Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேர்தல் தோல்வி – நடிகர் வடிவேலுக்கேற்ற வசனங்கள்!
Page 1 of 1
தேர்தல் தோல்வி – நடிகர் வடிவேலுக்கேற்ற வசனங்கள்!
*ஒருத்தன் அடிச்சாலே ஒண்ணுக்கு போற அளவுக்கு அடிப்பானுங்க. இப்ப
மொத்தமா வந்துட்டானுங்களே... இனி மோஷன் போற அளவுக்குள்ள அடிப்பானுங்க..
இதை எப்படிடா சமாளிக்கப் போற கீரிப்புள்ள..!
*தேர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்: ‘வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரச்சார பீரங்கி..!’
தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!
*சாதரணமா அடிச்சா கூட பரவால்ல.. ஒருத்தன் புள்ளி விவரம் சொல்லி சொல்லி இல்ல அடிப்பான்... கைப்புள்ள... நீ கதறப் போற கைப்புள்ள..!
*மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு..!
*அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள்
இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்
அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்...
*வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்...
எதிர் முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர செயலாளரா இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா செயலாளரா ஆகப் போற...
வடிவேலு: மனதிற்குள் .. பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ...
@ என்கவுண்டர் ஏகம்பரம்: கன்னியாகுமரியிலிருந்து, மெட்ராஸ் வரைக்கும்
ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்கடா... அடி வாங்கறதுக்கு...
அண்டர்ஸ்டேண்ட்
@ வின்னர் வடிவேலு: ஹலோ நேத்து அடிக்க வரேன்னீங்க.... இன்னும் வரவே இல்ல
மக்கள்: இதோ வரோம்டா எல்லோருமே...
வடிவேலு: ஐயோ... ஒண்ணு கூடிட்டாங்கப்பு... ஒண்ணு கூடிட்டாங்க...
@ கிரி பட டயலாக்
வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா ,
அங்க வா...ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு
நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது...
சிங்கமுத்து – அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...
( இவை யாவும் கற்பனையே...!!! உண்மையல்ல...!!! )
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தேர்தல் தோல்வி:வடிவேலு பற்றி பரபரப்பு எஸ்.எம்.எஸ்.
» ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஒமர் அப்துல்லா தோல்வி!
» செயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோல்வி காரணம் குறித்து காரசாரம்
» பாஜகவுக்காக நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் பிரசாரம்!
» தேர்தல் கமிஷன் அதிரடி: கோவையில் நகைக்கடை விளம்பரத்தில் நடிகர் விஜய் படம் மறைப்பு.
» ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஒமர் அப்துல்லா தோல்வி!
» செயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோல்வி காரணம் குறித்து காரசாரம்
» பாஜகவுக்காக நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் பிரசாரம்!
» தேர்தல் கமிஷன் அதிரடி: கோவையில் நகைக்கடை விளம்பரத்தில் நடிகர் விஜய் படம் மறைப்பு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum