TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சியை சினிமா படம்போல 1 பவுன்ஸுக்கு விற்ற கடைகள் !

Go down

சனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சியை சினிமா படம்போல 1 பவுன்ஸுக்கு விற்ற கடைகள் !  Empty சனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சியை சினிமா படம்போல 1 பவுன்ஸுக்கு விற்ற கடைகள் !

Post by மாலதி Thu Jun 16, 2011 7:49 pm

சனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சியை சினிமா படம்போல 1 பவுன்ஸுக்கு விற்ற கடைகள் !  Tamil-dvd

எந்த
ஒரு நிறுவனமும் செய்யத் துணியாத சில காரியங்களை சனல் 4 தொலைக்காட்சி
செய்துவருகிறது. ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டியும்,
குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரியும் அது தனது சக்திக்கு மிஞ்சிச்
செயல்ப்பட்டு வருகிறது. ஆனால் பிரித்தானியாவில் உள்ள கடைக்காரர்கள்
அதனையும் காசாக்க முயல்கின்றனரே இது எந்த வகையில் நியாயம் ? கொஞ்சம்
எண்ணிப் பாருங்கள். 14.06.2011 அன்று சனல் 4 தொலைக்காட்சி முக்கியமான போர்
குற்ற ஆதாரங்கள் அடங்கிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதனை பிரித்தானியாவில்
உள்ள பல தமிழர்கள் பார்த்தாலும், சிலர் வேலை நிமிர்த்தமாகவும், பிற
காரணங்களுக்காவும் அதனைப் பார்க்கத் தவறிவிட்டனர்.

இந் நிலையில்
இதனை எவ்வாறு பார்வையிடமுடியும் என சிலர் தமது நண்பர்களைக் கேட்டபோது, அவை
வழமையாக சீ.டி எடுக்கும் சில கடைகளில் 1 பவுன்ஸுக்கு விற்கப்படுவதாச்
சொல்லியுள்ளனர். கேட்டதும் கதி கலங்கிப்போன சிலர் அக் கடைகளுக்குப் போய்
கேட்டபோது, சனல் 4 நிகழ்ச்சி DVD யாக இருக்கிறது 1 பவுன்ஸ் என்று
கடைக்காரர்கள் சொல்லியும் உள்ளனர். இவை ஒரு கடையில் மட்டுமா
விற்கப்படுகிறது என ஆரயப்பட்டபோது, மேலும் சில திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த DVD யில் இடை இடையே
விளம்பரங்களும் போகிறதாம் போதாக்குறைக்கு ! என்ன கொடுமையப்பா ?

ஹரோ
பகுதியில், வெம்பிளிப் பகுதி, ரூற்றிங் என்று சினிமா DVD கள் விற்கும் சில
கடைகளில், இந்த சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி DVD யாக அடிக்கப்பட்டு
விற்பனைசெய்யப்பட்டு வருவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஐயா கணவான்
மார்களே ! தொடர் நாடகங்களை அடித்து விற்றீர்கள், மானாட மயிலாட அடித்து
விற்றீர்கள் , ராகமாலிகா அடித்து விற்றீர்கள், புத்தம் புதுப் படத்தையும்
அடித்து விற்றீர்கள், இறுதியில் இறந்த தமிழர்களுக்காக யாரோ கஷ்டப்பட்டு
ஒளிபரப்பிய நிகழ்ச்சியையுமா விற்றீர்கள் ! நீங்கள் விற்றது DVD அல்ல,
தமிழர்களின் தன் மானத்தை ! தமிழர்களின் தேசியத்தை ! அநியாயமாக இறந்த
தமிழர்களை அல்லவா விற்றிருக்கிறீர்கள். எங்களை நினைத்து நாமே வெட்கப்படும்
அளவுக்கு உங்கள் செயல் சென்றுவிட்டதே... இதனை பொறுக்க முடியாது எழுதும்
நிலைக்கும் எம்மையும் தள்ளிவிட்டீர்களே !

உங்களுக்கு நாம்
விடுப்பது எல்லாம் ஒரு கோரிக்கை தான் , தயவுசெய்து மேலதிகமாக DVD க்களை
அடித்து வைத்திருந்தால் அதனை வேற்றின மக்களுக்கு இலவசமாகக் கொடுங்கள் !
அதுவேனும் உங்கள் பாவங்களைக் கழுவட்டும் ....


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை மிகப் பெரிய மயான பூமி!- சனல் 4 ஊடகம்!- பிரி. பிரதமருக்கு நிகராக சனல் 4 ஐ நம்பும் யாழ்.மக்கள்
» தஞ்சை : டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், குடிமகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 230 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் தஞ்சை நகரில் மட்டும் 72 கடைகள் உள்ளன. கடந்த 10 நாட்களாக இக்கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இ
» டி.வி. நிகழ்ச்சியை பார்த்து தந்தையை சுட்டு கொன்ற சிறுவன்
» புதிய தலை முறையில் ஒளிபரப்பிய தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” பகுதி 1
» நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum