TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மட்டக்களப்பு இராணுவ புலனாய்வுப்பிரிவை சேர்ந்த மதி சுட்டுக்கொல்லப்பட்டார்!

Go down

மட்டக்களப்பு இராணுவ புலனாய்வுப்பிரிவை சேர்ந்த மதி சுட்டுக்கொல்லப்பட்டார்! Empty மட்டக்களப்பு இராணுவ புலனாய்வுப்பிரிவை சேர்ந்த மதி சுட்டுக்கொல்லப்பட்டார்!

Post by ஜனனி Wed May 11, 2011 4:51 pm

மட்டக்களப்பில் இராணுவ புலனாய்வுப்பிரிவினருடன் சேர்ந்து செயற்பட்ட மதி
என்று அழைக்கப்படும் இராசமாணிக்கம் மதியழகன் என்ற நபர் இன்று நண்பகல்
இலங்கை நேரப்படி 2மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால்
சுட்டுக்கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பு புளியந்தீவு இரண்டாவது வாவி வீதியில் இவரது வீட்டில் வைத்து
சுட்டுக்கொல்லப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர். இவரது சடலம் தற்போது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி இயக்கத்துடன் இணைந்து செயற்பட்ட இவர் பின்னர் இராணுவ புலனாய்வு
பிரிவில் பணியாற்றினார். தாக்குதல் ஒன்றில் காயமடைந்து கால் ஒன்றை
இழந்திருந்த இவர் சக்கர நாற்காலியிலேயே நடமாடி வந்தார். மட்டக்களப்பில்
நடைபெறும் ஆட்கடத்தல் கொள்ளை போன்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இவர்
செயற்பட்டு வந்ததாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட போது
அங்கு சென்ற அவர் தன்னையே தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என நிர்வாகிகளை
அச்சுறுத்தியதையடுத்து அவர்கள் மதி என்ற இந்நபரையே தலைவராக தெரிவு
செய்திருந்தனர்.
தற்போது இவர் கருணா குழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருப்பதாகவும்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு நகரப்பொறுப்பாளராகவும்
நியமிக்கப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு நகரில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை இவரே
முன்னின்று ஏற்பாடு செய்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முதல் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய
தீர்த்தோற்சவத்தில் வைத்து இவர் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கி
பிரயோகம் செய்த வேளை காயங்களுடன் தப்பி இருந்தார். இவர் இன்று
இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டக்களப்பு திகிலிவெட்டை பகுதியில் சிறுமி மீது ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய்கள் பாலியல்
» இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளின் தலைவருக்கு அதி உச்ச இராணுவ மரியாதை செலுத்துவது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது -
» மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்றம்
» மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் தீக்கிரை!
» நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு: மட்டக்களப்பு உறவினர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum