Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Softwareஇல்லாமல், format செய்யாமல் New partition செய்யலாம்
Page 1 of 1
Softwareஇல்லாமல், format செய்யாமல் New partition செய்யலாம்
நண்பர்களே
நாம் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி வந்து பார்த்தால் OS போட்டு கொடுத்த
கடைக்காரன் ஒரே ட்ரைவ் ஆக போட்டு கொடுத்து இருப்பான். வட போச்சே என்று
தலயில் கை எல்லாம் வைக்க வேண்டாம் மிக அருமையான ஒரு வசதியை விண்டோஸ்
நமக்கு கொடுத்து உள்ளது. எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் My Computer ஐ right click செய்து Manage என்பதை கிளிக் செய்து ஓபன் செய்யவும். இதில் Storage--> Disk Management இதில் உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk இன் Size, Drive எடுத்துக் கொண்டுள்ள Size போன்றவை இருக்கும்.
இப்போது பாருங்கள்.கீழே உள்ளது போல உங்கள் Disk Management பகுதி இருக்கும்.
படத்தை பெரிய Size ஆக பார்க்க : இங்கே
இதில் கீழே உள்ள இடத்தில் பாருங்கள் Free Space
என்று ஒரு பகுதி இருந்தால் அது இன்னும் partition செய்யப் படாமல்
இருக்கிறது என்று அர்த்தம்.இங்கு நான் உங்களுக்காக என் ட்ரைவில் Free
Space உருவாக்கி உள்ளேன். இப்போது நான் ஒவ்வொன்றாக வரிசையாக சொல்கிறேன்.
1. Free Space ஐ partition செய்வது எப்படி ?
இது மிகவும் எளிது மேலே உள்ளது போல Free space என்று காட்டப்படும் இடத்தில் Right Click செய்து New Simple Volume... என்பதை
கொடுக்கவும். இப்போது அதிகம் free space இருந்தால், மேலும் புதிய
ட்ரைவ்கள் உருவாக்க விரும்பினால் நீங்கள் விரும்பும் அளவு மட்டும்
கொடுத்து புதிய ட்ரைவ் உருவாக்கலாம்.
அதாவது 456668 MB
Free Space இருந்தால் ஒரு ட்ரைவ் க்கு இவ்வளவு வேண்டாம் என்றால் இதில்
பாதி மட்டும் கொடுக்கவும், இப்படி செய்தால் மீதி Free Space ஆகவே
இருக்கும் மீண்டும் ஒரு புதிய drive உருவாக்கிக் கொள்ளலாம். இப்படி எத்தனை
முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
புதிய ட்ரைவை My Computer இல் Format செய்து விட்டு ஓபன் செய்யவும்.
2. அதிகப்படியாக உள்ளதை குறைப்பது எப்படி?
இதுவும் சென்றதை போலவே. இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் C drive க்கு 100 GB கொடுத்து இருந்தால் அது வேஸ்ட் தான். எப்படி குறைப்பது?
இப்போது உங்கள் ட்ரைவில் எது அதிகமாக உள்ளதோ அதை கீழே உள்ள பகுதியிலேயே Right Click செய்து Shrink Volume.... என்பதை கொடுக்கவும்.
இப்போது மேலே உள்ள படம் வந்து கொஞ்ச
நேரம் load ஆகும் பின்னர் எவ்வளவு shrink செய்ய முடியும் என்பதை காட்டும்.
காட்டும் அளவை விட கொஞ்சம் குறைவாக, உங்களுக்கு தேவையான அளவு shrink
செய்யவும். கவனிக்க இங்கு எல்லாம் MB இல் காண்பிக்கும் 1000 MB(or 1024 MB )= 1 GB. இதன்படி சரியாக GB யில் shrink செய்யவும்.
முக்கியமான
விஷயம் ஒரு ட்ரைவ் இல் shrink செய்ததை வைத்து புதிய Drive மட்டுமே
உருவாக்க முடியும், அல்லது அதே Drive இல் மீண்டும் Extend செய்யலாம். வேறு
ஒரு Existing ட்ரைவ்க்கு பயன்படுத்த முடியாது.
3. Extend செய்வது எப்படி?
இது shrink செய்தால் மட்டுமே
பயன்படுத்த முடியும்.அதிகமாக shrink செய்து விட்டால் இதன் மூலம் மீண்டும்
drive சைஸ் தனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
நாம் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி வந்து பார்த்தால் OS போட்டு கொடுத்த
கடைக்காரன் ஒரே ட்ரைவ் ஆக போட்டு கொடுத்து இருப்பான். வட போச்சே என்று
தலயில் கை எல்லாம் வைக்க வேண்டாம் மிக அருமையான ஒரு வசதியை விண்டோஸ்
நமக்கு கொடுத்து உள்ளது. எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் My Computer ஐ right click செய்து Manage என்பதை கிளிக் செய்து ஓபன் செய்யவும். இதில் Storage--> Disk Management இதில் உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk இன் Size, Drive எடுத்துக் கொண்டுள்ள Size போன்றவை இருக்கும்.
இப்போது பாருங்கள்.கீழே உள்ளது போல உங்கள் Disk Management பகுதி இருக்கும்.
படத்தை பெரிய Size ஆக பார்க்க : இங்கே
இதில் கீழே உள்ள இடத்தில் பாருங்கள் Free Space
என்று ஒரு பகுதி இருந்தால் அது இன்னும் partition செய்யப் படாமல்
இருக்கிறது என்று அர்த்தம்.இங்கு நான் உங்களுக்காக என் ட்ரைவில் Free
Space உருவாக்கி உள்ளேன். இப்போது நான் ஒவ்வொன்றாக வரிசையாக சொல்கிறேன்.
1. Free Space ஐ partition செய்வது எப்படி ?
கொடுக்கவும். இப்போது அதிகம் free space இருந்தால், மேலும் புதிய
ட்ரைவ்கள் உருவாக்க விரும்பினால் நீங்கள் விரும்பும் அளவு மட்டும்
கொடுத்து புதிய ட்ரைவ் உருவாக்கலாம்.
அதாவது 456668 MB
Free Space இருந்தால் ஒரு ட்ரைவ் க்கு இவ்வளவு வேண்டாம் என்றால் இதில்
பாதி மட்டும் கொடுக்கவும், இப்படி செய்தால் மீதி Free Space ஆகவே
இருக்கும் மீண்டும் ஒரு புதிய drive உருவாக்கிக் கொள்ளலாம். இப்படி எத்தனை
முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
புதிய ட்ரைவை My Computer இல் Format செய்து விட்டு ஓபன் செய்யவும்.
2. அதிகப்படியாக உள்ளதை குறைப்பது எப்படி?
இப்போது உங்கள் ட்ரைவில் எது அதிகமாக உள்ளதோ அதை கீழே உள்ள பகுதியிலேயே Right Click செய்து Shrink Volume.... என்பதை கொடுக்கவும்.
இப்போது மேலே உள்ள படம் வந்து கொஞ்ச
நேரம் load ஆகும் பின்னர் எவ்வளவு shrink செய்ய முடியும் என்பதை காட்டும்.
காட்டும் அளவை விட கொஞ்சம் குறைவாக, உங்களுக்கு தேவையான அளவு shrink
செய்யவும். கவனிக்க இங்கு எல்லாம் MB இல் காண்பிக்கும் 1000 MB(or 1024 MB )= 1 GB. இதன்படி சரியாக GB யில் shrink செய்யவும்.
முக்கியமான
விஷயம் ஒரு ட்ரைவ் இல் shrink செய்ததை வைத்து புதிய Drive மட்டுமே
உருவாக்க முடியும், அல்லது அதே Drive இல் மீண்டும் Extend செய்யலாம். வேறு
ஒரு Existing ட்ரைவ்க்கு பயன்படுத்த முடியாது.
3. Extend செய்வது எப்படி?
பயன்படுத்த முடியும்.அதிகமாக shrink செய்து விட்டால் இதன் மூலம் மீண்டும்
drive சைஸ் தனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» Hard Disk ஐ Format செய்யாமல் புதிய Partition உருவாக்குவது எப்படி?
» தந்திரம் செய்யாமல் வாழ முடியுமா?
» Flash கோப்புக்களின் Format-களை மாற்றம் செய்வதற்கு
» ஜிமெயிலில் இனி ZIP, RAR பைல்களையும் டவுன்லோட் செய்யாமல் ஆன்லைனிலேயே பார்க்கலாம்
» விண்டோஸில் PENDRIVE வை FORMAT செய்வதில் பிரச்சனையா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum