TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 10 ஆயிரம் ரவுடிகள் பட்டியல் தயார்; கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு

Go down

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 10 ஆயிரம் ரவுடிகள் பட்டியல் தயார்; கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு Empty சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 10 ஆயிரம் ரவுடிகள் பட்டியல் தயார்; கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு

Post by mmani Wed May 18, 2011 7:42 pm

சென்னை, மே. 18-


தமிழகத்தில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் சட்டம்
ஒழுங்கை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தப்படும். ரவுடிகள்
கட்டுப்படுத்தப்படுவார்கள். மக்கள் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின்
உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கும்படி
காவல் துறைக்கு போலீஸ் டி.ஜி.பி. போலோநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது
தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கைகள்
அனுப்பப்பட்டுள்ளது. ரவுடிகளை 3 விதமாக போலீசார் பிரித்து
வைத்துள்ளார்கள். முதல் ரக ரவுடிகள் கொலை, கூலிக்கு கொலை செய்தல்,
பணத்துக்காக ஆட்களை கடத்துதல், கற்பழிப்பு வெடிகுண்டு வீசுதல் போன்ற
கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள்.

2-வது ரக
ரவுடிகள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பது, அடி- தடிகளில்
ஈடுபடுவது, கொலை முயற்சிகளில் இறங்குவது, கொள்ளைகளில் ஈடுபடுவது போன்ற
குற்றங்களை செய்பவர்கள்.

3-ம் ரக ரவுடிகள் தங்கள்
பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பது
போன்ற குற்றங்களில் ஈடு படுபவர்கள். தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள்
பட்டியல் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரம் ரவுடிகள்
பெயர் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2800 ரவுடிகள்
பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 450-க்கும்
மேற்பட்டவர்கள் மிக கொடூரமான ரவுடிகள் என்று கூறப்படுகிறது.

குண்டர்
சட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு சென்றவர்களையும் அவர்களுக்கு பின்னணியில்
உதவும் நபர்கள் பற்றிய பட்டியல் தனியாக தயாராகிறது. கடந்த ஆட்சியில் சில
இயக்கங்களின் பக்க பலத்துடன் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பது போன்ற
செயல்களில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பற்றிய விபரங்களையும்,
அவர்களுக்கு பக்க பலமாக செயல்பட்டவர்கள் பற்றியும் ஒவ்வொரு போலீஸ்
நிலையத்திலும் தனிப்பட்டியல் தயாராகி வருகிறது.

இந்த
பட்டியல் தயாரிப்பை அறிந்ததும் கட்ட பஞ்சாயத்து தாதாக்கள், மாமூல் வேட்டை
நடத்தி வலம் வந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி போலீஸ்
டி.ஜி.பி. போலோநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில்
சட்டம் ஒழுங்கை காப்பதில் போலீசார் தீவிரமாக இருப்பார்கள். ரவுடிகளை
கட்டுப்படுத்தினாலே சட்டம் ஒழுங்கு சீராகி விடும். ரவுடிகளை அடக்குவதில்
பாரபட்சத்துக்கு இடமில்லை. பொதுமக்கள் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார்
» "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று கரூர் அரசு சுகாதாரத்துறையில் கண்ட காட்சி...
» தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம்: மத்திய அரசு
» சென்னையில், 40 நாட்களில் 60 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது: போலீஸ் அதிரடி நடவடிக்கை
» ஆழ்துளை கிணறு போட்டு, இனி இஷ்டத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum