TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விடுதலைப் புலிகளின் காணொலி: கனடாவை விட்டு வெளியேற சன்சீ கப்பல் பயணிக்கு உத்தரவு

Go down

விடுதலைப் புலிகளின் காணொலி: கனடாவை விட்டு வெளியேற சன்சீ கப்பல் பயணிக்கு உத்தரவு Empty விடுதலைப் புலிகளின் காணொலி: கனடாவை விட்டு வெளியேற சன்சீ கப்பல் பயணிக்கு உத்தரவு

Post by மாலதி Wed Jun 01, 2011 7:59 pm

விடுதலைப் புலிகளின் காணொலி: கனடாவை விட்டு வெளியேற சன்சீ கப்பல் பயணிக்கு உத்தரவு The%20MV%20Sun%20Seaகனடாவின்
குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கான சபையானது சண் சீ [MV Sun Sea] கப்பலில்
வந்த இன்னுமொரு ஈழத்தமிழ் குடிவரவாளரையும் நாட்டை விட்டு அனுப்பும்படி
உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏனெனில், பயங்காரவாத அமைப்பென
பட்டியலிடப்பட்ட விடுதலைப்புலிகளால் பரப்புரைக்கென எடுக்கப்பட்ட
காணொலியில் [Tamil Tiger propaganda video] இந்த பயணியும்
பங்கேற்றிருப்பதை குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கான சபை இனங்கண்டதனால்
அவரது அகதிநிலைக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

சன்சீ கப்பலானது
கடந்த ஓகஸ்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் குடிவரவாளரை ஏற்றிக்கொண்டு
கனடாவின் மேற்குக் கரையை அடைந்ததிலிருந்து இன்றுவரை, அதில் பயணித்த நான்கு
பேர் குடிவரவு அதிகாரிகளால் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டு
அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், தற்போது
காணொலியில் அடையாளம் காணப்பட்டவர், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள்
அமைப்பின் முறைசார் உறுப்பினர் இல்லை என்றும், இவர் நேரடியாக இந்த
அமைப்பின் ஆயுதப் போராட்டத்தில் பங்களிக்கவில்லை என்றும் குடிவரவு
திணைக்களத்தின் நீதிபதி Geoff Rempel எழுத்து மூலமாக
உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தக் காணொலியானது நேரடியான போர்க்
காட்சிகளை உள்ளடக்காதபோதும், சிறிலங்காப் படைகள் மீது தாக்குதல்
நடாத்தப்படுவது, விடுதலைப் புலிகளின் பயிற்சியிலும் சண்டையிலும் ஈடுபடுவது
போன்ற போலியான காட்சி அமைப்புகள் கொண்ட திரைப்பட பாணி தயாரிப்பாகும்
என்றும் அதில் இவரும் பங்கேற்றுள்ளார் என்றும் நீதிபதி
குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் அகதிநிலை கோரிக்கையாளருக்காக
வாதாடிய சட்டவாளர், இந்தக் காணொலியானது உண்மையானது அல்ல என்றும் இது வேறு
தேவைகளுக்காகவும் (பொழுதுபோக்கு) எடுத்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டி
தனது வாதத்தை முன்வைத்தார்.

இதனை மறுத்துரைத்த நீதியாளர் Rempel,
"இது புலிகளின் நலனை நோக்காக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பதை
நிரூபிப்பததற்கான சாட்சியங்கள் என்னிடம் இல்லை. அதேவேளையில், John Wayne,
Tom Cruise போன்ற நடிகர்கள் நடித்த அமெரிக்க கொலிவூட் திரைப்படங்கள்
போன்ற ஒரு திரைப்படமாகவும் நான் இதனைப் பார்க்கவில்லை.

அதேவேளையில்,
கனடாவின் பொது மக்களின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்
குறிப்பட்டது போன்று இது புலிகளின் யுத்த இலக்கை வெற்றியடையச் செய்வதற்காக
தயாரிக்கப்பட்ட ஒரு பரப்புரை நோக்கான திரைப்படம் என்பதை நான் ஏற்றுக்
கொள்கிறேன்" எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தமக்கான
சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறிலங்கா இராணுவப் படையுடன் நீண்ட
காலமாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த உள்நாட்டுப் போரானது 2009ல்
புலிகளை தோற்கடித்ததன் மூலம் நிறைவுக்கு வந்தது.

சண்சீ கப்பலில்
பயணித்த இந்நபர், விடுதலைப் புலிகளின் யுத்த முயற்சிகளுக்கு மேலும்
வலுச்சேர்க்கும் வகையில் கராத்தே [karate] என்னும் தற்காப்பு கலையின்
பயிற்சியாளரில் ஒருவராக செயற்பட்டுள்ளார் என Rempel முடிவெடுத்துள்ளார்.

"விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சாதாரண பொதுமக்களுக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் இடையில் ஏற்படும் தவிர்க்க முடியாத உறவுக்கப்பால், சன்சீ
கப்பலில் பயணித்து வந்த இந்த நபருக்கும் புலிகளுக்கும் இடையில்
உயர்ந்தளவிலான தொடர்பு நிலவியுள்ளது" என Rempel மேலும்தெரிவித்துள்ளார்.

தற்போது
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்காத இந்நபரிடம் அவரது கோரிக்கைகள்
நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படவுள்ள செய்தியை திங்களன்று
அறிவித்தபோது, அவர் அது தொடர்பாக எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டவில்லை.

இவ்வாறு
திருப்பி அனுப்பப்பட முடிவு செய்யப்படும் யாராக இருந்தாலும் அவர்கள்
மத்திய நீதிமன்றம் உள்ளடங்கலாக எந்தவொரு நீதிமன்றிலும் மனுத்தாக்கல் செய்ய
முடியும் என அகதிகள் குடிவரவு சபை பேச்சாளர் Melissa Anderson
தெரிவித்துள்ளார்.

சன்சீ கப்பலில் கனடாவிற்குள் குடிவந்த இந்நபர்
பற்றிய மேலதிக தகவல்களை அறிய ஊடகங்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இக்கப்பலில் பயணித்த 15 பேர் இன்னமும் தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி வழிமூலம்: Ottawa Citizen


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியது தானே? இளங்கோவன்
» விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும் சிறையை விட்டு வெளியேற அன்னா ஹசாரே மறுப்பு
»  விடுதலைப் புலிகள் எப்படி சர்வதேச உதவிகள் இல்லாமல்.... தங்கள் வளங்களை வைத்து விமானப் படையை உருவாக்கினார்கள் என்பதைப் பாருங்கள்..! இதில் இருந்து உருவாகியதுதான் விடுதலைப் புலிகளின் வான்படை..!
» அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு
» விடுதலைப் புலிகளின் உளவாளி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum