Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐரோப்பாவில் தமிழரின்குரல் வைகோவின் உணர்ச்சி முழக்கம் (video in )
Page 1 of 1
ஐரோப்பாவில் தமிழரின்குரல் வைகோவின் உணர்ச்சி முழக்கம் (video in )
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற
உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின்
அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின்
தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன.
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ
கலந்து கொண்டு பேசினார்.
அப்போது வைகோ கூறியதாவது:
ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது
அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும்.
உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும். ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக
நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. ஐரோப்பிய பாராளுமன்றத்தில்
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம்
நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின்
வடக்குகிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். சுதந்திர அரசு அமைத்து,
தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக்குடி மக்கள்
என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய
பாராளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.
போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619 ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர்.
1638 ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர்.
பின்னர், 1796 ல் பிரித்தானியர்கள்
வந்தனர். நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள்
காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர். 1948 பிப்ரவரி 4 ல் பிரித்தானியர்கள்
இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால்,
ஈழத்தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன்
தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில்
வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர்.
தங்கள் பலத்தை நிரூபித்த நிலையில், விடுதலைப்புலிகள்தான் போர்
நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.
2001 ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள்,
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர்
நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர்
நிறுத்தத்தையும், விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்தனர். இலங்கை அரசுக்கும்,
விடுதலைப்புலிகளுக்கும் இடையில், நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகளையும்
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005 ல் மஹிந்த
ராஜபக்ஷ் ஜனாதிபதி ஆனார்.
ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஏழு
வல்லரசுகளின் இராணுவ உதவியோடு, இலங்கை அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக்
கொன்று குவித்தது. தமிழ் நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர்
தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை
நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.
கடந்த வாரத்தில் செர்பிய முஸ்லிம்கள் 8
ஆயிரம் பேரை 95 ல் படுகொலை செய்தான் என்று போஸ்னி யாவின் தளபதி ராட்கோ
மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன் இலங்கை ஜனாதிபதியை கூண்டில்
எற்றக் கூடாது அவரது சகோதரர்களையும் கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
யாராவது ஒரு சிங்களப் பெண்ணை,
விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக இலங்கை கூட்டம் கூடச்
சொன்னது இல்லையே? அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிரூபித்தால்,
நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன். தமிழ் ஈழம்
சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின்
பார்வை யாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள
ஈழத் தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து
இராணுவமும், காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். என் உரையை
முடிக்கும் போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு
கவிதையைச் சொல்லுகிறேன.
கல்லறைகள் திறந்து கொண்டன.
மடிந்தவர்கள் வருகிறார்கள்
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன
புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடிபட்டொளி வீசிப்பறக்கட்டும்
ஆம், ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு
எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும். இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி
» காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?
» தமிழ் முழக்கம் செழிக்க-1
» தமிழ் முழக்கம் செழிக்க-2
» உடல் உறவில் பெண்ணுறுப்பு உணர்ச்சி பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
» காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?
» தமிழ் முழக்கம் செழிக்க-1
» தமிழ் முழக்கம் செழிக்க-2
» உடல் உறவில் பெண்ணுறுப்பு உணர்ச்சி பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum