Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
BSNL 3G இண்டர்நெட்டை மொபைலில் பயன்படுத்துவது எப்படி?
2 posters
Page 1 of 1
BSNL 3G இண்டர்நெட்டை மொபைலில் பயன்படுத்துவது எப்படி?
தமிழ்நாட்டில்
3G இண்டர்நெட் சேவையை அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி விட்டன
என்றாலும் அனைத்து நகரங்களிலும் முழுமையாக இன்னும் வரவில்லை. இந்த
சேவையில் முந்திக் கொண்ட BSNL நிறுவனம் நகரங்கள், மாவட்டங்கள், முக்கிய
ஊர்களில் நன்றாக சேவையை வழங்குகிறது. 3G சேவையை பயன்படுத்த இரண்டு வழிகள்
உள்ளன. ஒன்று 3G வசதியுடைய மொபைல்கள். இரண்டாவது 3G டேட்டா கார்டுகள் என
அழைக்கப்படும் யூஎஸ்பி மோடம்கள் (Data cards / Usb Modems )
நம்மிடம்
3G மொபைல் போன் இருப்பின் டேட்டா கார்டு தேவையில்லை. மொபைல் போனிலியே
அதிவேக இண்டர்நெட் இணைப்பு மூலம் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தமுடியும்.
3G வசதியுடைய மொபைல்கள் ருபாய் 5000 லிருந்து கிடைக்கின்றன.
எப்படிப் பயன்படுத்துவது?
1. உங்களிடம் 3G மொபைல் இருப்பின் புதியதாக ஒரு Bsnl 3G சிம் வாங்கவும்.
இதன் விலை 180 ருபாய். இதில் 200 Mb பயன்பாடும் 120 ருபாய் அழைப்புக்கான பேலன்சும் கிடைக்கும்.
2. ஏற்கனவே உங்களிடம் BSNL சிம் இருப்பின் 3G க்கு மாற இந்த பதிவைப்
பாருங்கள்.
அடுத்து மொபைலுக்கான நான்கு இண்டர்நெட் செட்டிங்க்ஸ் பெற வேண்டும். (GPRS
Settings or 3G Settings).இதற்கு முன் உங்கள் கணக்கில் குறைந்தது 50
ருபாய் இருக்க வேண்டும்.
BSNLNET, BSNLMMS, BSNLLIVE, BSNLSTREAM
ஒவ்வொரு மொபைல்களில் 3G சிம் போட்டவுடன் தானாகவே செட்டிங்க்ஸ்
கிடைத்து
விடுகிறது. கிடைக்கப் பெறாதவர்கள் உங்கள் மொபைல் நிறுவனம் மற்றும் ஓரு
இடைவெளி விட்டு மாடல் எண் ஆகிய இரண்டையும் குறுந்தகவலாக 58355 என்ற
எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
எ.கா NOKIA 5230 -> 58355
மேலும்
மாற்று வழியாக ஒவ்வொரு தனித்தனி செட்டிங்க்ஸ் ஆகவும் பெறலாம். NET, MMS,
LIVE, STREAMING என்று தனித்தனியாக 58355 என்று அனுப்பி பெறலாம்.
மேற்கண்ட
வழிகளில் சில மொபைல்களுக்குக் கிடைக்காமலும் இருக்கலாம். அப்படியெனில்
1503 என்ற எண்ணுக்கு போன் செய்து 3G பிரிவில் சொல்லவும். அவர்கள்
குறிப்பிட்ட மாடலுக்கு ஏற்றபடி அனுப்புவார்கள்.
டிஸ்கி : நான் முதலில் ஒரு மாதம் Nokia 5230 மொபைலில் பயன்படுத்தினேன். இந்த மொபைலில் சிம் போட்டவுடன் 3G செட்டிங்க்ஸ் உடனே வந்தது. அடுத்ததாக Samsung Omnia i900 மொபைலில் போட்டவுடன் எனக்கு
வழக்கமான BSNL ன் 2G க்கான GPRS செட்டிங்க்ஸ் மட்டுமே வந்தது. ஏன் என்றால்
GPRS இல் BSNL இன் Access Point “Bsnl_Gprs” என்றும் 3G யில் “bsnlnet”
என்றும் இருக்கும்.
எனவே
SAMSUNG SGH-I900 என்று 58733 எண்ணுக்கு அனுப்பினேன். இது சரியான பார்மேட்
அல்ல என்று செய்தி வந்தது. அடுத்து வாடிக்கையாளர் சேவைக்கு போன் செய்தேன்.
அவர்கள் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார்கள். ஆனால் வரவில்லை. என்னடா இது சோதனை என்று ஒரு
நாள் கழித்து சரி 2G யாக இருந்தாலும் பரவாயில்லை என்று கனெக்ட் செய்தேன்.
உடனே ஒரு ஆச்சரியம். 2G யான EDGE இல் தான் கனெக்ட் ஆகிறது என்று
நினைத்தால் 3G யில் கனெக்ட் ஆகி 3G என்று காட்டியது. மொபைலில் 3G
வசதியிருந்து உங்கள் ஊரில் 3G டவர் கிடைத்தால் GPRS இல் கனெக்ட் செய்தால்
3G யில் கனெக்ட் செய்யப்படும் என்று அப்போது தான் புரிந்து கொண்டேன்.
3.செட்டிங்க்ஸ்
வந்தவுடன் சேமித்துக் கொள்ளவும். சில மேம்படுத்தப்பட்ட மொபைல்களில்
தானாகவே சேமித்துவிடும். மொபைலை ஒரு முறை சுவிட்ச் ஆப் செய்து ஆன்
செய்யவும்.அடுத்து உங்கள் மொபைலுக்கான செட்டிங்க்ஸ் இயல்பாக
சேமிக்கப்பட்டு Default Connection ஆக இருக்கும். நீங்கள் உறுதி செய்ய
உங்கள் மொபைலில் Settings->Connections / Configurations /
Destinations என்ற மெனுக்கள் இருப்பின் Access Point என்ற இடத்தில்
(bsnlnet அல்லது bsnl_gprs) என இருக்கிறதா என்று சரிபார்க்கவும். ( In my
Nokia 5230, Settings-> Connectivity -> Destinations ->
Internet -> BSNLNET Access Point )
4.அடுத்து உங்கள்
மொபைல் நோக்கியாவாக இருந்தால் 0 (Zero) பட்டனை மூன்று வினாடிகள் அழுத்திப்
பிடித்தால் இண்டர்நெட் திறக்கப்படும். அதில் சரியாக வலைத்தளங்கள் வருகிறதா
என்று பாருங்கள். மேலும் உங்கள் மொபைலில் வேறு ஏதேனும் உலவிகள்
நிறுவப்பட்டிருந்தால் அதிலும் பார்க்கலாம் (Opera Mobile or Opera Mini) .
சில மொபைல்களில் உலவியில் நுழையும்போது எந்த கனெக்சன் மூலம் நுழைகிறீர்கள்
என்பது கேட்கப்படும். இல்லாவிட்டால் Default Connection இல் எது
இருக்கிறதோ அதில் கனெக்ட் செய்யப்படும். வெற்றிகரமாக முடிந்தால் மொபைலின்
மேல்புறத்தில் 3.5G அல்லது எதாவது ஒரு குறி காட்டப்படும்.
5.சரியாக
வராவிட்டால் Settings-> Network->Network Mode-> UMTS என்று
சரிபார்க்கவும். UMTS என்பது 3G க்கான நெட்வொர்க் அமைப்பாகும். மொபைலில்
பணமிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும்.
6.அடுத்து முக்கியமான
விசயம் என்னவென்றால் இண்டர்நெட்டுக்கு என்று தனியாக காசு போடாமல்
இண்டர்நெட்டைத் திறக்காதீர்கள். இல்லையெனில் உங்களின் மெயின் பேலன்ஸ்
சொற்ப நிமிடங்களில் காணாமல் போய்விடும்.
டிஸ்கி:
என்னுடைய சிம்மில் 50 ருபாய் இருந்தது. ஜிமெயில் சில நிமிடம் பார்த்து
விட்டு பிளாக்கர் தளத்தைத் திறந்தேன். திடிரென்று இண்டர்நெட்
துண்டிக்கப்பட்டது. நான் விழித்துக் கொண்டே பேலன்ஸ் சரிபார்த்தால் 0 என்று காட்டியது.
இத்தனைக்கும் 8 நிமிடம் தான் இருக்கும். அதுவும் எப்படி, ஒரு பதிவை
முடித்து போஸ்ட் பட்டனை அழுத்தும் போது. இது ஒன்று தான் குறை. 1 Mb க்கு 2 ருபாய் கணக்கில் எடுத்துவிட்டார்கள்.
7.இதற்காக
BSNL இல் இப்போது புதிய ரீசார்ஜ் ஆபர்கள் வந்திருக்கின்றன. இவற்றை
ரீசார்ஜ் செய்யும் முன் உங்கள் மெயின் பேலன்சில் 50 ருபாய் இருக்க
வேண்டும்.
Rs.103 – 250 Mb.
Rs.203 – 500 Mb.
Rs.404 – 1 GB
Rs.606 – 1 GB in Day + 5 GB in Night
இதனை
மற்ற நிறுவனங்களின் 3G கட்டணத்தோடு ஒப்பிடும் போது குறைவாகத் தான் உள்ளது.
Bsnl தனது அன்லிமிடெட் பிளானை நிறுத்திவிட்டது. அதனால் அளந்து அளந்து
பயன்படுத்த வேண்டியிருந்தது.
டிஸ்கி : எனக்கு இண்டர்நெட் பயன்பாடு ருபாய் 103 இல் ஒரு நாளும் ருபாய் 203 இல் இரண்டு நாளும். ருபாய் 606 இல் 15 நாட்களே வந்தன.
ஆனால்
இதில் நல்ல விசயம் என்னவென்றால் இண்டர்நெட் இணைப்பு நல்ல வேகத்தில்
கிடைத்தது. BSNL பிராண்ட்பேண்டை விட அதிக வேகத்தில் 2 Mbps வேகத்தில்
வலைத்தளங்கள் திறக்கப்பட்டன. மிக முக்கியமாக டவுன்லோடு ஆகும் வேகம் ஒரு
வினாடிக்கு 100 Kb யாகவும் அப்லோடு வேகம் 40 Kb யாகவும் சர்வ சாதாரணமாக
கிடைத்தது.
பலர் எதிர்பார்க்கும் விசயம் BSNL மறுபடியும்
அன்லிமிடெட் கொண்டு வருமா என்பதே. மற்ற நிறுவனங்களின் போட்டி மற்றும்
சந்தை வளர்ச்சி காரணமாக அன்லிமிடெட் சேவை விரைவில் வரலாம்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: BSNL 3G இண்டர்நெட்டை மொபைலில் பயன்படுத்துவது எப்படி?
என்னுடையது bsnl ௫௦௦ 500 unlimitted செலவு குறைய வேண்டும் 3g யில் செலவு குறைய வாய்ப்புகள் உண்டா? நல்ல யோசனை இருந்தா கூறுங்கள் நன்பரே .
positivekarthick- உதய நிலா
- Posts : 33
Join date : 10/01/2011
Similar topics
» கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?
» ஒரு மொபைலில் இரண்டு whatsapp messeanger பயன்படுத்துவது எப்படி?
» Dropbox எப்படி பயன்படுத்துவது?
» பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?
» GMAIL புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tab வசதியை பயன்படுத்துவது எப்படி?
» ஒரு மொபைலில் இரண்டு whatsapp messeanger பயன்படுத்துவது எப்படி?
» Dropbox எப்படி பயன்படுத்துவது?
» பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?
» GMAIL புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tab வசதியை பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum