Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சென்னை என்ஜினீயர் பார்த்தசாரதியை கொல்லும்படி சரண்யா தந்தை கெஞ்சினார்: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
சென்னை என்ஜினீயர் பார்த்தசாரதியை கொல்லும்படி சரண்யா தந்தை கெஞ்சினார்: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
திண்டிவனம்,ஜூன்.13-
சென்னை
சிந்தாதிரி பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் பார்த்தசாரதியை அவரது மனைவி
சரண்யாவின் தந்தை நரசிம்மன் கூலிப்படை வைத்து கொன்றார். பார்த்த சாரதியை
சரண்யா காதல் திருமணம் செய்தது பிடிக்காததால் நரசிம்மன் அவரை தீர்த்துக்
கட்டினார். இது தொடர்பாக நரசிம்மன் அவருடைய தோழி சலுஜா, ஜானகிராமன்,
ஹேமந்ராம், திலீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட நரசிம்மனின் தோழி சலுஜா போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான்
சென்னையில் உள்ள திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்தேன். அப்போது
சரண்யாவின் தந்தை நரசிம்மன் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக
வந்தார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எங்கள் வீட்டு அருகே
கழிவுநீர் வாய்க்கால் பணி நடந்து கொண்டிருந்தது. அதை
மேற்பார்வையிடுவதற்காக நரசிம்மன் வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்து
பேசினேன்.
பின்னர் நான் தியானம் செய்வதற்காக ஒரு
தியான மையத்துக்கு சென்றேன். அங்கும் நரசிம்மன் வந்தார். இருவரும்
நெருங்கிய நண்பர்களாக பழகினோம். 1 1/2 மாதமாக நரசிம்மன் தியான மையத்துக்கு
வர வில்லை. அவரிடம் போனில் தொடர்பு கொண்டேன். அதற்கு அவர் தனது மகள்
சரண்யா ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
சரண்யாவை,
கணவர் பார்த்தசாரதியிடம் இருந்து பிரிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும்
படி கேட்டார். நான் எனது நண்பரின் மகன்கள் ஜானகிராமன் ஹேமந்த்ராமிடம் இது
பற்றி சொன்னேன். அவர்கள் உதவுவதாக தெரிவித்தனர். திலிப் என்ற நண்பரையும்
அழைத்து வந்தனர். அவர்களிடம் பார்த்த சாரதியை மிரட்டி சரண்யாவை பிரிக்கும்
படி கேட்டுக் கொண்டேன்.
அவர்கள் பார்த்தசாரதியை
சந்திக்க சென்றனர். நரசிம்மன் காரில் சென்று பார்த்தசாரதியை அடையாளம்
காட்டினர். நேரிலேயே மிரட்டி பார்த்தனர். ஆனால் பார்த்த சாரதி
கேட்கவில்லை. எனவே கடத்தி சென்று மிரட்டுவது என்று முடிவு எடுத்தோம்.
இதற்காக ஜானகிராமன், ஹேமந்த்ராம், திலீப் 3 பேரும் காரில் சென்று
கடத்தினார்கள்.
திண்டிவனம் நோக்கி சென்ற அவர்கள்
காரிலேயே பலமுறை மிரட்டி பார்த்தனர். ஆனால் பார்த்தசாரதி பணியவில்லை. இது
பற்றி நரசிம்மனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பார்த்தசாரதியை கொன்று
விடுங்கள் என்று கூறினார். ஜானகிராமனும், ஹேமந் ராமும் என்னிடம் போனில்
தொடர்பு கொண்டனர்.
பார்த்தசாரதியை மிரட்டும்
படிதான் என்னிடம் கூறினீர்கள் ஆனால் சரண்யாவின் தந்தை அவரை கொல்லும் படி
சொல்கிறார். நாங்கள் என்னசெய்யலாம் என்று கேட்டனர். உடனே நான்
நரசிம்மனிடம் போன் செய்து ஏன் கொல்ல சொல்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு
நரசிம்மன் பார்த்தசாரதியை கொன்றால் தான் என் மகள் எங்களிடம் வருவாள். எனவே
கொல்வதை தவிர வேறு வழியில்லை. எனவே உனது ஆட்களிடம் பார்த்தசாரதியை கொல்ல
சொல் என்று சொன்னார்.
நான் தயங்கினேன்.
பார்த்தசாரதி அழுது கோண்டே என்னிடம் கெஞ்சினார். எப்படியாவது
பார்த்தசாரதியை தீர்த்து கட்ட வேண்டும் என்றார். அவர் மிகவும் கெஞ்சியதால்
அவர் சொன்னதை நிறைவேற்ற முடிவு செய்தேன். ஜானகிராமனிடம் போன் செய்து
பார்த்தசாரதியை கொன்று தடயத்தை மறைத்து விடுங்கள் என்றேன். அதன்படி
அவர்கள் பார்த்தசாரதியை கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை எரித்து
விட்டனர்.
பிணத்தை அடையாளம் கான முடியாது எனவே போலீசார் எங்களை கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று கருதினேன். ஆனால் வேறு மாதிரி நடந்துவிட்டது.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சென்னை சிறுவனைக் கொன்று சூட்கேஸில் அடைத்து போட்ட பெண்-பரபரப்பு வாக்குமூலம் புதன்கிழமை, ஜூலை 21, 2010, 8:59[IST]
» ஆபாச படத்தை பார்த்து மாணவியை அடைய நினைத்தேன்: கைதான மாணவர் வாக்குமூலம்
» மருமகளுடன் உல்லாசமாக இருக்க பேத்தியை கற்பழித்து கொன்றேன்: கைதான காமகொடூரன் வாக்குமூலம்
» சென்னை என்ஜினீயர் கடத்தி கொலை:கொலையாளி பிடிபட்டனர்; போலீசார் தகவல்
» மனைவி குடும்பத்தினரை கூண்டோடு கொலை செய்தது ஏன்?- மதுரையில் கைதான ராணுவ வீரர் வாக்குமூலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum