Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கட்டுநாயக்க கலவரத்திற்கு காரணமான இரு பொலிஸ் உயரதிகாரிகள் கைது
Page 1 of 1
கட்டுநாயக்க கலவரத்திற்கு காரணமான இரு பொலிஸ் உயரதிகாரிகள் கைது
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற வன்முறைகள்
தொடர்பில் இரு காவற்துறை உயரதிகாரிகளை கைது செய்துள்ளதாக, சிறிலங்கா
புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் காவற்துறை பேச்சாளர் பிரசன்ன ஜெயகொடி தெரிவிக்கையில்,
கட்டுநாயக்க ஆர்ப்பாட்டங்களின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு
நடத்தியமைக்காகவும், கண்ணீர்ப்புகை வீச்சு தாக்குதல் நடத்தியதற்காகவும்,
Chief Inspector மற்றும் காவற்துறை IP ஆகியோரை நீர்கொழும்பு காவற்துறை
கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
தனியார் ஓய்வூதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்டுநாயக்க
சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) பாரிய
ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
சுமார் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்துகொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தின் போது
பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில், பலநூற்றுக்கணக்கான பொதுமக்களும், 15
பொலிஸாரும் காயமடைந்தனர். இதையடுத்தே பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை
வீசி ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது. சுதந்திர வர்த்தக வலையமும் காலவரையரையின்றி மூடப்படுவதாக
அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட
இத்தாக்குதல் மிலேச்சத்தனமனது என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம்
கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில், இச்சம்பவமானது
ஜனநாயக நாட்டில் தொழிலாளர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுப்பதை
நசுக்குவதாக உள்ளது.
ஆடைத்தொழில்ற்சாலையில் பணியாற்றும் பெண் பிள்ளைகள் தமது வருமானத்திற்கு
மற்றுமின்றி, தேசிய வருமானத்தையும் பெற்றுக்கொடுக்கின்றனர். அவர்களது
பணத்தில் வாழும் குண்டர்களும், சம்பளம் பெறும் பொலிஸாரும் அடக்குமுறையை
கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டங்களின் போது
காவற்துறையுடன் தீரத்துடன் முன்னின்று போராடியவர்களுக்கு எமது
நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
இதேவேளை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் சுதந்திர வர்த்தக வலயம் நாளை
ஜூன் 2ம் திகதி மீண்டு திறக்கப்படவிருப்பதாக முதலீட்டு சபை நிறைவேற்று
பணிப்பாளர் சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வன்முறைகளில்
மூன்று தொழிற்சாலைகள் பெருமளவில் தேசமடைந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய்
நஷ்டமேற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருப்பது
குறிப்பிடத்தக்கது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இன்று கட்டுநாயக்க ஆர்பாட்டத்தில் பொலிஸாருக்கு தர்ம அடி:
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: ஆயுதப்படை பொலிஸ் கைது
» உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்; மிரட்டிய பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது:பின்னணியில் தமிழ் அரசியல் கட்சி
» 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 45 வயது பொலிஸ் அதிகாரி கைது
» இராணுவ உயரதிகாரிகள் புலிகளிடம் காட்டிக் கொடுப்பு: படை விட்டோடி பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum