TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:25 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project

Go down

உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project Empty உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project

Post by மாலதி Fri Jun 03, 2011 8:04 am

உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project Google%2Bart%2Bprojectஉலகத்தில்
இருக்கும் முக்கியமான மியூசிங்களில் இருக்கும் அரிய புகைப்படங்களைக்
காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஏங்குபவரா நீங்கள்? கூகிளின் Art
Project சேவை மூலம் வான்காப் போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை
தத்ரூபமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் முக்கியமான 17
மியூசியங்களுடன் கூகிள் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள இந்த சேவை கலை
ரசிகர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவையில் உயர்தர அளவில்
(High Resolution) உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களை அப்படியே
அந்த மியூசியத்தில் நின்று பக்கத்திலிருந்து பார்ப்பது போன்ற உணர்வினை
அறியமுடியும்.

இதனை விர்ச்சுவல் சுற்றுலா
எனச் சொல்லலாம்.(Virtual Tour). ஒவ்வொரு புகைப்படமும் 14000 மில்லியன்
பிக்சல்கள் மற்றும் அதற்கு மேலுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதால் அந்த
இடத்திற்குச் செல்லாமலே உண்மையிலேயே பார்ப்பது போன்று இருக்கும். இந்த
சேவை கூகிளின் Streetview தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்
பட்டிருக்கிறது. இதைத் தான் கூகிளின் Earth மற்றும் Maps சேவையில்
பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 360 டிகிரி கோணத்தில்
பனோரமா வகையில் சுற்றிச்சுற்றி எல்லாத் திசையிலும் நகர்த்திப் பார்க்க
முடியும் என்பதே இதன் சிறப்பாகும்.
உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project Google%2Bart%2Bmusium%2Bproject%2Bworkஇதன்
மூலம் 486 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட 1061 புகைப்படங்களை, 385
விர்ச்சுவல் அறைகளில், 6000 Streetview வகையிலான புகைப்படங்களாக
காணமுடியும். இந்த இணையதளத்தில் சென்று ஒவ்வொரு மியூசியமாகத் தேர்வு
செய்து சுற்றிப்பார்க்கலாம். ஒவ்வொரு அறையிலும் உள்ள புகைப்படங்களைப்
பொறுமையாக காணலாம். எவரும் விரட்டப் போவதில்லை. வேண்டுமெனில் குறிப்பிட்ட
புகைப்படங்களை மட்டும் பார்க்கும் வசதியும் இருக்கிறது. சில புகைப்படங்கள்
மட்டும் தெளிவாகக் காட்டப்படவில்லை. இதற்கு கூகிள் காப்பிரைட் காரணமாக சில
புகைப்படங்களை காட்ட உரிமையில்லை எனத்தெரிவித்துள்ளது.
உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project Google%2Bart%2Bproject%2B4உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project Google%2Bart%2Bproject%2B3
இணையதளத்தின்
இடப்புறத்தில் நகர்த்திப் பார்க்க நான்கு திசைகளுக்கான அம்புக்குறிகள்
கொடுக்கப்பட்டுள்ளன. வலதுபுறத்தில் உள்ள Navigate Floor Plan என்பதைக்
கிளிக் செய்தால் மியூசியத்தின் மேப் காட்டப்படும். அதில் குறிப்பிட்ட
அறையைக் கிளிக் செய்தால் அந்த அறைக்குள் நீங்கள் இருப்பீர்கள். அழகான
நேவிகேசன் பார்த்தீர்களா?

உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project Google%2Bart%2Bproject%2B1
இதில்
தற்போது 17 மியூசியங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் மேலும் இணைக்க
இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட சில முக்கிய கலைஞர்களின்
படைப்புகளையும் காணமுடியும். கண்டிப்பாக போய் வாருங்கள்.

"Starry Night" - Vincent Van Gogh
"Return of Prodigal Son" - Rembrandt
"No Woman, No Cry" - Chris Ofili

இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum