Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மின்புத்தகங்களை எந்த உலவியின் மூலமும் படிக்க (plugins இணைக்காமல்)
Page 1 of 1
மின்புத்தகங்களை எந்த உலவியின் மூலமும் படிக்க (plugins இணைக்காமல்)
கணினியில் கற்பது
என்பது தற்போது பரவலாகிக்கொண்டிருக்கிறது. அதிகமாக
படிப்பவர்கள் பி.டி.எஃப் எனப்படும் கோப்புகளை அறியாமல் இருக்கமாட்டார்கள்.
இந்த ஃபார்மட்டில் இருக்கும் புத்தகங்களை நாம் அடோபியின் அக்ரோபட் ரீடர்
மூலமாக திறந்து படிப்போம். இந்த அக்ரோபட் ரீடர் சிலருக்கு
பிடித்திருக்கும், சிலர் இதற்கு மாற்றினை தேடுவர். பெரும்பாலும் இது
திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதற்கு காரணம் அது தன்னிடம்
உள்ள அணைத்து பிளக்-இன் களையும் தன்னோடு
சேர்த்தே தொடங்கவைக்கிறது. இதற்கு மாற்று என்னவென்று கேட்டால் கண்டிப்பாக
foxit ரீடர்தான். இது பிடிஎஃப் கோப்புகளை மிக வேகமாக திறக்கிறது. இதில்
நம்க்கு தேவையான வரிகளை highlight செய்து
கொள்ளலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தெர்வு செய்து உடனே
இணையத்தில் அதற்கான பொருளை அறியலாம். மேலும் பல வசதிகள் உள்ள இது நான் உபயோகிக்கும் ஒரு இன்றியமையாத மென்பொருள்.
இதனை என்னைப்போல் பலர் பயன்படுத்திக்கொண்டிருக்களாம். ஆனாலும் புதியவர்கள்
முக்கியமாக படிப்பவர்களுக்கு இது மிகவும் தேவையான மென்பொருள். இன்று இதனை
பயன்படுத்தி படித்துக்கொண்டிருக்கும் போது இதில் இருக்கும் ஒரு வசதியினை
அறிந்து கொண்டேன். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்த மென்பொருளை
முதலில் உங்கள் கணினியில் தரவிறக்கி பதிந்துகொள்ளுங்கள்.
இணையமுகவரி: [You must be registered and logged in to see this link.]
இதனை உங்கள் கணினியில் நிறுவிய பின்பு Tools->Preferences சென்று அங்கு
Internet என்பதை தேர்வு செய்யவும். அங்குள்ள Web Browser Options ல்
Display PDF in Beowser என்பதை டிக் செய்யவும்.
அவ்வளவுதான்
இனிமேல் pdfகளை நீங்கள் firefox, chrome. opera, i-explorer போன்ற எந்த
உலவியிலும் திறந்து படிக்கமுடியும். இனி pdf கோப்புகளை படிக்க
ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பிளக்-இன் களை நிறுவிக்கொண்டிருக்க
தேவையில்லை.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» நெருப்புநரி உலவியின் எழிலை மேம்படுத்த ஒரு நீட்சி
» பயர்பாக்ஸ் உலவியின் டேப்களை வண்ணமயமாக்க FabTabs
» கணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்
» எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum