TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இனி இதயத்துக்குக் கவலை இல்லை

Go down

இனி இதயத்துக்குக் கவலை இல்லை Empty இனி இதயத்துக்குக் கவலை இல்லை

Post by ஜனனி Sat Apr 30, 2011 8:23 pm

து ஒரு காலம். இதயத்தில் பிரச்னை என்றால், நோயாளிகள்
கண் கலங்குவார்கள், எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவார்கள். டாக்டர்களும்
தயக்கத்துடனே வைத்தியத்தைத் தொடங்குவார்கள். ஆனால் இன்று, 'இதயமும் ஓர்
உறுப்புதான்’ என்ற ரீதியில் மருத்துவம் வளர்ந்துவிட்டது. அதனால், இதய நோய்
குணமடையும் விகிதமும் பெருமளவு அதிகரித்துவிட்டது. இதனை நவீன கருவிகளும்,
சிகிச்சை முறைகளும்தான் சாதித்துக் காட்டி இருக்கின்றன.

[You must be registered and logged in to see this image.]

சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூத்த கார்டியாலஜிஸ்ட் டாக்டர்கள் ஆர்.ரவிகுமார் மற்றும் என்.கே.கபாடியாவிடம் பேசினோம்...
[You must be registered and logged in to see this image.]''இதயத்தில்
மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் கடந்த 10 ஆண்டுகளில் பல
முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை,
ஆஞ்சியோபிளாஸ்டி, ஓட்டைகளை மூடுதல், வால்வு மாற்று அறுவை சிகிச்சை போன்றவை
இப்போது மிகவும் எளிதாகிவிட்டன.
முன்பெல்லாம், இதயத்தில் அறுவை
சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், மார்புப் பகுதியில் நீளமாக அறுத்து,
மார்பு எலும்புகளைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். இதனால், தொண்டைக்குக்
கீழே தொடங்கி வயிறு வரை தழும்பு ஏற்படும். இந்தத் தழும்பு, தன்னம்பிக்கை
இழத்தல் போன்ற மனரீதியான பிரச்னையை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும்.
குறிப்பாக, பெண்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். நீளமாக வெட்டப்படும்
காரணத்தால் ஏற்படும் புண் ஆறுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.
இந்த சிகிச்சையின்போது இதயத்தை நிறுத்திவிட்டு, இதயத்தின் வேலையை செயற்கையாகச்







செய்வதற்காக
ஹார்ட் லங் இயந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். இந்தக் கருவியைப்
பயன்படுத்துவதால், ரத்தக் கசிவுக்கான வாய்ப்பு அதிகம். மேலும் எமர்ஜென்ஸி
வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாறுவதற்கே நீண்ட நாட்கள் ஆகும்.

நீண்ட
தழும்பு ஏற்படுத்தும் அறுவை சிகிச்சைக்கும் ஹார்ட் லங் இயந்திரத்தின்
பயன்பாட்டை நீக்குவது குறித்தும் இதய நோய் மருத்துவர்கள் நீண்ட காலமாகப்
பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, 'கீ ஹோல் அண்ட்
ஹைபிரீட் ஹார்ட் சர்ஜரி’ முறை அறிமுகம் ஆனது.
சாவித் துவார அறுவை
சிகிச்சையில், 3 முதல் 6 இன்ச் அளவுக்கு மட்டுமே மார்புப் பகுதியில்
துவாரம் இடப்படும். சிறப்பு டியூப் போன்ற அமைப்புக்குள் டெலஸ்கோப், போர்ட்
ஆக்சஸ் கருவிகள், அசோஸியேடட் ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவை ஒன்றிணைந்து
செலுத்தப்பட்டு, அவை இதயத்துக்கு அருகில் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த
ஆக்சஸ் கருவிகள் மூலம் பார்க்கையில், அறுவை சிகிச்சை செய்யும்
மருத்துவர்களுக்கு இதயம் மிகவும் தெளிவாகவும், விசாலமாகவும் தெரியும்.
அதனால், அவர்களால் எளிதில் நோய்க் குறிகளைக் கண்டு அறியவும், சிகிச்சை
அளிக்கவும் எளிதாக இருக்கும். இதயம் துடித்துக்கொண்டு இருக்கும்போதே,
அறுவை சிகிச்சை நடத்துவதற்கு வசதியாக, ஸ்டார் பிஷ் [You must be registered and logged in to see this image.]கருவி,
ஸ்பெஷல் ஸ்டெப்லைசர் கருவி மூலம் தேவையான பகுதிகள் இடம் நகர்ந்துவிடாதபடி
இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. அதன் பின்னர், பிரத்யேகக் கருவிகள்கொண்டு
மருத்துவ நிபுணர் அறுவை சிகிச்சை செய்வார். ஒரே நேரத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி
சிகிச்சை செய்வதற்கு வசதியாக, அறுவை சிகிச்சைக் கூடத்தில் டிஜிட்டல்
எக்ஸ்ரே சினி ப்ளோரோஸ்கோபி மற்றும் இன்ட்ரா ஆபரேட்டிவ் எகோகார்டியோகிராபி
உள்ளிட்ட கருவிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.
பெரியவர்கள், குழந்தைகள்
என அனைவருக்கும் கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை
சிகிச்சை செய்ய முடியும். குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் ஓட்டைகளை
அடைக்கவும் முடியும்.
இந்த அறுவை சிகிச்சை காரணமாக, சிறிய அளவே தழும்பு
ஏற்படும். இது எல்லா நோயாளிகளுக்கும் மிகுந்த பயன் உள்ளது என்றாலும்,
குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. புண் ஆறும் காலம்
குறைவதால், தொற்று நோய் ஆபத்தும் குறைவே. குறைந்த ரத்தக் கசிவு என்பதால்,
வேறு நபர்களிடம் இருந்து ரத்தம் பெற்று செலுத்த வேண்டிய தேவையும்
குறைந்துவிடுகிறது. அதனால் இந்த சிகிச்சை இப்போது அனைவராலும் விரும்பி
ஏற்கப்படுகிறது.
வெளிநாடுகளில் புகழ்பெற்று விளங்கும் ரோபாடிக் அறுவை
சிகிச்சையில் எல்லாவிதமான இதய அறுவை சிகிச்சைகளையும் செய்துவிட முடியாது.
குறிப்பாக, ரத்தக் குழாயில் அதிக எண்ணிக்கையில் அடைப்புகள் இருந்தால், அதை
ஒரே நேரத்தில் சரிசெய்துவிட முடியாது. இந்த அறுவை சிகிச்சையில் அந்தப்
பிரச்னையும் இல்லை. செலவும் குறைவு!'' என்கிறார்கள்.
இதய நோயாளிகளுக்கு, இது நல்ல செய்தி!


ஜீனியர் விகடன் 01-மே -2011
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தகுதியுள்ள இளைஞர்கள் இல்லை : தனியார் நிறுவனங்கள் கவலை
» ஆபீஸில் Facebook,Twitter blocked ??? இனி இல்லை கவலை
» தேதியும் இல்லை; தியேட்டரும் இல்லை : ‘பிரியாணி’யில் நடக்கும் கடைசிக்கட்ட களேபரங்கள்!
» தேர்வு நேரத்தில் மின் தடை இல்லை: ஜெனரேட்டர் தயாராக இருந்தும் "யூஸ்' இல்லை
» ‘கிங்’கும் இல்லை... கிங்மேக்கரும் இல்லை! அவர் ‘அன்பேலன்ஸ்டு மேன்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum