Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தலை சுற்றலை தவிர்க்கலாம்!
2 posters
Page 1 of 1
தலை சுற்றலை தவிர்க்கலாம்!
நமக்கு ஏற்படும் திடீர் அவஸ்தைகளில் ஒன்று, தலைச்சுற்றல்!"தலை சுற்றல் என்பது ஓர் நோயல்ல; நோய் வருவதற்கான அறிகுறி அவ்வளவே"
1.அதிக ரத்த அழுத்தம்:
ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் தலை சுற்றல் ஏற்படும். ரத்தஅழுத்த நோய் உள்ளவர்கள் இதை உணர்ந்துகொள்வர்.
செய்ய வேண்டியது:
இந்த மாதிரி நேரத்தில் எந்த இடத்தில்
இருக்கிறீர்களோ, அந்த இடத்திலேயே நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை
நிறுத்திவிட வேண்டும். காபி அல்லது ஜூஸ் போன்ற பானம் அருந்தலாம்.
முடிந்தால், காற்றோற்றமான இடத்தில் படுத்து சிறிது ஓய்வு எடுக்கலாம்.
2. சர்க்கரை அளவு குறைதல்:
ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு குறைவதாலும் தலைச்சுற்றல் ஏற்படும். இதற்கு 'ஹைப்போக்ளைசீமியா' என்று பெயர்.
செய்ய வேண்டியது:
இந்த மாதிரி தலைச்சுற்றல் ஏற்பட்டால்,
உடனடியாக 2 கரண்டி சர்க்கரையை தண்ணீரில் கலக்கி குடிக்க வேண்டும். சிறிது
நேரத்தில் தலைச்சுற்றல் நின்றுவிடும்.
3. உள்காதில் பிரச்சனை:
நாம் நடந்து செல்லும்போது, எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் நேராமல்
செல்வதற்கு உறுதுணையாக் இருப்பது, உள் காதில் உள்ள உறுப்புகள்தான். எனவே,
காதின் உட்புறத்தில் பாதிப்பு இருந்தாலும் தலைச் சுற்றல் ஏற்படும்.
செய்ய வேண்டியது:
உடனடியாக ஓர் சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று முறையான மருத்துவச் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.
பெண்களுக்கு...:
பெண்களை பொறுத்தவரை பல்வேறு காரணங்களினால் தலைச் சுற்றல் ஏற்படலாம்.
குறிப்பாக, ரத்தச் சோகையினாலோ அல்லது கர்ப்பத்தினாலோ தலைச் சுற்றல் ஏற்பட
வாய்ப்புள்ளது. காரணம் என்ன என்பதை அறிந்து முறையான மருத்துவச் சிகிச்சை
பெறுவது நல்லது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்!
» கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்
» தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இருதய நோயை தவிர்க்கலாம்
» வாரம் 2 சாக்லெட்டுகள் சாப்பிட்டால் இருதய நோயால் மரணம் ஏற்படுவதை தவிர்க்கலாம்
» கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்
» தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இருதய நோயை தவிர்க்கலாம்
» வாரம் 2 சாக்லெட்டுகள் சாப்பிட்டால் இருதய நோயால் மரணம் ஏற்படுவதை தவிர்க்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum