Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புலி வாலை பிடித்த தி.மு.க., : தப்ப வழி தெரியாமல் திணறல்
Page 1 of 1

புலி வாலை பிடித்த கதையாக காங்கிரஸ் கூட்டணியில் சிக்கி கொண்ட
தி.மு.க., "ஸ்பெக்ட்ரம்' என்ற வலையில் இருந்து தப்ப வழி தெரியாமல் திணறி
வருகிறது.
இது, தமிழகத்தில், திராவிட கொள்கையில் ஈடுபாடு உள்ளவர்கள் மத்தியில்
கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "தோளில் கிடக்கும் துண்டு என்பது
பதவிக்கு சமம். இடுப்பில் உள்ள வேஷ்டிதான் மானம். கொள்கைக்காக துண்டை உதறி
போட்டு விட்டு போக தயங்கமாட்டோம். சுயமரியாதை, கொள்கைகளுக்காக வேஷ்டியை
இழக்க மாட்டோம்' என தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்கள் ஆவேசமாக
பேசுவார்கள். ஆனால், இன்று வேஷ்டி போனாலும் பரவாயில்லை, துண்டு பறி போய்
விடக்கூடாது என்ற நிலையில் தி.மு.க., தத்தளிக்கிறது.
கட்சி துவங்கப்பட்டது முதல், இந்தி எதிர்ப்பு போராட்டம், எமர்ஜென்சி
எதிர்ப்பு போராட்டம், விடுதலைப்புலிகள் ஆதரவு, சட்ட நகல் எரிப்பு என
தடாலடி அரசியல் நடத்தி வந்த தி.மு.க., இன்று, குடும்ப அரசியலாலும், ஊழல்
புகாரினாலும், கூட்டணியில் உள்ள கட்சியினரை கூட சமாளிக்க முடியாத பரிதாப
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் உடனான உறவை துண்டிக்கவும்
முடியாமல், தொடரவும் முடியாமல், புலி வாலை பிடித்துக் கொண்டிருக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, பதவிக்காக இல்லாமல், திராவிட கொள்கையின் மீது கொண்ட
ஈடுபாட்டால் அக்கட்சியில் நீடிக்கும் தி.மு.க.,வினர் கூறியதாவது: கடந்த
87ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டு வரை போபர்ஸ் ஊழல் பற்றி, அதிகம் பேசி வந்த
கருணாநிதி, தற்போது நிருபர்கள் கேள்வி கேட்டும், "அந்த பழைய விவரங்களைப்
பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை' என, பதில் அளித்துள்ளார். இதற்கான
காரணம், மத்திய அமைச்சர் பதவிகளுக்காக காங்கிரசுடனான கூட்டணி தான்.
இப்படி, மத்தியில், அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற
நோக்கில் தொடர்ந்து செயல்படுவதால், அதற்காக எங்கள் செயல்பாடுகளை முடக்கி
கொண்டதால், தற்போது நாங்கள் தேவையின்றி, "தமிழின துரோகி' என்ற, அவல
பேச்சிற்கு ஆளாகியுள்ளோம். இதே காங்கிரசால்தான், "நாங்கள் மெஜாரிட்டி
பெறும் வகையில் போட்டியிடாத நிலையும், நாங்கள் வெற்றி பெற்றாலும் கூட்டணி
ஆட்சிதான் அமைக்க முடியும்' என்ற அவலமும் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியால்தான், இலங்கை தமிழர் பிரச்னையில் மட்டுமின்றி,
நதிநீர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி
சூடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றில் எங்கள் நிலை, தர்மசங்கடமாகி விட்டது.
இப்போது, "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்திலும், காங்கிரசுடனான உறவினால், நாங்கள்
தடுமாற வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், என்றாவது ஒரு நாள்,
நாங்கள் காங்கிரசுடனான உறவை துண்டித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்து
சேருவோம். அப்போது எங்கள் பேரும் கெட்டு போயிருக்கும். அதற்கு பதில்,
"ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்' என்ற இந்த தருணத்தை
பயன்படுத்தியாவது நாங்கள் வெளியே வந்தால், நாளை போக உள்ள மத்திய அமைச்சர்
பதவியை நாங்கள் இன்றே இழந்தாலும், நாங்கள் இழந்த பெயரை அது மீட்டுத் தர
உதவும். இல்லையென்றால், தி.மு.க.,வின் நிலை, புலி வாலை பிடித்த கதையாக
தொடரவே செய்யும். அது, தலைமையின் பெயரை கெடுத்து, கட்சியை மோசமான நிலைக்கு
கொண்டு செல்லும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» புலி வருது புலி
» போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள்: தும்பை விட்டு வாலை பிடிக்கும் பெற்றோர்
» அழகுக்காக நாய்க்குட்டி வாலை "கட்' செய்பவரா நீங்க? "கம்பி' எண்ண நேரிடும் எச்சரிக்கை!
» "2ஜி' வழக்கில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது: நீதிபதிகள் கண்டிப்பு
» எம்.ஜி.ஆர் உயிர் தப்ப செய்த தந்திரம்-தி.மு.க ஏமாற்றம்-பாகம்-2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum