Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"தேர்தலுக்காக வந்த' மதுரை கலெக்டர், எஸ்.பி.,தொடர்ந்து இங்கே பணி செய்வார்களா?
Page 1 of 1

மதுரையில் தேர்தலை நேர்மையாக நடத்தவும், சட்டம் ஒழுங்கை காக்கவும்
தேர்தல் கமிஷனால், கலெக்டராக சகாயம், போலீஸ் கமிஷனராக கண்ணப்பன், மாவட்ட
எஸ்.பி.,யாக அஸ்ரா கார்க் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நேர்மையான இந்த
அதிகாரிகளால் தேர்தல் வன்முறைகளும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும்
தடுக்கப்பட்டது. தேர்தல் விதிமுறை மீறிய கட்சிகள் மீது பாரபட்சமின்றி
வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தேர்தலுக்காக மதுரை வந்தாலும், மற்ற சமூகப் பணிகளிலும் இவர்களது கவனம்
திரும்பியது. மக்களின் ஆதரவும் கிடைத்தது. கடந்தாண்டு வரை, கார்பைடு
கற்களை கொண்டு பழுக்க வைத்த விஷ மாம்பழங்களை பறிமுதல் செய்ய, அந்தந்த
பகுதி சுகாதார ஆய்வாளர்களை அனுப்பிவிட்டு மாவட்ட அதிகாரிகள்
ஒதுங்கிவிடுவர். ஆனால், கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன் ஆகியோர்
நேரடியாக களத்தில் குதித்து, பல நூறு டன் விஷ மாம்பழங்களை பறிமுதல்
செய்தனர். ஆபாச, "சிடி'கள், மொபைல் போனில் ஆபாச காட்சிகள் என மாணவர்கள்
சீரழிந்து போவதை தடுக்க, மதுரையில் இன்டர்நெட் மையங்களில் கமிஷனர்
கண்ணப்பன் ரெய்டு நடத்தினார். பலரையும் கைது செய்தார். கொலை மிரட்டல்,
அடிதடி வழக்குகளில் சிக்கிய கட்சியினர் மீது துணிந்து வழக்கு பதிவு
செய்து, சிறையில் அடைத்தார்.
மதுரை வில்லூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை லாவகமாக
கையாண்டு, கலவரம் ஏற்படாமல் தடுத்ததற்காக கூடுதல் டி.ஜி.பி.,
ராதாகிருஷ்ணனின் பாராட்டை பெற்றார் . மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கார்க்,
பணியில் சரியாக செயல்படாத போலீசாரை இடமாற்றியும், சஸ்பெண்ட் செய்தும்
உத்தரவிட்டார். அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி
செய்தவர்களை கைது செய்தார்.
அரசியல் பின்னணி இல்லாமல், மக்களின் ஆதரவு பின்னணியோடு பணியாற்றும்
இந்த மூவரும், குறைந்தது மூன்று ஆண்டுகளாவது இங்கேயே பணியாற்றினால்தான்,
மதுரை, அமைதி நகரமாக இருக்கும். மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக
நடக்கும். கமிஷனர் கண்ணப்பன், பயிற்சிக்கு ஐதராபாத் செல்வதால் தொடர்ந்து
இங்கு பணிபுரிவது சாத்தியம் இல்லை. மற்ற இருவரையும், தொடர்ந்து இங்கு பணி
புரிய அரசு உத்தரவிட வேண்டும்.இதற்கு பொதுமக்கள், பல்வேறு சங்கத்தினர்
ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* எஸ்.பி.கே.சுகுமாறன் (காபி, டீ வர்த்தக சங்க கவுரவ செயலர்):
தேர்தல் கமிஷன் மூலம் நியமிக்கப்பட்டதால் இவர்களை மாற்றி விடுவார்களோ என்ற
பயம் மக்களிடம் உள்ளது. "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற தினமலர்
வாசகத்துக்கு ஏற்ப செயல்பட்டவர்கள் இவர்கள். இப்போதைக்கு மதுரைக்கு
இவர்கள் அவசியமானவர்கள்.
* எஸ்.பி.ஜெயப்பிரகாசம் (உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர்):
வணிகர்களுக்கு அச்சுறுத்தல்கள் இன்றி தேர்தலை நடத்தியதற்கு நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம். மதுரையில் நீடித்துக் கொண்டிருந்த ரவுடியிசத்தை,
ஒரு மாதமாக காண முடியவில்லை. சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்ட இவர்கள்
தொடர்ந்து இங்கு பணியாற்றினால் மக்கள் அச்சமின்றி இருப்பார்கள். தற்போது
மக்கள் முகத்தில் மலர்ச்சி தெரிகிறது.
* பி.எஸ்.சிவபிரசாத் (நூற்பாலை சங்க தலைவர்): முதல்வராக
பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதா, மதுரை நகரை ரவுடியிசத்திலிருந்து
பாதுகாத்து தூய்மைப்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை
இவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். நியாயத்தை மீண்டும் உயிர்ப்பிக்க
இவர்கள் மாதிரி அதிகாரிகள், மதுரைக்கு தேவை.
* எம்.சந்திரசேகரன் (ரப்பர் பார்க் தலைவர்): அரசியல்வாதிகள்
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளின் நிர்வாக
திறமையின்மைக்கு மக்களும் ஒரு காரணம். இவர்கள் மாதிரியான அதிகாரிகள்
இருக்கும் பட்சத்தில் மக்களும் திருந்துவார்கள். வருங்காலத்தில் மக்களும்
அரசு நிர்வாகத்துக்கு ஏற்ப செயல்படுவார்கள்.
*சோமசுந்தரம், தலைவர், மடீட்சியா, மதுரை:மூவரின் பாரபட்சமற்ற
அணுகுமுறை தான் மதுரையில் தேர்தலை அமைதியாக நடத்த உதவியது. ஓட்டு
எண்ணிக்கையின் போதும் மதுரை அமைதியாக இருந்தது, என்றால் இவர்களின்
நேர்மையான, ஆற்றலான திறமை தான் காரணம். எதிர்மறையான பிரச்னைகளைத் தாண்டி,
தனது நேர்மையை நிரூபித்தவர் கலெக்டர் சகாயம். இவர்கள் தொடர்ந்து மதுரையில்
இருந்தால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
* ராஜபாண்டியன், கவுன்சிலர், அரசரடி:இவர்கள், தொடர்ந்தால் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும். ரவுடித்தனம் தலைதூக்காது.
* காசிவிஸ்வநாதன், விவசாயி, அச்சம்பத்து:அதிகாரிகளின் சிறப்பான பணி தொடர வேண்டும். அவர்களை மாற்றக்கூடாது என்பதே பெரும்பான்மை மக்களின் பிரதிபலிப்பு.
* தாஜ்பீரான், ரியல் எஸ்டேட் தொழில்: இந்த அதிகாரிகள் நடுநிலை, நேர்மையுடன் செயல்படுகின்றனர். அவர்களின் செயல் திருப்தி அளிக்கிறது; கலெக்டரை மாற்றக்கூடாது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கலெக்டர் சகாயம் அதிரடி : மதுரை பரபரப்பு
» "மப்டி'யில் ரோந்து வந்த மதுரை எஸ்.பி.,க்கு லஞ்சம் கொடுக்க முயற்சி
» என் மீது கட்சி சாயம் பூசாதீர்கள் : மதுரை கலெக்டர் சகாயம் வேண்டுகோள்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» கிண்டல் கார்ட்டூன்களை ஒட்டி கலெக்டர் அதிரடி : வழிக்கு வந்த அதிகாரிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum