TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:36 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 17, 2024 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ரகசிய சர்வே முடிவால் தி.மு.க., உற்சாகம்

Go down

ரகசிய சர்வே முடிவால் தி.மு.க., உற்சாகம்  Empty ரகசிய சர்வே முடிவால் தி.மு.க., உற்சாகம்

Post by மாலதி Wed May 04, 2011 7:32 am

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என, ஐந்து
மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டதால், கடைசி கட்ட
தேர்தல் நடந்து முடியும் வரை, ஓட்டுப்பதிவுக்கு பின்பு எடுக்கப்படும்
கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூடாது என, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல்
முடிந்தும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவில்லை.
தமிழகத்தை பொறுத்தவரை, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது யாருக்கு
சாதகம் என்ற பெரிய கேள்வியோடு அரசியல் கட்சியினர், அரசியல் ஆர்வலர்கள்,
வாக்காளர்கள் என, அனைத்து தரப்பினரும் ஆர்வத்தோடு
காத்திருக்கின்றனர்.தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு காரணமாக, வெற்றியை
முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை என்ற கருத்து, ஓட்டுப்பதிவு முடிந்த
ஒரு வாரம், தி.மு.க., பிரமுகர்கள் மத்தியில் நீடித்தது. மத்திய, மாநில
அரசுகளின் உளவுத்துறை சார்பாக, ஓட்டுப்பதிவு முடிந்ததும், உடனடியாக
எடுக்கப்பட்ட சர்வேக்கள், தி.மு.க.,விற்கு சாதகமாகவே கருத்து
தெரிவித்தன.ஆனால், அடுத்தடுத்து வந்த ரிப்போர்ட்டுகள், தி.மு.க.,வின்
தூக்கத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருந்தது. அதே நேரத்தில், கட்சியின்
மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள், தி.மு.க., கூட்டணி, 140 முதல், 160
தொகுதிகளை பிடிக்கும் என்று தலைமையிடம் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து
வந்த குழப்பமான கருத்துக்களால், தி.மு.க., தலைமை மேலும்
குழம்பியது.ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒருபுறம் நெருக்கடியை ஏற்படுத்தி வரும்
நிலையில், தேர்தல் முடிவை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அடுத்த கட்ட
நடவடிக்கைக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று, தி.மு.க., தலைமை நினைத்தது.
இதற்காக, யாரையும் நம்பாமல், தனக்கு நம்பிக்கையான முக்கியமான, மூத்த
நிர்வாகிகள், 10 பேரை ஆய்வுக்காக களமிறக்கியது. தி.மு.க.,விற்கு
சாதகமில்லாத மாவட்டங்கள் என கருதப்பட்ட மாவட்டங்களை விட்டுவிட்டு,
தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக உள்ள, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்
இந்த நிர்வாகிகள் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர்.வேலூர், புதுக்கோட்டை,
தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, மதுரை மற்றும் அதன்
அண்மை மாவட்டங்கள், சில என, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இந்த
நிர்வாகிகள் களமிறங்கினர். கட்சியின் மாவட்ட செயலர் உள்ளிட்ட
நிர்வாகிகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல், அந்தந்த மாவட்டங்களுக்கு சென்ற
இவர்கள், தி.மு.க., வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்,
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என, ஒவ்வொருவரையும் தனித்தனியாக
விசாரித்துள்ளனர்.இவர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கருத்துக்களின்
அடிப்படையில் சாதக, பாதகமான தொகுதிகள் பட்டியலிடப்பட்டன. இந்த பட்டியலில்
உறுதியாக வெற்றி பெறும் தொகுதிகள், இழுபறியில் உள்ள தொகுதிகள், தோல்வி
உறுதியான தொகுதிகள் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதற்கான
காரணங்களை தெரிவித்து, கட்சித் தலைமையிடம் அறிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளை பார்த்தபின் தான், தலைமைக்கு தெம்பு கிடைத்துள்ளதாக
தி.மு.க., முன்னணி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த அறிக்கையின்
அடிப்படையில், 135 முதல், 140 தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு உறுதியாக
கிடைக்கும் என, இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.இதை உறுதிப்படுத்துவது
போல், உளவுத்துறை கடைசியாக எடுத்து கொடுத்த ரிப்போர்ட்டில், 130
தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பிலும், தி.மு.க.,விற்கு
ஆதரவாக கணிப்பு வெளியாக, தி.மு.க., தலைமை உற்சாகம் அடைந்துள்ளது.தி.மு.க.,
தலைமை, முக்கிய நிர்வாகிகள் மூலம் மேற்கொண்ட இந்த ரகசிய ஆய்வில்,
அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் பலரின் உள்ளடி வேலைகளும், கூட்டணிக்
கட்சிகளை தோற்கடிக்க நடந்த குளறுபடிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை
தெரிந்து கொண்ட அமைச்சர்கள் பலர், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க.,
மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அழைத்து வந்து, தி.மு.க., தலைவர்
முன்னிலையில் நற்சான்றிதழ் கொடுக்கச் செய்துள்ளனர்."கட்சி தலைமையை
திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கோடு, இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்
ஆய்வறிக்கை கொடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்த அந்த நிர்வாகிகள் கொடுத்துள்ள
அறிக்கை பொய்த்து போகுமானால், அது, அவர்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும்
என்பதால், வெளிப்படையாக உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ளனர். சோர்ந்து
போயிருந்த தலைவரும், முன்னணி நிர்வாகிகளும் இதனால், தெம்பாகியுள்ளனர்'
என்கிறது அறிவாலய வட்டாரம்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டுச்சாவடி தோறும் தி.மு.க., ரகசிய 'சர்வே'
» தலைமையின் முடிவால் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி
» 'வெள்ளம் பாதித்த தொகுதிகள் எங்களுக்கே': தி.மு.க., முடிவால் காங்., கடும் அதிர்ச்சி
» உ.பி., தேர்தல் முடிவால் தேசிய அரசியலில் திருப்பம்: மூன்றாம் அணி உருவாக வாய்ப்பு
»  ஜெயலலிதா முடிவால் மதிமுகவுக்கு புதிய வாசல் திறப்பு: நாஞ்சில் சம்பத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum