TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை

Go down

Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை  Empty Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை

Post by அருள் Fri Jun 10, 2011 9:25 am

Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை  BitTorrent_icon
File Hosting நிறுவனங்களின் வருமானத்தைப் பாதியாக குறைத்தது மட்டுமின்றி
கட்டற்ற இணையத்தில் இலவசங்களை என்றும் ஆதரிக்கும் நம்மைப்போல் பலரது
தேவைகளான மென்பொருள்கள், பாடல்கள், படங்கள், என்று அனைத்தையும் இலவசமாகவே
தரவிறக்க வழிவகை செய்த Torrent தொழில்நுட்பத்தை நாம் கண்டிப்பாகப்
பயன்படுத்த வேண்டும், யாரோ ஒருவர் தரவேற்றம் செய்தவற்றை நீங்கள்
தரவிறக்கம் செய்யும் அதே வேளையில் மற்றொருவருக்காக நீங்களும் தரவேற்றம்
செய்யும் சகோதரத்துவ பகிர்தலே இந்தத் தொழில்நுட்பம், Torrent பற்றி ஒரு
மேலும் தமிழில் அறிமுகம் தேவைப்படும் நண்பர்கள்,

வந்தேமாதரத்தில் வெளிவந்த Torrent பற்றிய பதிவைக்காண இந்த சுட்டியில் செல்லவும்,

Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை  Torrentcomp_small
In this
animation, the colored bars beneath all of the 7 clients in the upper
region above represent the file, with each color representing an
individual piece of the file. After the initial pieces transfer from
the seed (large system at the bottom), the pieces are individually
transferred from client to client. The original seeder only needs to send out one copy of the file for all the clients to receive a copy.

இந்தப் பதிவில் நாம்
தரவிறக்கும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்று பார்ப்போம், Bit torrent
Protocol ஐ அடிப்படையாக வைத்தே பதிவிட்டுள்ளேன், இது U Torrent க்கும்
பொருந்தலாம், ஆனால் என் அனுபவத்தில் U Torrent ஐ விட Bit torrent
சிறந்ததாய்த் தோன்றுகிறது..




Bit torrent தரவிறக்க,


    Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை  Bit_torrent_bandwidth
  • Open
    bit torrent -> Options -> Preferences -> Bandwidth அல்லது,
    நீங்கள் ஷார்ட்கட் விரும்பி என்றால் Open bit torrent -> Ctrl+P ->
    B, அழுத்தினால் பின்வரும் Menu வைக்காணலாம், அதில் Maximum Download Rate,
    0 (Zero) வில் இருக்கிறதா என்று சோதனை செய்து
    OK செய்யவும்.




Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை  Torrent_speed_increasing

  • பிறகு
    நீங்கள் Bit torrent ல் Active செய்துள்ள Torrent களில் எந்த torrent
    வேகமாக இறங்க வேண்டுமோ அதில் Right Click செய்து பின்வரும் படத்தில்
    காட்டியபடி open ஆகும் மெனுவில் Bandwidth Allocation ஐ High கொடுப்பதன்
    மூலம் உங்கள் Torrent ன் வேகம் அதிகரிப்பதை கண்கூடாகக் காணலாம்.



Bit
torrent இணையத்தைப் பெருமளவு பயன்படுத்திக் கொள்வதால் Browser ல் இணைய
வேகம் சற்று குறையவும் வாய்ப்பிருக்கிறது, குறைவதாய் உங்களுக்குத்
தோன்றினால் வேறு தேவைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்தாத போது இந்த முறையில்
தரவிறக்குங்கள்



பகலிலும் மற்றும் இரவிலும் பயன்படுத்தாத போதும் Bit torrent க்காக கணினியை off
செய்யாமல் உறங்கும் unlimitad offer ஐ unlimited ஆகப் பயன்படுத்தும்
பேர்வழி நீங்கள் என்றால் இந்த முறை உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்,
700Mb உள்ள ஒரு DVD

Rip திரைப்படத்தினை போதுமான அளவு seed மற்றும் peer இருக்கும்
பட்ச்சத்தில் இந்த முறையில் சில நிமிடங்களில் தரவிறக்கி விடலாம், ( 700Mb
முடியும் வரை தரவேற்றுவதால் நீங்கள் மற்றொருவர் தரவிறக்கவும் வழிவகை
செய்யலாம் )




நன்றி: விக்கிப்பீடியா (Torrentன் இயங்கு நிலை புகைப்படம்)
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு
» அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் - பாகம் 1
» தரவிறக்க தரவேற்ற தொழில் நுட்பத்தில் புதிய சாதனை.தமிழ் சினிமாப் படத்தை தரவிறக்கும் நேரம் 0,03 நொடிகளுக்கு குறைவே.
» ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க வழிமுறை
» உலகத்தில் மிக உயர்ந்த விலையுள்ள மற்றும் அதிவேகமாக செல்லும் கார் - புகைப்படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum