூ.200 கோடி என்ன ஆனது? என்ற விவரத்தை கோர்ட்டுக்கு
தெரிவிக்குமாறும் சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து
20-ந் தேதிக்கு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார். நேற்று முன்தினம் இந்த
வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்தது. அதில்
டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து குசேகான் புரூட்ஸ் அன்
வெஜிடபிள்ஸ் நிறுவனம் மற்றும் சினியுக் பிலிம்ஸ் வழியாக கலைஞர் டி.வி.க்கு
ரூ.200 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. இது கடனாக
வழங்கப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்காக சட்டவிரோதமாக பெறப்பட்ட பணம்
என்று கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்
சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்த
பின்புதான் ரூ.200 கோடி பணத்தை கலைஞர் டி.வி. திருப்பி
வழங்கியுள்ளதாகவும், சி.பி.ஐ. பதில் மனுவில் கூறியுள்ளது.

சி.பி.ஐ.
குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கனிமொழி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்
நேற்று 47 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனிமொழி சார்பில்
வக்கீல் வி.ஜி.பிரகாசம் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில்
கலைஞர் டி.வி.க்கு ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வாவிடம் இருந்து
ரூ.200 கோடி பணம் முறைப்படி கடனாகத்தான் பெறப்பட்டுள்ளது. இதில் சட்ட
விரோதமாக எதுவும் நடைபெறவில்லை. வர்த்தகம் தொடர்பான நடைமுறைகள்
பின்பற்றப்பட்டுள்ளது. அதை சி.பி.ஐ. தவறாக சித்தரித்துள்ளது. ரூ.200 கோடி
கடனுக்கு மார்க்கெட் நிலவரப்படி வட்டி வழங்கப்பட்டுள்ளது. இதில் எல்லா
சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது.டெல்லி ஐகோர்ட்டு இதை சரியாக
ஆராயாமல் கனி மொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டதாக
கூறப்பட்டுள்ளது.

நாளை கனிமொழியின் ஜாமீன்மனு
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது சி.பி.ஐ. தரப்பிலும்,
கனிமொழி தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள். இரு தரப்பு
வாதங்களும் முடிந்த பிறகு ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படும்.

சுப்ரீம்
கோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு வழக்கை நீதிபதிகள் பி.சதாசிவம்,
ஏ.கே.பட்நாயக் ஆகியோர் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீர் என்று
இருவரும் விலகிக் கொண்டதால் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான்
ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நாளை கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணை
நடைபெறுகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழி ஜாமீன்: விசாரணை 20-க்கு ஒத்திவைப்பு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் ரூ. 200 கோடி "கலைஞர் டிவி'க்கு கைமாறியதா?
» ரூ. 214 கோடி கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
» மாஜி அமைச்சர் மிக்ஸி, கிரைண்டர் வாங்கியது எப்படி: லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை
» கலைஞர் டி.வி.க்கும் எங்களும் தொடர்பு இல்லை. கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum