TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மயிலாப்பூரில் தங்கபாலு வேட்பாளரானது எப்படி? காங்., மேலிடம் விசாரணை

Go down

மயிலாப்பூரில் தங்கபாலு வேட்பாளரானது எப்படி? காங்., மேலிடம் விசாரணை  Empty மயிலாப்பூரில் தங்கபாலு வேட்பாளரானது எப்படி? காங்., மேலிடம் விசாரணை

Post by மாலதி Mon May 02, 2011 7:32 am

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குறித்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு
சரமாரியாக குவியும் புகார்கள் நின்றபாடில்லாத சூழ்நிலையில், ஆசாத் மற்றும்
வயலார் ரவி போன்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைகளும்
வைக்கப்பட்டுள்ளன. தவிர, தங்கபாலு மயிலாப்பூர் வேட்பாளராக எப்படி கடைசி
நேரத்தில் ஆனார் என்பது குறித்தும் விசாரணை நடந்துள்ளதாக தெரிகிறது. மனு
தாக்கல் செய்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரி அளித்த ரசீதுகளையும் ஆய்வு
நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட
வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்தும்
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த விமர்சனங்கள் எழுந்தன.மனு தாக்கல்
முடிந்தவுடன், அடுத்த பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயந்தியின் மனு
நிராகரிக்கப்படவே, திடீர் வேட்பாளராக தங்கபாலு ஆனார். பலரையும்
ஆச்சரியத்தில் தள்ளினாலும், இந்த திடீர் மாற்றத்தை தொடர்ந்து,
நியாயப்படுத்தியபடியே தங்கபாலு இருந்தார். தேர்தல் முடிந்த மறுநாளே 19
பேரையும் கட்சியை விட்டு நீக்கினார். இதையடுத்து, அவரை தமிழக காங்கிரஸ்
தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென, எல்லா கோஷ்டிகளும் ஒருசேர
திரண்டுள்ளன. சிதம்பரம்,வாசன்,இளங்கோவன் போன்றோர் சோனியாவை நேரில்
சந்தித்து முறையிட்டுள்ளனர். இருப்பினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே
தங்கபாலு விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படும்
சூழ்நிலையில், தற்போது புதிய தகவல்கள் பல கசிந்துள்ளன.
இதுகுறித்து டில்லியில் காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறியதாவது:ஒவ்வொரு
தேர்தலிலும் பிரசார கமிட்டி என்ற ஒன்று அமைக்கப்படும். அதுபோன்ற தேர்தல்
கமிட்டி எதுவும் அமைக்கப்படவில்லை. சிதம்பரம், வாசன், இளங்கோவன் ஆகிய
மூவர் மட்டுமே தமிழகம் முழுக்க பிரசாரம் செய்தனர். தலைவராக இருந்த
தங்கபாலு சென்னையில் சோனியா கலந்து கொண்ட கூட்டத்திலும் ஈரோடு, கரூர் ஆகிய
ஊர்களில் நடந்த ராகுல் கூட்டத்திலும் மட்டுமே பங்கேற்றார்.இந்த தேர்தலில்
தன்னுடைய கோட்டாவாக பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை தங்கபாலு பெற்று அவரது
ஆதரவாளர்களை நிறுத்தினார். இவர்களுக்கு இந்த நிதியும் பொருட்களும் போய்ச்
சேரவில்லை என்றும், சொந்தமாகவே செலவு செய்து கொள்ளும்படி கூறிவிட்டதாகவும்
தகவல் வந்துள்ளது.
சாந்தாராம்நாயக்,விஜயலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி என மூன்று பேர் மேலிடப்
பார்வையாளர்களாக டில்லியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் யாருமே
தொகுதிகளுக்கு செல்லவே இல்லை. சென்னையிலேயே இருந்து கொண்டனர்.வயலார் ரவி
இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்குழு சேர்மனாக இருந்தார். எனவே,
நடைபெற்ற தேவையற்ற குளறுபடிகளுக்கு அவரும் ஒரு காரணமாகி விட்டதாகவும்,
குலாம்நபி ஆசாத் அகில இந்திய பொதுச்செயலர் போல நடந்து கொள்ளாமல்
தங்கபாலுவின் ஆதரவாளர் போல நடந்து கொள்கிறார். எனவே, அவர் மீதும்
நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் புகார்கள் வந்துள்ளன. தங்கபாலுவை
மாற்றுவது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு எடுக்க
வாய்ப்புள்ளது. அனேகமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆண்டு மே
22ம் தேதியுடன் நிறைவடைகிறது. தவிர ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு
மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படுமென, பிரதமர் ஏற்கனவே அறிவித்தும்
உள்ளார்.அதனுடன் சேர்த்து கட்சி நிர்வாகிகள் மாற்றமும் இருக்கும். அந்த
சூழ்நிலையில் தமிழக காங்கிரசும் கவனத்தில் கொள்ளப்படும்.இவ்வாறு அந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
நான்கு பேரா? மயிலாப்பூரில் நான்கு வேட்பு மனுக்களை தாக்கல்
செய்ததாக தங்கபாலு தரப்பில் கூறப்பட்டது. ஒவ்வொரு மனுவுக்கும் தேர்தல்
அதிகாரி ஒரு ரசீது வழங்குவார். அப்படியானால், அவர் கூறியபடி நான்கு
ரசீதுகளை அவர் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
மயிலாப்பூர் விவகாரம் குறித்து மேலிடம் கேட்ட போது, அவர் இரண்டு ரசீதுகளை
மட்டுமே காட்டியுள்ளார். கடைசி வரை அவர், மற்ற இரண்டு ரசீதுகளை
காட்டவில்லை. இது சந்தேகத்தை கிளப்பவே, மனு பூர்த்தி செய்ய உதவியதாக
குறிப்பிடப்படும் வக்கீலிடம் விசாரிக்க வேண்டுமென கேட்டும், கடைசி வரை
அந்த வக்கீலும் மேலிடத்தின் கண்ணில் காட்டப்படவே இல்லையென்றும் மேலிட
வட்டாரங்கள் தெரிவித்தன.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மயிலாப்பூரில் தங்கபாலு தோல்வி
» தி.மு.க.,வை திணறடித்த காங்., மேலிடம்: அரசியல் களத்தில் அரங்கேறிய அடேங்கப்பா பின்னணி
» மாஜி அமைச்சர் மிக்ஸி, கிரைண்டர் வாங்கியது எப்படி: லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை
» தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேள்வி : ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு எப்படி என விசாரணை
» நேபாள சிறுமியர் கோவை வந்தது எப்படி? : பின்னணி பற்றி போலீஸ் தீவிர விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum