TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"ஒபரேஷன் கொனொக்! புலிகளை முற்றாக அழிக்க முழுச் சதி: அதிரடி ரிப்போர்ட் !

Go down

"ஒபரேஷன் கொனொக்! புலிகளை முற்றாக அழிக்க முழுச் சதி: அதிரடி ரிப்போர்ட் !  Empty "ஒபரேஷன் கொனொக்! புலிகளை முற்றாக அழிக்க முழுச் சதி: அதிரடி ரிப்போர்ட் !

Post by மாலதி Wed May 25, 2011 12:38 pm

"ஒபரேஷன் கொனொக்! புலிகளை முற்றாக அழிக்க முழுச் சதி: அதிரடி ரிப்போர்ட் !  25052011-1

நெதர்லாந்தில்
தேசிய செயல்பாட்டாளர்களான இராமச்சந்திரன், மற்றும் சிறிரங்கம் ஆகியோர்
கடந்த 13 மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து
ஆவணங்கள் அடங்கிய 120 பைல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், DVD மற்றும்
சீ.டிக்களும் இவர்களிடம் தாம் கைப்பற்றியதாவும் நெதர்லாந்து
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 6,00GB(கிகா பைட்)
தரவுகள் கணணிகளில் எடுக்கபப்ட்டு அவற்றை பரிசீலித்துவருகிறது நெதர்லாந்து
குற்றப் புலனாய்வுப் பிரிவினர். தமது நடவடிக்கைக்கு "ஒபரேஷன் கொனொக்" எனப்
பெயர் சூட்டி தற்போது அதனை நகர்த்தியும் வருகிறது நெதர்லாந்து குற்றப்
புலனாய்வுப் பிரிவு. பிரித்தானியா கனடா மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில்
இருந்து, தமிழர்கள் போராட்டத்துக்கு கணிசமான பங்குகளை வழங்கியுள்ள
நிலையில், நெதர்லாந்து அரசு இது குறித்து தனது கவனத்தை ஏன்
திருப்பவேண்டும் ? என்பது பெரும் கேள்விக்குறியாகும். அது மட்டுமல்லாது
நாடுகளின் எல்லைகளைக் கடந்துசென்று விசாரிக்கும் அளவுக்கு நெதர்லாந்து
அரசுக்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது ?

அதுமட்டுமல்லாது, அவர்கள்
இலங்கை சென்று ரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின்
சிரேஷ்ட தலைவர்கள் 13பேரை விசாரிக்க, இலங்கை சட்டமா அதிபர் மொஹான்
பீரிஸுடன் அனுமதி கோரியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதுமட்டுமால்லாது
அவர்கள் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாபனையும் விசாரிக்கவுள்ளனர் என்ற
தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை
வைத்து நெதர்லாந்து அரசு என்னசெய்ய முயல்கிறது என்று பார்த்தால்,
தேசியவாதிகளையும், புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்களை
சர்வதேச ரீதியாக முடக்க முனைகிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது.

நெதர்லாந்து
அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் ? இது இலங்கை அரசின்
தூண்டுதலில் நடக்கிறதா என வினவினால், அப்படி இலங்கை விடுத்த கட்டளையை
ஏற்று ஒருபோதும் நெதர்லாந்து அரசு செயல்படாது என்று ஆய்வாளர்கள்
கருதுகின்றனர், ஆனால் நெதர்லாந்து அரசு இதனைத் தாமாகச் செய்யவில்லை
என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் ஒரு நாடு
திரைமறைவில் செயல்படுகிறதா என்ற சந்தேகங்கள் தற்போது வலுப்பெறுகிறது.
நெதர்லாந்துப் பொலிசார் அமெரிக்க சென்று, அமெரிக்க சிறையில் இருக்கும்
தமிழ் கைதியான பிரதீபன் அவர்களையும் விசாரிக்கவுள்ளனர் என்பது மேலும்
அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது. பிரதீபன் அவர்கள் தாம் விடுதலைப்
புலிகளுக்கு உதவியதாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டு தண்டனையைப் பெற்றவர்
ஆவார். அவர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டவர்
என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

நினைத்துப்பார்க்க முடியாத
அளவு பலமாகவும், கடற்புலிகள், வான்படை, மரபுவழி இராணுவம் என அனைத்து
வளங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு, திட்டம்
தீட்டிக்கொடுத்ததோடு மட்டுமல்லாது, அவர்களின் அழிவிற்கு வழிகோலி, பல
சூழ்ச்சிகளைச் செய்த பல நாடுகள் பட்டியலில் இருக்கின்றனர். ஆனால் அவைகளில்
ஒரு நாடு நெதர்லாந்து அரசினூடாக தனது செயல்பாடுகளை முடிக்கிவிட்டுள்ளது.
தான் நேரடியாக இதில் தலையிடாது நெதர்லாந்து அரசு ஊடாக இதனைச் சாதிக்க
நினைக்கிறது அந்த மர்ம நாடு. இலங்கையில் எவ்வாறு புலிகள் இயக்கத்தை
செயலிழக்கச் செய்தார்களோ அதேபோல வெளிநாடுகளிலும் உள்ள வலையமைப்பைச்
சிதைக்கும் நடவடிக்கையில் தற்போது நெதர்லாந்து அரசு இறங்கியுள்ளது.
குறிப்பாகச் சொல்லப்போனால் அறிவிக்கப்படாத, ஒரு பனிப்போரை தமிழர்கள் மீது
கட்டவிழ்த்து விட்டுள்ளது நெதர்லாந்து அரசு.

தமிழர்களுக்கு
மத்தியில் பாரிய சூழ்ச்சி வலை ஒன்று பின்னப்பட்டு, பல முனைத் தாக்குதல்கள்
ஆரம்பமாகியுள்ளது. ஒரு புறம் புலிகளையும் மக்களையும் அன்னியப்படுத்தும்
நடவடிக்கையும், மறு புறம் தேசிய செயல்பாட்டாளர்களைக் கைதுசெய்து அல்லது
அச்சுறுத்தி முடக்குவதும், புலிகளின் வலைப்பின்னலை இல்லாதொழித்தும்,
திரும்பவும் ஒரு போராட்டம் ஏற்படாத வகையில் நிதி சேகரிப்பை தடுக்கும்
நடவடிக்கைகளும் நன்கு திட்டமிடப்பட்டு ஆரம்பமாகியுள்ளது. இதனை எல்லாம்
புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ள இலங்கை அரசால் நிச்சயம்
முடியாது என்பது யாவரும் அறிந்த விடையம். அதற்கான பாரிய வளம் இலங்கையிடம்
இல்லை.

புலிகள் போரில் தோற்றனரா ? எப்படி நடந்திருக்கும் ?
எவ்வாறு அழிக்கப்பட்டனர் ? புலம்பெயர் நாடுகளில் ஏன் இவ்வளவு குழப்பம்
காணப்படுகிறது ? ஏன் குழு குழுவாக பிரிந்து நிற்கிறாகள் ? என்று எம்மில்
பலர் நினைப்பது உண்டு. அதற்கான விடைகள் இப்போது கிடைத்திருக்கும் என நாம்
நம்புகிறோம் !

அதிர்வின் ஆசிரியபீடம்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க சட்டலைட் விடுதலைப் புலிகளை அழிக்க உதவியது: கோட்டபாய !
» புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா- அம்பலப் படுத்திய விக்கிலீக்ஸ்
» புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்கா! அதிர்ச்சித் தகவல் அம்பலம்!!
» முகநூலில் ஒருவரின் உரிமை இல்லாமல் அவரது ஹோம் பேஜில் உள்ள படங்களை அழிக்க முடியாது.. "ஆனால் அப்படி அழிக்க வாய்ப்புள்ளது செய்முறை விளக்கம் மூலம் அனுப்பி ரூபாய் 8 லட்சம் ஊக்கத்தொகையினை பெற்றுள்ளார் "சேலத்தைச் சேர்ந்த சகோதரர்
» முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப்போரின் முழுச் சாட்சியான மருத்துவர். Dr.வரதராஜன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மதிப்பளிக்கப்பட்டார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum