Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடுகளில் இராஜதந்திர அந்தஸ்த்து ஏன்? : EECHR
Page 1 of 1
போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடுகளில் இராஜதந்திர அந்தஸ்த்து ஏன்? : EECHR
போர்க்குற்றத்துடன் நேரடியாக தொடர்புடைய, சிறிலங்காவின் முக்கிய
இராணுவத்தளபதிகள் பலருக்கு, ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு வழங்கியும்,
இராஜதந்திர அந்தஸ்த்து வழங்கிவருவதாகவும், அரசியல் சட்டவாக்கத்திற்கும்,
மனித உரிமைகளுக்குமான ஐரோப்பிய நிலையம் குற்றம் சாட்டியுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் 57 வது படையணி தளபதியாக இருந்த ஜகத் டயஸ்
போர்க்குற்றங்களுடன் நேரடியாக தொடர்புபட்டிருக்கிறார். ஐ.நா நிபுணர் குழு
அறிக்கை தெரிவிக்கும் 40 ஆயிரம் பொதுமக்கள் படுகொலைக்கு, அவரே முக்கிய
பொறுப்பாளி.
ஆனால் இவர் சிறிலங்கா அரசின் பேரினால், ஜேர்மனி
தலைநகர் பேர்னில் உள்ள ஜேர்மன் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மன், சுவிற்சர்லாந்து,வத்திகான் ஆகிய நாடுகளின் சிறிலங்கா
தூதரகங்களிலும் பணியாற்றி வருகிறார்.
இதே போன்று மேஜர் ஜெனரல்
சவேந்திர சில்வா நியூயோர்க்கில் உள்ள ஐ.நா நிரந்தர பிரதிநிதியாகவும்,
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானியாவில் உள்ள இலங்கை
தூரகத்திற்கும், மேஜர் ஜெனரல் உதய பெரேரா மலேசிய தூதரகத்திற்கும், மேஜர்
ஜெனரல் நந்த மல்லவராச்சி இந்தோனேசியா தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் அமல்
கருணசேகர எரித்திரியாவுக்கும், தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள்
தலைமையேற்று, கட்டளையின் படியே வைத்தியசாலை, தேவாலயங்கள், பொதுமக்கள்
தங்கியிருந்த இடங்களில் எறிகணை தாக்குதல்கள் நடந்தேறியதுடன், 40
ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
57 வது
படைப்பிரிவுதான், அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தது என்பதற்கு ஆதார
பூர்வமான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரை நீதியான
விசாரணைகள் இடம்பெறவில்லை.
இந்த விபரங்கள், 2011 ஜனவரி மாதம்
ஜேர்மன் சமஷ்டி வெளிவிவகார அமைச்சு, சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு
என்பவற்றிற்கும் ஏப்ரல் மாதம் வத்திகான் வெளிவிவகார அமைச்சுக்கும்
வழங்கப்பட்டன.
இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராஜதந்திர
விசாவை உடனடியாக ரத்து செய்யுமாறு தாம் இந்த மூன்று நாடுகளையும்
கேட்டுள்ளதாகவும் ஏனைய நாடுகளுக்கும் இந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும்
அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராணுவ வீரர்களுக்கு இனிமேலும் பயிற்சி அளித்தா இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து நேரிடும்! வைகோ ஆக்ரோசம்
» போர்க்குற்றம் சாட்டப்பட்ட சிறிலங்கா படைஅதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தமிழ்நாட்டில்
» வெளிநாடுகளில் 6,569 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்!
» இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளின் தலைவருக்கு அதி உச்ச இராணுவ மரியாதை செலுத்துவது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது -
» 10,000 ஆணி படுக்கையில் பரதம்: சாதனை புரிந்த மலேசிய மங்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum