Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தனித்தனி வீடியோக்களை எந்தவித மென்பொருளும் இன்றி ஒன்றாக்க
Page 1 of 1
தனித்தனி வீடியோக்களை எந்தவித மென்பொருளும் இன்றி ஒன்றாக்க
நம்மிடம் இருக்கும்
வீடியோக்களை தனித்தனியாக பிரிப்பது பற்றி நாம் அறிந்திருப்போம்.
ஆனால் தனித்தனி வீடியோக்களை ஒரே வீடியொகவாக இணைப்பதற்கு ஒரு எளிய வழி
உள்ளது. ஆம் இதனை நாம் செய்ய எந்த வித மென்பொருளும் தேவை இல்லை.
வீடியோக்கள் மட்டும் இல்லாமல்
ஒரு ஃபார்மட்டில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஃபைல்களை ஒரே ஃபைலாக
இணைக்கலாம். குறிப்பாக இணையத்திலிருந்து பெரிய ஃபைல்கள் சிறு சிறு
பகுதிகளாக(part) இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும்.
பொதுவாக அவை *.001, *.002 என்ற முடிவு கொண்ட ஃபைல்களாக இருக்கலாம்.
தரவிறக்கிய அந்த பகுதிகளை மென்பொருட்களின் உதவியின்றி எவ்வாறு இணைப்பது
என்பதை காணலாம். இதனை நாம் காமண்ட் பிராம்ப்டின் உதவியுடன்
செய்யப்போகிறோம்.
படி 1: உதாரணமாக நம் கணினி வன்தட்டின் D: ல் test என்ற போல்டரில் part1.mpg, part2.mpg
என்ற இரண்டு ஃபைல்கள் உள்ளதாக கொள்வோம். அவற்றின் மேல் வலது கிளிக் செய்து
அதன் பெயரை a என்றும் மற்றதை b என்றும் பெயர் மாற்றிக்கொள்வோம். (அதன்
முடிவு(extension) இல்லாமல் பெயர் மாற்றம் செய்யவும்.)
அல்லது காமண்ட் பிராம்ப்டில் ren part1.mpg a, ren part1.mpg b என்று தரவும்.
படி 2: கணினியின் காமண்ட் பிராம்ப்டினை திறந்து கொள்ளவும். start->run->"cmd" or "command" அல்லது winkey+r பிறகு cmd அல்லது command என்று டைப் செய்யவும்.
படி 3: இணைக்கவேண்டிய வீடியோக்கள் இருக்கும் ஃபோல்டருக்கு செல்லவும். உதாரண்மாக cd d:/test
(cd -change directory)
படி 4: இப்போது தான் முக்கியமான பகுதி. copy /b a + b final.mpg என்று டைப்செய்து எண்டர் தரவும். இப்பொது 1 files copied என்று தெரியும் வரை காத்திருக்கவும். இப்போது கமாண்ட் பிராம்ப்ட்டை மூட exit என்று தரவும். அவ்வளவு தான். final.mpg என்ற வீடியோவில் இரண்டு வீடியோக்களும் சேர்ந்து அடுத்தடுத்து பிளே ஆகும்.
குறிப்பு: ஒரே ஃபார்மட்டில் உள்ள எந்த இணைக்க தகுந்த ஃபைல்களையும் இதன்
மூலம் இணைக்கலாம். ஆடியோக்களை கூட இணைக்கலாம். ஆனால் பெரும்பாலும் .001 ,
.002 போன்ற பார்ட் ஃபைல்களை இணைக்க இது மிகவும் உதவும்.
மேலே உள்ளபடி வீடியோக்களை இணைப்பதில் எதேனும் உங்களுக்கு அசௌகரியம் இருந்த்தால் இந்த மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள் இதன் பெயர் Easy Video Joiner. இது முற்றிலும் இலவசமான மற்றும் எளிய மென்பொருள். இதனை கொண்டு AVI, MPEG (MPG), RM (Real Media) or WMV/ASF (Window Media)
போன்ற பல உருவில் இருக்கும் வீடியோக்களை ஒரு பெரிய வீடியோ ஃபைலாக மாற்றி
வரிசையாக எந்தவித இடையூரும் இன்றி காணலாம். எளிமையாக வீடியோக்களின்
வரிசையையும் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளின் இணையதளம்: [You must be registered and logged in to see this link.]
இங்கிருந்து இதனை தரவிறக்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் register it for
free! என்பதில் சென்று ரிஜிஸ்டர் செய்து இலவச சீரியல் நம்பரை
வாங்கிக்கொள்ளுங்கள்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» தனித்தனி வீடியோக்களை எந்த மென்பொருளின் துணையும் இல்லாமல் ஒன்றிணைக்க,,
» எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?video
» YouTube வீடியோக்களை எந்தவித இடையூறும் இல்லாமல் பார்ப்பது எப்படி?
» உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்
» ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன் வைக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum