Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புதிய போர் குற்ற ஆதார வீடியோ ஜெனீவாவில் வெளியீடு: காணொளி இணைப்பு !
Page 1 of 1

கடந்த 2 தினங்களுக்கு முன்னர்
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைக் கழக மாநாடு நடைபெற்றது யாவரும் அறிந்ததே.
இந் நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சி 45 நிமிட ஆவணப்படம் ஒன்றைப்
போட்டுக்காட்டியுள்ளது. ஏற்கனவே கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில்
தமிழ் இளைஞர்களைச் சுடும் காட்சிகளை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி
தற்போது புது ஆதாரங்கள் அடங்கிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில்
குத்துயிரும் குலையுமாக உள்ள பெண்போராளிகளை சிங்கள இராணுவம் மற்றைய இறந்த
உடலங்களோடு தூக்கிப் போடுவதும், அப் பெண்களின் அங்கங்கள் குறித்து
பாலியல்ரீதியாக தகாத வார்த்தைகளில் கதைப்பதும் பதிவாகியுள்ளது. இந்த
வீடியோவில் உள்ள சில காட்சிகளை அதிர்வு இணையம் இங்கே இணைத்திருக்கிறது.
நடைபெற்ற
இக் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளரும் முக்கிய
உறுப்பினருமான திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சில
கேள்விகளை எழுப்பியுள்ளார். மனித உரிமைக் கழகத்தினர், சர்வதேச மன்னிப்புச்
சபை உறுப்பினர்கள், பன் நாட்டு பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள்
மற்றும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் என மண்டபம் நிறைந்த இக் கூட்டத்தில்
லிபியாவை உதாரணம் காட்டி திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் தொடுத்த
கேள்விகளால் இலங்கைப் பிரதிநிதி மகிந்த சமரசிங்க திண்டாடியுள்ளார். லிபிய
அதிபரை போர் குற்ற அடிப்படையில் கைதுசெய்வதை நீங்கள் ஆதரிப்பீர்களா என
சுரேன் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளுக்கு முன் இக் கேள்வி
எழுப்பப்பட்டது இலங்கை அரசுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்துள்ளது.
இங்கே
சனல் 4 தொலைக்காட்சியால் காண்பிக்கப்பட்ட போர் குற்ற ஆதார வீடியோக்கள்
பலவற்றை உலகத் தமிழர் பேரவையே(GTF) வழங்கியுள்ளதாக அறியப்படுகிறது. பல
மாதங்களாக இக் காணொளிகளைச் சேகரித்த உலகத் தமிழர் பேரவையினர், மிகுந்த
சிரமத்துக்கு மத்தியில் இக் காணொளிகளை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு
கொண்டுவந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடையமாகும். புலம் பெயர்
நாடுகளில் தமிழர்களுக்காக ராஜதந்திர ரீதியில் உயர்மட்டத்தில் பணி புரியும்
அமைப்பாக GTF இருப்பதோடு, அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஒரு திறமை
மிக்க அரசியல்வாதியாவும் உள்ளார். சோணியா காந்தியைச் சந்தித்ததால் தமிழ்
மக்களிடையே சில விமர்சனங்கள் எழுந்தபோதும், அவர் அரசியல் நகர்வுகள்
தேசியத்தை நோக்கிப் பயணிப்பதை அவதானிக்க முடிகிறதாக ஆய்வாளர்கள் கருத்துத்
தெரிவித்துள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழு அனைத்தையும்
பார்த்துக் கொள்ளும் என்ற விடையம் இலங்கை அரசின் பிரதிநிதியான மகிந்த
சமரசிங்கவால் அக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதனை எதிர்த்த
திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள், எத்தனைபேர் தம்மை பாதுகாத்துக்
கொள்வதற்காக உண்மைகளை மறைத்துள்ளனர் எனக் கேள்விகேட்டுள்ளார். இலங்கையில்
சாட்சி சொல்பவர்களுக்கு பாதுகாப்பு உண்டா எனக் கேள்வி எழுப்பிய சுரேன்,
சாட்சிகள் சொல்வோரைப் பாதுகாக்க ஒரு அமைப்பாவது உள்ளதா என வினவியுள்ளார்.
இதேவேளை கே.ரி ராஜசிங்கம் புகைப்படம் பிடிக்க முற்பட்டவேளை அவர் தனது
கைகளால் தன் முகத்தை மறைத்துக்கொண்டார் என அதிர்வு இணையம் அறிகிறது.
45
நிமிடமாகக் காண்பிக்கப்பட்ட இக் காணொளிக்கு பின்னர் மகிந்த சமரசிங்கவிடம்
கேள்விகள் கேட்கலாம் என்று 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. முதலில் பேசிய
அமெரிக்க பிரதிநிதி, இலங்கை அரசை முதலில் பாராட்டிப் பேச ஆரம்பித்து,
பின்னர் மிக விரைவாக சாடத் தொடங்கினார். இலங்கை அரசு தன்னை சர்வதேசத்தில்
இருந்து அன்னியப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். சீனா ரஷ்யா பாக்கிஸ்தான்
மற்றும் மாலைதீவுப் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசினர். பன் நாட்டு
பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம் மாநாட்டில் கேள்விகளைத் தொடுக்க உலகத்
தமிழர் பேரவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
பிரித்தானிய
தமிழ் மனித உரிமை ஆர்வலர் திரு டேவிட் ஜோசப் அவர்களும் இக் கூட்டத்தில்
கேள்விகளை எழுப்பியிருந்தார். இக் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.ரி
ராஜசிங்கம் நீண்ட நேரமாக உரையாற்றியதோடு, இலங்கை அரசையும் பாராட்டிப்
பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» புதிய தலை முறை இல் ஒளிபரப்பான ஸ்ரீலங்கா பற்றிய போர் குற்ற வீடியோ
» * இலங்கைப் போர்க்குற்ற ‘புதிய’ ஆதார வீடியோ : சேனல் 4 வெளியீட்டால் ராஜபக்ஷேவுக்கு நெருக்குதல்(ஆனந்த விகடன்)
» புதிய ஆதாரங்களுடன் சனல் 4 புதிய காணொளி வெளியீடு
» மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப பட்ட புதிய போர் குற்ற ஆவணப்படம்
» கொலைக் களத்தின் கண்கண்ட சாட்சி: ஹெட்லைன் ருடே புதிய காணொளி வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum