Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..
Page 1 of 1

என் அன்பு உறவுகளே சேமம் எப்படி ?
இதைப் படிக்க தங்களுக்கு பொறுமை இருக்குமோ தெரியல இருந்தாலும்
கெஞ்சிக் கேட்கிறேன் ஒரு 5 நிமிடம் இந்த ஈனத் தமிழனுக்காக செலவழியுங்களேன்.
இந்த உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு பலரின் பகடைக்காய்கள்
ஆகிவிட்டோம். ஒரு சில புலம் பெயர் தமிழரின் செயலால் எம்மிடம் இருக்கும்
கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது. அவர்களால் எம் மீது நிஜமான
பாசம் கொண்ட பலரை கூட களங்கப்பட வைத்து விட்டார்கள்.. நான் நடந்ததை பற்றி
அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன்.
இங்கு நான் சொல்வது சிலருக்கு நியாயமாக படலாம் பலருக்கு கோபத்தை கிளறலாம்.
ஆனால் உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது
நியாயமின்மை இருக்கிறதா ?
போர் முடிந்து பலமாதங்கள் கடந்த விட்டது ஒவ்வொரு உலகத்தமிழனும் வேணும் வேணும் என்கிறோம்..
எது வேணும் என்றால் ?
தனி நாடு வேணும்.
எப்படி வேணும் ?
திருப்பி அடிப்போம்..
யார் அடிப்பது எங்களால் இனி எதற்கும் ஏலாது நீங்கள் வாறிங்களா ?
மௌனம் மௌனம் மௌனம்...
இது தான் இன்றைய நிலமை..
அதிர்வு தளத்தில் சில ஆதாரங்களுடன் அதை வழக்கு ஆக்கவதற்காக எனச் சொல்லி பெரும் தொகைப் பணத்தை சேர்க்கிறார்கள்...
ஒரு மனித உரிமை மீறலை உலக அரங்கேற்றத்திற்கு பணம் சேர்க்கிறார்கள் என
இந்த இணையம் சொல்கிறது. அதற்கு சேர்ந்துள்ள பணத்தை பார்த்திர்களா ?
தமிழனாக பிறந்த ஒவ்வொருத்தனும் பிறந்தது முதல் இதைத் தானே செய்கிறோம் பழி
வாங்கணும் என்ற உணர்வு வந்துவிட்டால் அவனும் கொடிய மிருகம் போலத் தான்
இந்தப் பணத்தை செலவழித்து எம்மால் என்னத்தை சாதிக்க முடியும் அந்தளவு
பணத்தையும் மண்ணாக்குவது தான் மிச்சம். இத்தனை பேர் சாகும் போது
தொலைக்காட்சியிலும் செய்மதியிலும் அதே ஐநாவும் மனித உரிமை ஆணைக் குழுவும்
பார்த்தபடி தானே இருந்தது அப்போ செய்யாதவர்களா இப்போ செய்யப்
போகிறார்கள்.. என்ன நான் மகிந்தாவுக்கு வக்காளத்து வாங்குகிறேன் என
குற்றம் சுமத்தப் போகிறிர்களா ? சுமத்துங்கள் பரவாயில்லை அதற்கு முன் மனிதன் இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியை பாருங்கள்..
இறுதியாக
யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும்
நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை
பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா
ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை
என்கிறது ஆவணம்.
இப்போது சேர்ந்துள்ள பணத்தில் ஒரு தொகுதியை பாருங்கள்
இது பற்றி யாருக்காவது தெரியுமா ? அந்தப் பணத்தை
அநியாயமாக்காமல் நல்லதிற்கு செலவழிக்கலாமே... ஒன்றை மட்டும் உணருங்கள்
உறவுகளே இவையெல்லாம் உழைப்பதற்கான தந்திரத்தில் ஒன்று.. உதாரணத்திற்கு
இங்கு சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும் போது நீங்கள் எங்களுக்காக
கொட்டும் மழை , பனி என்று கூட பாராமல் எமக்காக வதைபட்டீர்கள் அப்போது கூட
ஒரு கூட்டம் பணம் சேர்த்தது அதில் எவ்வளவு எங்களுக்க கிடைத்தது என
யாருக்காவது தெரியுமா ? தேவைாயனால் எமக்கு உதவிய நிறுவனங்களின் பெயர்
தருகிறேன் அதில் எதாவது ஒரு அமைப்புடன் அந்த பணம் செர்த்தவருக்கான
தொடர்பிருக்கா சொல்லுங்கள்..
இதை பாருங்கள்
கடந்த
22/3/2009 தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 43 வது பட்டமளிப்பு விழா
கல்லூரியில் நடைபெற்றது.மொத்தம் 288 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்
பாரதிதாசன் பல்கலைகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டு இந்த நாடு வல்லரசாக வேண்டுமானால் இளைஞர்களின் மனதுவைத்தால்
தான் முடியும் ஆக இளைஞர்கள் இந்த நாட்டின் நட்சத்திரங்கள் என பேசிவிட்டு
மாணவர்களுக்கு பட்டமளித்துக்கொண்டு இருக்கும் போது அதே
கல்லூரியில்Bsc(zoo) படித்து முடித்த சுமதியை பட்டமளிக்க மேடைக்கு வந்த
சுமதி அழுதுகொண்டு இலங்கையில் எமது சொந்தங்கள் கொல்லப்
பட்டுகொண்டிருக்கும் போது இங்கு சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாட
முடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிட்டு போக
அனைவருக்கும் பேரதிர்ச்சி,
இதை
எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள்.. அவரது செயல் என்னை மெய்சிலிர்க்க
வைத்தது ஒரு உத்வேகம் வந்தது போல இருந்தது ஆனால் ஒரு முறை சிந்தித்தேன்
அதன் பிறகு அவர் செய்தது அப்பட்டமான தப்பாகவே படுகிறது... காரணம் எம்மிடம்
அவர்களால் அழிக்க முடியாமல் போன ஒரே சொத்து கல்வி தான் அதை நாமே தற்கொலை
போல செய்யணுமா ? எம்மீது தீவிர பற்றுக் கொண்ட தமிழ் நாட்டு உறவுகளே தயவு
செய்து சிந்தியுங்கள் எமக்காக யாரும் உயிரையோ கல்வியையோ விட்டு
விடாதீர்கள்.. அது பலருக்கு பிரச்சார கருவியே தவிர வேறொன்றுமில்லை
கடைசியாக அந்த ஒப்பற்ற மனிதன் தீக்குளித்து தன் இன்னுயிரை எமக்காக இழந்த
போது கூட ஓரிரண்டு அரசியல்வாதி தான் தப்பென அப்படி செய்ய வேண்டாமென
தடுத்தார்கள் ஆனால் மற்ற எவரேனும் சொன்னார்களா ? இல்லை அவர்களுக்கு வெறும்
வாய் மெல்பவருக்கு அவல் போலவே ஆனது... வேண்டாம் உறவுகளே ஏன்
அரசியல்வாதியின் உடலை கொழுத்தினால் எரியாதா ? எந்த அரசியல்வாதிக்காவது
அந்தளவு துணிவிருக்கா ?
இன்று கூட வன்னியில் எத்தனை வீட்டில் உலை வைக்கப்படுகிறதோ தெரியல
நிவாரணத்தை மட்டுமே நம்பி சிவிக்கும் பல குடும்பங்கள் இருக்கிறது. 55
வயதுடைய அம்மா கூட றோட்டில் கல் அள்ளி வேலை செய்கிறது ஏன் அந்த 600 ரூபா
கூலிக்காகத் தான் இவர்கள் எப்போது மீளுவார்கள் யார் இவரை
மீட்டெடுப்பார்கள். இனிவரும் காலங்களில் எம் வாழ்வையும் நிம்மதியையும
திர்மானிக்கப் போவது நீங்கள் தான் தயவு செய்து ஒரு கணமெனும் எங்களுக்காக
சிந்தியுங்கள்... இங்குள்ள உங்கள் உறவுகளை நேரடியாக தொடர்பு கொண்டு
நிலைப்பாட்டை அறியுங்கள் உதவ விருப்பமிருந்தால் நீங்கள் சிறு குழுவாக
சேர்ந்து சில அநாதரவான பிள்ளைகளை கற்பியுங்கள், விதவைகளுக்கு ஒரு சிறு
கைத்தொழில் மூலதனத்தை கடனாக கொடுங்கள் உறவுகளே.. என் மனதில் பட்டதை ஒரு
சமூக சேவையாளனாக பகிர்கிறேன் தப்பிருந்தால் சுட்டிக்காட்டங்கள்...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
குறிப்பு - உறவுகளே இந்த விடயம் தங்களுக்கு நியாயமாகப்பட்டால் இதை பலருக்கு சொல்லுங்கள். கீழே உள்ள வதனப்புத்தக விருப்பப் பொத்தானை (FACE BOOK LIKE BUTTON)
அழுத்தி பாகிருங்கள்.. முடிந்தால் இன்ட்லி, தமிழ்மணம் போன்றவற்றில்
வாக்கிட்டு ஈழ முலையில் இருந்து பகிரப்படும் இம்மடலை பலரிடம் போய் சேர
உதவுங்கள்...
http://mathisutha.blogspot.com/2011/05/blog-post_18.html

மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை |
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது |
யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும்
நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை
பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா
ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை
என்கிறது ஆவணம்.
இப்போது சேர்ந்துள்ள பணத்தில் ஒரு தொகுதியை பாருங்கள்
இது பற்றி யாருக்காவது தெரியுமா ? அந்தப் பணத்தை
அநியாயமாக்காமல் நல்லதிற்கு செலவழிக்கலாமே... ஒன்றை மட்டும் உணருங்கள்
உறவுகளே இவையெல்லாம் உழைப்பதற்கான தந்திரத்தில் ஒன்று.. உதாரணத்திற்கு
இங்கு சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும் போது நீங்கள் எங்களுக்காக
கொட்டும் மழை , பனி என்று கூட பாராமல் எமக்காக வதைபட்டீர்கள் அப்போது கூட
ஒரு கூட்டம் பணம் சேர்த்தது அதில் எவ்வளவு எங்களுக்க கிடைத்தது என
யாருக்காவது தெரியுமா ? தேவைாயனால் எமக்கு உதவிய நிறுவனங்களின் பெயர்
தருகிறேன் அதில் எதாவது ஒரு அமைப்புடன் அந்த பணம் செர்த்தவருக்கான
தொடர்பிருக்கா சொல்லுங்கள்..
இதை பாருங்கள்
கடந்த
22/3/2009 தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 43 வது பட்டமளிப்பு விழா
கல்லூரியில் நடைபெற்றது.மொத்தம் 288 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்
பாரதிதாசன் பல்கலைகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டு இந்த நாடு வல்லரசாக வேண்டுமானால் இளைஞர்களின் மனதுவைத்தால்
தான் முடியும் ஆக இளைஞர்கள் இந்த நாட்டின் நட்சத்திரங்கள் என பேசிவிட்டு
மாணவர்களுக்கு பட்டமளித்துக்கொண்டு இருக்கும் போது அதே
கல்லூரியில்Bsc(zoo) படித்து முடித்த சுமதியை பட்டமளிக்க மேடைக்கு வந்த
சுமதி அழுதுகொண்டு இலங்கையில் எமது சொந்தங்கள் கொல்லப்
பட்டுகொண்டிருக்கும் போது இங்கு சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாட
முடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிட்டு போக
அனைவருக்கும் பேரதிர்ச்சி,
இதை
எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள்.. அவரது செயல் என்னை மெய்சிலிர்க்க
வைத்தது ஒரு உத்வேகம் வந்தது போல இருந்தது ஆனால் ஒரு முறை சிந்தித்தேன்
அதன் பிறகு அவர் செய்தது அப்பட்டமான தப்பாகவே படுகிறது... காரணம் எம்மிடம்
அவர்களால் அழிக்க முடியாமல் போன ஒரே சொத்து கல்வி தான் அதை நாமே தற்கொலை
போல செய்யணுமா ? எம்மீது தீவிர பற்றுக் கொண்ட தமிழ் நாட்டு உறவுகளே தயவு
செய்து சிந்தியுங்கள் எமக்காக யாரும் உயிரையோ கல்வியையோ விட்டு
விடாதீர்கள்.. அது பலருக்கு பிரச்சார கருவியே தவிர வேறொன்றுமில்லை
கடைசியாக அந்த ஒப்பற்ற மனிதன் தீக்குளித்து தன் இன்னுயிரை எமக்காக இழந்த
போது கூட ஓரிரண்டு அரசியல்வாதி தான் தப்பென அப்படி செய்ய வேண்டாமென
தடுத்தார்கள் ஆனால் மற்ற எவரேனும் சொன்னார்களா ? இல்லை அவர்களுக்கு வெறும்
வாய் மெல்பவருக்கு அவல் போலவே ஆனது... வேண்டாம் உறவுகளே ஏன்
அரசியல்வாதியின் உடலை கொழுத்தினால் எரியாதா ? எந்த அரசியல்வாதிக்காவது
அந்தளவு துணிவிருக்கா ?
இன்று கூட வன்னியில் எத்தனை வீட்டில் உலை வைக்கப்படுகிறதோ தெரியல
நிவாரணத்தை மட்டுமே நம்பி சிவிக்கும் பல குடும்பங்கள் இருக்கிறது. 55
வயதுடைய அம்மா கூட றோட்டில் கல் அள்ளி வேலை செய்கிறது ஏன் அந்த 600 ரூபா
கூலிக்காகத் தான் இவர்கள் எப்போது மீளுவார்கள் யார் இவரை
மீட்டெடுப்பார்கள். இனிவரும் காலங்களில் எம் வாழ்வையும் நிம்மதியையும
திர்மானிக்கப் போவது நீங்கள் தான் தயவு செய்து ஒரு கணமெனும் எங்களுக்காக
சிந்தியுங்கள்... இங்குள்ள உங்கள் உறவுகளை நேரடியாக தொடர்பு கொண்டு
நிலைப்பாட்டை அறியுங்கள் உதவ விருப்பமிருந்தால் நீங்கள் சிறு குழுவாக
சேர்ந்து சில அநாதரவான பிள்ளைகளை கற்பியுங்கள், விதவைகளுக்கு ஒரு சிறு
கைத்தொழில் மூலதனத்தை கடனாக கொடுங்கள் உறவுகளே.. என் மனதில் பட்டதை ஒரு
சமூக சேவையாளனாக பகிர்கிறேன் தப்பிருந்தால் சுட்டிக்காட்டங்கள்...
களைகளை அழிக்கவென
களை கொல்லி இட்டோம்
பயிர்கள் தான் அழிந்தது
களைகள் மிதந்தது
பயிர்கள் வளரவென
ஒருபிடிஉரமிடுங்களேன்
பொட்டல் நிலத்தில்
தொட்டதெல்லாம்
முட்கள் தான்..
நன்றிச் செதுக்கலுடன்களை கொல்லி இட்டோம்
பயிர்கள் தான் அழிந்தது
களைகள் மிதந்தது
பயிர்கள் வளரவென
ஒருபிடிஉரமிடுங்களேன்
பொட்டல் நிலத்தில்
தொட்டதெல்லாம்
முட்கள் தான்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
குறிப்பு - உறவுகளே இந்த விடயம் தங்களுக்கு நியாயமாகப்பட்டால் இதை பலருக்கு சொல்லுங்கள். கீழே உள்ள வதனப்புத்தக விருப்பப் பொத்தானை (FACE BOOK LIKE BUTTON)
அழுத்தி பாகிருங்கள்.. முடிந்தால் இன்ட்லி, தமிழ்மணம் போன்றவற்றில்
வாக்கிட்டு ஈழ முலையில் இருந்து பகிரப்படும் இம்மடலை பலரிடம் போய் சேர
உதவுங்கள்...
http://mathisutha.blogspot.com/2011/05/blog-post_18.html
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» சொந்த ஊருக்கு எழுதும் மடல்
» தமிழருவி மணியன் ....ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்.........
» கதர் ஆடையில் காவிக் கறை எதற்கு?மணியனுக்கு ஒரு மடல்!
» மகாத்மா காந்தி தமிழ் மொழியில் எழுதிய மடல் !
» எனக்கு வந்த மடல்... உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum