TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திமுக ஆட்சியில், மற்றவர்களை சட்டசபையில் பேசவிட்டார்களா? : விஜயகாந்த் பதிலடி

Go down

திமுக ஆட்சியில், மற்றவர்களை சட்டசபையில் பேசவிட்டார்களா? : விஜயகாந்த் பதிலடி Empty திமுக ஆட்சியில், மற்றவர்களை சட்டசபையில் பேசவிட்டார்களா? : விஜயகாந்த் பதிலடி

Post by மாலதி Fri Jun 10, 2011 4:24 pm

திமுக ஆட்சிக்காலத்தில் மற்றவர்களை அவர்கள் பேசவிடுவதில்லை. அதே வன்முறை
போக்கை இப்போதும் கடைப்பிடிக்கின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
8.6.2011 அன்று சட்ட மன்றத்தில் இலங்கையில் போர்க்குற்றம் செய்த மகிந்த
ராஜபக்சேவை பற்றிய கண்டனத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. எதிர் கட்சித்
தலைவர் என்ற முறையில் நான் அதில் கலந்து கொண்டேன்.
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றியும், அதை தடுக்க
வாய்ப்பிருந்தும் தடுக்காமல் கடந்த கால தி.மு.க. அரசு துணை போனதைப்
பற்றியும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் இடைவேளை உண்ணாவிரதம் இருந்ததைப்
பற்றியும் சொன்னேன்.

கலைஞர் உண்ணாவிர தத்தை முடித்த பிறகுதான்
இலங்கை ராணுவம் போரை மும்முரப்படுத்தி கொத்துக் குண்டுகளை வீசி தமிழ்
மக்களை அழித்தது. கலைஞர் இதைப் பற்றி கூறுகையில், மழை விட்டும் தூவானம்
விடவில்லை என்றார்.
இவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லி 1972இல் உச்சநீதிமன்றத்தில் காவிரி
நடுவர் மன்றம் அமைக்கக் கோரிய வழக்கை கலைஞர் திரும்பப் பெற்றதில் இருந்து,
கச்சத் தீவுப் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை
என்று ஒவ்வொன்றாக தமிழகம் கலைஞர் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டது என்று
குறிப்பிட்டேன்.

இதற்கு பதில் சொல்ல முடியாத தி.மு.க. சட்டமன்ற
உறுப்பினர்கள் நான் பேசிக் கொண்டு இருந்த பொழுதே எல்லோரும் ஒட்டு மொத்தமாக
எழுந்து கூச்சல் போட்டு என்னை பேச விடாமல் தடுத்தனர். எனது கருத்தை
தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி உறுப்பினர்களும்
மேஜையை தட்டி வரவேற்றனர்.

இதைக் கண்டு பொறுக்காத தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்களாக இருந்து இந்நாள்
சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், சபையை நடத்த விடாமல் கூச்சலிட்டனர்.
இதை எதிர்த்து தே.மு. தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் குரல்
எழுப்பினார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சபாநாயகர் என்னை பேச அனுமதித்தார்.
நான் பேசியதில் விளக்கம் வேண்டுமென்றால் நான் பேசி முடித்த பிறகு
சபாநாயகர் அனுமதியோடு விளக்கம் கேட்பதுதான் முறையாகும். ஆனால் தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை பேச விடாமல் தடுக்கும் நோக்கத்தோடு கூச்சல்
போட்டபடி இருந்தனர்.

நான் எனது பேச்சை தொடர்ந்து பேசி சிறிது
நேரத்தில் முடித்துக் கொண்டேன். ஆனால் சபாநாயகர் தங்களை பேச
அனுமதிக்கவில்லை என்று பழி சுமத்திவிட்டு தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள்
வெளியேறினர்.
உண்மையில் நான் கூறிய குற்றச்சாட்டுக்களை தி.மு.கவினரால் இன்று
மட்டுமல்ல, என்றைக்கும் மறுக்க முடியாது. அவற்றிற்குப் பதில் சொல்ல
முடியாமல் சட்டசபையிலே இருந்தால் எங்கே தங்களுடைய தலைவரான கலைஞர்
கோபித்துக் கொள்வாரோ என்ற ஒரே காரணத்திற்காக எழுந்து கூச்சல் போட்டுவிட்டு
வெளியேறுகிறோம் என்று சொல்லி தங்களை காப் பாற்றிக் கொண்டனர்.


இதற்கு தே.மு.தி.க. மீதும், சபாநாயகர் மீதும் வீண்பழி சுமத்துகின்றனர்.
தி.மு.கவினர் தங்களது ஆட்சிக் காலத்தில் எவ்வாறு மற்றவர்களை பேச விடாமல்
தடுத்தனர் என்பதை நான் சுட்டிக் காட்டினேன். அதே பாணியில் அவர்கள் இன்றும்
வன்முறை போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.
ஊழலுக்கும், ஒழுங்கீனத்திற்கும், வன்முறைக்கும் வித்திட்டு
வளர்த்ததாலேயே தமிழ் நாட்டு மக்கள் தி.மு.கவை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இன்று தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள்
தங்களை வெளிநடப்பு செய்ய விடவில்லை என்றும் சொல்வது கேலிக்கும்,
கண்டனத்திற்கும் உரியது.

மடியில் கனமிருந்தால்தான், வழியில் பயம்
என்பது தி.மு.கவினருக்கு முழுக்க, முழுக்கப் பொருந்தும்.
தே.மு.தி.கவினரைப் பொறுத்தவரை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபொழுது
குறுக் கிட்டதே இல்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்
உண்மைகளையும், நியாயங்களையும், மக்களின் பிரச்சினைகளையும் என்னைப்
பேசவிடாமல் தி.மு.க.வினர் தடுக்க முயற்சிப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள
முடியும்? நியாயங்கள் என்றும் சாவதில்லை. அரசன் அன்றே கொல்வான், தெய்வம்
நின்று கொல்லும் - என்பதற்கேற்ப இன்று தமிழ்நாட்டு மக்கள் தெய்வமாக வந்து
தி.மு.கவினரை அடியோடு ஒழித்துக் கட்டியுள்ளனர்.

தே.மு.தி.க.
ஜனநாயக மரபுகளையும், கண்ணியத்தையும், நாகரிகத்தையும் அரசியலில் காப்பாற்ற
வேண்டும் என்கின்ற உறுதியோடு செயல்படுகிற இயக்கமாகும். மக்கள்
பிரச்சினைகளுக்காக நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் கூட மக்களுக்கு எந்த
தொந்தரவும் ஏற்படக்கூடாது என்கின்ற வகையிலேயே எங்களுடைய போராட்ட முறைகளை
வகுத்து வருகின்றோம்.

அப்படியிருக்க எங்கள் மேல் தி.மு.கவினர்
வீண்பழி போட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாட்டு
மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
சட்டமன்றத்தில் பிரச்சினைகளை சந்திக்க முடியாத தி.மு.க., பிறர் மீது
வீண்பழி போடுவதைவிட தாங்கள் நடந்து வந்த தவறான பாதையை ஒரு முறையாவது
திரும்பிப் பார்க்க கேட்டுக் கொள்ளுகிறேன் இவ்வாறு விஜயகாந்த்
கூறியுள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய ஆட்சியில் திமுக தொடருவது ஏன்? டி.ராஜா கேள்வி
» கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு செய்து
» திமுக ஆட்சியில் நடைபெற்ற வேளாண்துறை முறைகேடு குறித்து விசாரணை: செங்கோட்டையன்
» கொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு எல்லாம் திமுக ஆட்சியில் அரசு வீடுகள் – அமைச்சர் திடுக்கிடும் தகவல்
» திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum