Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆஸி., பேஷன் ஷோ: இந்து கடவுள் படத்துடன் மாடல் அழகி
Page 1 of 1
ஆஸி., பேஷன் ஷோ: இந்து கடவுள் படத்துடன் மாடல் அழகி
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இனவெறி சமீபத்திய சர்ச்சையாக இருந்து வந்தது.
இது தணிந்திருக்கும் இந்நேரத்தில் இந்துக்ககடவுள் அவமதிப்பு சம்பவம் உலகம்
முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிட்னியில்
கடந்த 2 ம் தேதி முதல் 6 ம்தேதிவரை ரோஸ்மவுன்ட் ஆஸ்திரேலியன் பேஷன்வீக்
கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் தங்கள்
அறிவுக்கு எட்டியவாறு , ரசிகர்களை கவரும் விதமாக மெல்லிய உடை, பள,பளக்கும்
மேக்கப் என தங்கள் அழகை காட்டினர். இதில் ஒரு அழகி நீச்சல் உடையில்
வந்தார். கவர்ச்சிகள் தெரியும் விதமான இந்த உடை அணிந்த பெண்ணின் முன்னும்,
பின்னும் லஷ்மி கடவுள் பொறிக்கப்பட்டிருந்தது. இது இந்து மக்களின்
கண்டத்திற்குள்ளாகியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினர்,
சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்பினர் தங்களுடைய எதிர்ப்பு அறிககையில்:
இந்துக்கடவுளான லட்சுமி கோயில்களிலும், வீடுகளிலும் வைத்து வழிபடத்தக்க
போற்றுதலுக்குரிய தெய்வங்கள் . இவை நீச்சல் உடையில் பொறிக்கப்பட்டிருப்பது
பெரும் அதிர்ச்சியையும் , வேதனையையும் தருகிறது. பணத்தாசை கொண்ட வணிக
ரீதியான ஒரு நிறுவனம் இந்த போட்டியை நடத்தியிருக்கிறது. இனிவரும்
காலங்களில் இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு
கூறப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் பா.ஜ., கட்சியினர் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்திரேலியா நாட்டு கொடியும், ஆடை வடிவமைப்பாளர்
லிசாவின் உருவ பொம்மையும் தீ வைத்து கொளுத்தினர்.
இந்த அணிவகுப்புக்கான ஆடைகளை வடிவமைத்த லிசா பர்க் என்பவரிடம் இது
குறித்து விளக்கம் கேட்டபோது அவர் கூறியதாவது: இந்து கடவுள்களை அவமதிக்க
வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அவர்களுடைய உருவம் என்னை மிகவும்
கவர்ந்தது. எனவே அதுபோன்ற படங்களை இடம் பெறச் செய்தேன் என்றார்.
இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது மற்ற மதத்தினரை குறைகூறாமல் ,
சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் மற்றும் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு
தீர்வு காண்பதே இத்தகைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்று சமூக
ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar topics
» சாக்லேட் ஆடை கழன்றது.. மாடல் அழகி அதிர்ச்சி
» மாடல் அழகி பூனம் டுவிட்டரில் கிளுகிளு போட்டோ!
» சிங்கள வியாபாரிகளால் இந்து ஆலையங்களின் புனிதத்தன்மை சீர்குலைகின்து - இந்து சமய அமைப்புகளும், புத்திஜீவிகளும் கவலை
» இலங்கையில் கணக்கெடுப்புபடி 1437 இந்து கோவில்களை இடித்து 90% தமிழ் இந்து மக்களை கொன்று குவித்த சிங்கள வெறியன் இராசபக்சே
» இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், விகாரை அமைந்துள்ள இடங்களில் இந்து ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டும் -தவிசாளர் இராசையா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum