Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக காங்., புதிய தலைவர் தேர்வில் தாமதம்: கோஷ்டி தலைவர்களால் ஏற்பட்ட தோல்வி கண்டு எரிச்சல்
Page 1 of 1

புதுடில்லி:தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு ராஜினாமா செய்துவிட்ட
பிறகும், இன்னும் புதிய தலைவர் யார் என்பதில் மர்மம் நீடிப்பதால், தமிழக
காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது. மிக முக்கிய தலைவர்களாக அறியப்படுபவர்கள்
தங்களது ஆதரவாளர்களுக்காக அடித்து பிடித்து தொகுதிகளை வாங்கியும் கூட,
பல்லாயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில், அந்த தொகுதிகளில், காங்கிரஸ்
வேட்பாளர்கள் அடைந்த படுதோல்வியை மேலிடம் கவனத்தில் எடுத்துள்ளது. இதனால்,
கோஷ்டி தலைவர்களது ஆதரவாளர்களை நியமிக்கும் முடிவை கைவிடும் யோசனையில்
உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட, 63
வேட்பாளர்களில், வெறும் ஐந்து பேர் மட்டுமே வெற்றி பெற்று
எம்.எல்.ஏ.,க்களாகி உள்ளனர். இந்த படுதோல்வியை அடுத்து தமிழக காங்கிரஸ்
தலைவர் பொறுப்பில் இருந்த தங்கபாலு தனது பதவியை ராஜினாமா செய்வதாக
அறிவித்தார்.தமிழக காங்கிரசுக்கு, தங்கபாலுவுக்கு அடுத்து தலைவர் பதவியை
ஏற்கப்போகும் நபர் யார் என்பதில், காங்கிரஸ் மேலிடம் சஸ்பென்ஸ்
வைத்துள்ளது. இதனால், தமிழகத்தின் முக்கிய கோஷ்டி தலைவர்களும் டில்லியில்
முகாம் அடித்த வண்ணமும், ஒரு சிலர் வந்து போய் கொண்டிருப்பதை கடந்த சில
நாட்களாக காண முடிகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி என முடிவானவுடன்,
அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை பெறுவதற்கு ஐந்து பேர்
கொண்ட குழு அமைக்கப்பட்டது. தமிழக காங்கிரசில் செல்வாக்கு இருப்பதாக
கூறப்படும் முக்கிய தலைவர்கள் அனைவரும் இடம் பெற்றிருந்தனர். இப்படி
செல்வாக்கு மிகுந்த தலைவர்களை கொண்ட குழுவுக்கு காங்கிரஸ் மேலிடம் முழு
அதிகாரத்தையும் அளித்திருந்தது. தமிழக தேர்தல் விஷயத்தில் இந்த குழு
பார்த்து என்ன முடிவுகள் எடுத்தாலும், அதை ஏற்பதாகவும்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தொகுதிகள் எண்ணிக்கை மற்றும்
தொகுதிகளின் பெயர்கள் உட்பட அனைத்தையும் இறுதி செய்யவும் அதிகாரம்
அளிக்கப்பட்டிருந்தது. தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்காக தொகுதிகளை
குறிவைத்து பிடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். தொகுதிகள் கிடைத்த
பிறகும், தனது ஆதரவாளரை தவிர வேறு யாருக்கும் தொகுதி கிடைத்து விடக்கூடாது
என்றும் கடைசி வரை போராடி பெற்றனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான
பிறகு அந்த முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்தன.
ஒரு மோசமான, கேவலமான தோல்வியை தமிழக காங்கிரஸ் சந்தித்ததை, மேலிடம்
முக்கிய கவனத்தில் எடுத்துள்ளது. வெற்றி பெற்ற ஐந்து பேரில், கேரளாவை
சேர்ந்த காங்கிரஸ் தலைவரான சென்னிதாலா தயவில் பிரின்சும், மணிசங்கர்
தயவில் விஜயதாரணியும், தங்கபாலு தயவில் கோபிநாத்தும், வாசன் தயவில்
ரங்கராஜனும் சீட் பெற்று வெற்றி பெற்றவர்கள். ஜெயபால் என்பவரும் வாசனின்
ஆதரவில் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தலில் 20க்கும் மேற்பட்ட
தொகுதிகள் வாசன் அணிக்கும், 10க்கும் மேற்பட்ட தொகுதிகள்
சிதம்பரத்துக்கும் ஒதுக்கப்பட்டும், முடிவில் இதுதானா ரிசல்ட் என்ற கேள்வி
மேலிடத்தில் சற்று பலமாக எழுந்துள்ளது.
இது தவிர பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்ததாக கூறப்படும் ராகுலின்
ஆட்கள் அனைவருமே படுதோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் கடைசியில் பூஜ்யமாகி
விட்டதையும் மேலிடம் உணர்ந்துள்ளது. 7 பேர் மட்டுமே 1,300 ஓட்டுகளில்
இருந்து, 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளனர்.
மீதமுள்ள அனைவருமே 10 ஆயிரம் ஓட்டுகளில் இருந்து, 45 ஆயிரம் ஓட்டுகள்
வரையிலான வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்துள்ளனர். இதனால், எவ்வித
கோஷ்டியும் சாராத நடுநிலையான ஒருவர் தான் அடுத்த தலைவர் என்ற யோசனையில்,
காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி !
» மைக்ரோசாப்ட் தேர்வில் தமிழக சிறுவன் சாதனை
» காங்., தலைவர் திக்விஜய் குற்றச்சாட்டால் சர்ச்சை : பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம்
» உங்கள் அம்மாவை நான் பார்த்துக்கொள்கிறேன்: மோடிக்கு காங். தலைவர் கடிதம்..
» சோனியா, ராகுல் பேரவைகள் கலைப்பு:இளைஞர் காங்., தலைவர் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum