TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆம்லா இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன்குவிப்பு: இந்தியா அதிரடி துவக்கம்

Go down

ஆம்லா இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன்குவிப்பு: இந்தியா அதிரடி துவக்கம் Empty ஆம்லா இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன்குவிப்பு: இந்தியா அதிரடி துவக்கம்

Post by Tamil Mon Feb 08, 2010 7:33 am

ஆம்லா இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன்குவிப்பு: இந்தியா அதிரடி துவக்கம் Hashim-Amlaa


நாக்பூர்:
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்காவின் ஹாசிம் ஆம்லா
இரட்டைச் சதம் அடித்து தூள் கிளப்பினார். தென் ஆப்ரிக்க அணி முதல்
இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 558 ரன்கள் குவித்து "டிக்ளேர்' செய்தது.
முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி அதிரடி
துவக்கம் கொடுத்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 போட்டிகள்
கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதல் போட்டி நாக்பூர், விதர்பா
கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில்,
தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள்
எடுத்து இருந்தது. காலிஸ் (159), ஆம்லா (115) இருவரும் அவுட்டாகாமல்
இருந்தனர்.
காலிஸ் அவுட்:
நேற்று
இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து காலிஸ், ஆம்லா ஜோடி சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 340
ரன்கள் சேர்த்த நிலையில், 173 ரன்கள் எடுத்திருந்த காலிஸ், ஹர்பஜன்
பந்தில், முரளி விஜயிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார்.
டிவிலியர்ஸ் அபாரம்:
பின்
ஆம்லா, டிவிலியர்ஸ் இணைந்து அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தனர். டிவிலியர்ஸ்,
சர்வதேச அரங்கில் 21வது அரைசதம் கடந்தார். இவர்களை பிரிக்க தோனி எடுத்த,
பல முயற்சிகளும் வீணானது. இறுதியில் சேவக்கை பந்து வீச அழைத்தார் தோனி.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த
நிலையில், டிவிலியர்ஸ் (53), சேவக் சுழலில் வீழ்ந்தார்.
ஆம்லா இரட்டை சதம்:
மறுமுனையில்
ஆம்லா உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாளில் இரண்டுமுறை
அவுட் வாய்ப்பில் இருந்து தப்பிய ஆம்லா, நேற்றும், 149 ரன்கள்
எடுத்திருந்த போது, இருமுறை தப்பிப்பிழைத்தார். தொடர்ந்து அசத்திய இவர்,
சேவக் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதன்
முதலாக இரட்டை சதம் கடந்தார். இவருடன் இணைந்த டுமினி (9), ஹர்பஜன் சுழலில்
சிக்கினார்.
தெ.ஆப்., "டிக்ளேர்':
அடுத்து
பவுச்சர் (39), ஜாகிர் கான் வேகத்தில் பலியானார். தென் ஆப்ரிக்க அணி முதல்
இன்னிங்சில், 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்திருந்த போது,
"டிக்ளேர்' செய்வதாக அறிவித்தது. ஆம்லா (253, 22 பவுண்டரி), ஸ்டைன் ரன்
எதுவும் இன்றி, ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான்
3, ஹர்பஜன் 2, சேவக் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
பின்
முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி வழக்கம்
போல அதிரடி துவக்கம் கொடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய
அணி, முதல் இன்னிங்சில் 4 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து,
533 ரன்கள் பின்தங்கி இருந்தது. சேவக் (9), காம்பிர் (12) அவுட்டாகாமல்
களத்தில் இருந்தனர்.
லாங்வெல்ட்டுக்கு வாய்ப்பு
டெஸ்ட்
தொடருக்கு பின், இந்தியா--தென் ஆப்ரிக்க அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள்
கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. இதற்கான தென் ஆப்ரிக்கா அணியில் லாங்வெல்ட்
சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேசிய தேர்வுக்குழுத் தலைவர் ஜெரால்டு மஜோலா கூறுகையில்,""
விரைவில் "டுவென்டி-20' <உலக கோப்பை மற்றும் உலக கோப்பை (50 ஓவர்)
போட்டிகள் வரவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்
பங்கேற்க, லாங்வேல்ட்டுக்கும் வாய்ப்பு அளித்துள்ளோம்,'' என்றார்.
அதிர்ஷ்டக்காரர்:
தென்
ஆப்ரிக்க அணியின் ஆம்லா, முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து
ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கு இந்திய அணியின் பீல்டிங்கும் ஒரு
காரணம். முதல் நாளில் இவர், 61 ரன்கள் எடுத்திருந்த போது, ஜாகிர் கான்
பந்தில் கொடுத்த வாய்ப்பை, தோனி மற்றும் முரளி விஜய் தவறவிட்டனர். பின் 82
ரன்களில் இருந்த போது பத்ரிநாத் வாய்ப்பை தவறவிட்டார். நேற்றும், 149
ரன்கள் எடுத்திருந்த போது ஹர்பஜனின் அடுத்தடுத்த பந்தில், ஆம்லா கொடுத்த
"கேட்ச்' வாய்ப்பை தோனி மற்றும் முரளி விஜய் வீணடித்தனர். இப்படி நான்கு
முறை தப்பிப்பிழைத்த இவர், இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.
ஆம்லா "3000':
நேற்று
தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா, 229 ரன்கள் எடுத்த போது சர்வதேச டெஸ்ட்
அரங்கில் 3000 ரன்களை கடந்து சாதித்தார். மொத்தம் 42 போட்டிகளில்
பங்கேற்று 13வது தென் ஆப்ரிக்க வீரராக, இந்த ரன்களை எடுத்துள்ளார்.
முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (10730) உள்ளார்.
வெள்ளி "பேட்':
இந்திய
வீரர் சச்சின், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் சாதித்து
வருகிறார். இவரது இந்த சாதனையை பாராட்டும் விதமாக, நாக்பூர் விதர்பா
கிரிக்கெட் சங்க அசோசியேஷன் (வி.சி.ஏ.,) சார்பில், நேற்று இரண்டாவது நாள்
ஆட்டம் முடிந்ததும், சச்சினுக்கு வெள்ளியினால் ஆன "பேட்' ஒன்று நினைவு
பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றிபெற முயற்சிப்போம்:
முதல்
டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். இது பேட்ஸ்மேன்கள் கையில்
உள்ளது என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
நூறு டெஸ்டில் விளையாடிய அனுபவ வீரர்கள்
டிராவிட், லட்சுமண் இல்லை என்பது தெரியும். இருப்பினும் முரளி விஜய்
மற்றும் பத்ரிநாத் இருவரும் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை நன்கு
பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். அமித் மிஸ்ரா, விக்கெட் எதுவும்
வீழ்த்தாத போதும், என்னைப் பொறுத்தவரையில் அபாரமாக செயல்பட்டார். அதுபோல
ஹர்பஜனும் அசத்தினார். கடந்த 15 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஐந்தாவது
பவுலர் இல்லாமலேயே சாதித்துள்ளோம். இதைத் தொடருவோம்.
எப்படியும்
போட்டியில் வெல்வதற்கு தேவையான அளவில், சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.
இதற்கு அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்துவது முக்கியம். ஒருசில
வீரர்கள் அதிக ரன்களை குவிக்க வேண்டும். இதற்கான திறமை எங்களிடம் உள்ளது.
இவ்வாறு கிறிஸ்டன் கூறினார்.
ஸ்கோர்போர்டு
முதல் இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்(ப)ஜாகிர் 6(26)
பிரின்ஸ்(கே)தோனி(ப)ஜாகிர் 0(10)
ஆம்லா-அவுட் இல்லை- 253(473)
காலிஸ்(கே)முரளி விஜய்(ப)ஹர்பஜன் 173(351)
டிவிலியர்ஸ்(கே)பத்ரிநாத்(ப)சேவக் 53(88)
டுமினி-எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 9(35)
பவுச்சர்(கே)மிஸ்ரா(ப)ஜாகிர் 39(75)
ஸ்டைன்-அவுட் இல்லை- 0(7)
உதிரிகள் 25
மொத்தம் (176 ஓவரில் 6 விக்.,) 558 (டிக்ளேர்)
விக்கெட் வீழ்ச்சி: 1-5(பிரின்ஸ்), 2-6(ஸ்மித்), 3-346(காலிஸ்), 4-454(டிவிலியர்ஸ்), 5-476(டுமினி), 6-554(பவுச்சர்).
பந்துவீச்சு: ஜாகிர் கான் 31-7-96-3, இஷாந்த் 28-4-85-0, ஹர்பஜன் 46-1-166-2, அமித் மிஸ்ரா 53-5-140-0, சேவக் 18-1-55-1.
இந்தியா
காம்பிர்-அவுட் இல்லை- 12(14)
சேவக்-அவுட் இல்லை- 9(10)
உதிரிகள் 4
மொத்தம் (4 ஓவரில், விக்கெட் இழப்பின்றி) 25
பந்து வீச்சு: ஸ்டைன் 2-0-8-0, மார்கல் 2-0-13-0
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கோப்பை வென்றது இந்தியா: 3வது போட்டியில் தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி
» இந்தியாவிடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா: சச்சின் இரட்டை சதம்
» ரோகித் அதிரடி: இந்தியா வெற்றி!: வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா
»  முதல் பக்கம் breadcrumb இந்திய அணி அசத்தல் வெற்றி : ஷிகர் தவான் சதம் : தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
» இந்தியா பரிதாப தோல்வி* பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்* தென் ஆப்ரிக்கா அபாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum