Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கன்சோல் கேம்களை நமது கணினியில் விளையாட
Page 1 of 1
கன்சோல் கேம்களை நமது கணினியில் விளையாட
கேமிங்கன்சோல்கள்
என்பவை கேம்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட கருவிகள். இதனால்
உருவாக்கப்படும் ஆடியோ, மற்றும் வீடியோக்கள் டிவி அல்லது அது போன்ற
வெளியீட்டு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது நம்மில்
பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் விஷயம். உதாரணமாக சோனியின் playstation
மற்றும் மைக்ரோசாப்டின்
xbox-360 ஆகியவற்றை கூறலாம். இது மட்டும் அல்லாமல் ஏராளமான் கேமிங்
கன்சோல்கள் உள்ளன. இந்த கன்சோல் அவற்றிற்கென் தனியாக உருவாக்கப்பட்ட
சிடி/டிவிடிகளை மட்டுமே செயல்படுத்தும். உதாரணமாக
நீங்கள் playstation கன்சோலிர்கான டிவிடியினை வாங்க வேண்டும் என்றால் அது
அந்த கன்சோலினாள் படிக்கப்படக்கூடிய உருமாட்டில் இருக்கவேண்டும்.
நீங்கள் வாங்கும்போதே அந்த டிவிடி கவரின் லேபிலில் அது எந்த வகை என்று
பொறிக்கப்பட்டிருக்கும். இந்த கன்சோல் கேம்களை அந்தந்த கன்சோல்களில்
மட்டுமே உபயோகிக்கமுடியும் என்று சொல்லிவிட்டேன். ஆனால் சில மென்பொருட்களை
கொண்டு சில கன்சோல் கேம்களை நமது கணினியிலும் விளையாடலாம். அது பற்றிய
எனது இந்த சிறிய பகிர்வு இது.
NINTENDO 64 GAMES
மேலே உள்ள படத்தினை பார்த்தவுடன் எங்கோ பார்த்த ஞாபகம் வருகிறதா. ஆம் நாம்
சிறுவயதில் விளையாடியிருப்போம். ஒரு பிளாஸ்டிக் அடைப்பின் நடுவே இருக்கும்
ஒரு சிறு சில்லு. அதனை அந்த கன்சோலில் போட்டு டிவியில்
விளையாடியிருப்போம். இது அது போன்று தோற்றம் அளித்தாலும் இது அதுவல்ல.
அதனைவிட இது சற்று கூடுதல் வசதி கொண்ட கன்சோல். ஆம் இதில் அனைத்து
விளையாட்டுக்களும் 3டி கேம்கள். இது முதலில் ஜப்பானில் june 23, 1996 ல்
வெளியிடப்பட்டது. இந்த கன்சோல்களில் 387 கேம்களை வெளியிட்டுள்ளனர். அதில்
பிரபலாமானவை Super Mario 64, Star Wars: Shadows of the Emmpire, Turok:
Dinosaur Hunter கடைசியாக வெளியிடப்பட்ட
கேம் Tony Hawk's Pro Skater 3 (2003ம் ஆண்டு). இதில் அதிகமாக விற்பனையான விளையாட்டு என்றால் அது Super Mario 64. இது 11 மில்லியன்
யூனிட்டுகளை விற்று தீர்த்தது. இவை தற்போது புழக்கத்தில் இல்லை.
இந்தியாவிற்கு வந்ததா என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் தற்போது இதன்
இடத்தினை sony playstaion, xbox போன்றவை பிடித்துவிட்டன.
சரி. இந்த Nintendo 64 கேம்களை எவ்வாறு விளையாடுவது என்று பார்க்கலாம்.
இந்த மென்பொருளின் பெயர் project 64. இது Nintendo 64 கேம்களுக்கான
emulator. இதன் அளவு வெறும் 2 mb க்கும் குறைவானது இதனை இங்கிருந்து
தரவிறக்கி கொள்ளவும். click here.
அடுத்து நமக்கு தேவை ஒரு n64 ROM அல்லது கேசட். எதாவது ஒன்றினை இங்கிருந்து தரவிறக்கி கொள்ளவும். [You must be registered and logged in to see this link.]
என்னுடைய தேர்வு super mario 64. இதனை தரவிறக்கி எங்காவது சேமிக்கவும்.
இப்போது உங்கள் project 64 ஐ திறங்கள். அடுத்து file சென்று open ROMல்
உங்கள் ROM உள்ள இடத்தினை காட்டி திறந்து கொள்ளவும். அவ்வளவு தான்
விளையாடி மகிழுங்கள். இதில் கண்ட்ரோல் கீக்களை மாற்றம் செய்யவோ அல்லது
பார்க்கவோ option சென்று பார்க்கவும். இணையத்தில்
இந்த ROMகள் நிறையவுள்ளன. அதனை நீங்கள் சுலபமாக தேடி தரவிறக்கி கொள்ளலாம். எனக்கு பிடித்த கேம்களில் சில:
இது எந்த அளவுக்கு பிறர்க்கு பயன்படும் என்பது எனக்கு தெரியவில்லை.
இருந்தும் இதனை நான் கூற காரணம் பல இருக்கிறது. முதலாவது இது எனக்கு
தெரிந்த ஒன்று. எனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்ல வேண்டும் போல
இருந்த்து ஏனெனில் sharing is sweet. இரண்டாவது இது நம் நாட்டு game
developerகளுக்கு உதவலாம். கேம்கள் பிரமாண்டத்தை மட்டும் வைத்துகொண்டு
வெற்றிபெருவதில்லை. அதன் story, screen play, characters மற்றும் பல
பல்வேறு சிறு விஷயங்கள் கூட அதனை பிரபலமாக்கலாம். உதாரணத்திற்கு
angrybirdஐ எடுத்துக்கொள்ளுங்கள். பெரிதாக ஒன்றும் பிரமாண்டம் இல்லை,
வெட்டு,குத்து இல்லை, கதை கூட ஒரு சப்ப காரணம் தான். ஆனாலும் அதன் எளிமை
அனைவரையும் கவர்ந்துவிட்டது. இன்றும் ஆப்பிள் ஸ்டோரில் கல்லா கட்டுகிறது.
[You must be registered and logged in to see this link.]

- smash brothers
- super mario64
- mario kart
- donkey kong
- mario golf

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தொலைதூரக் கணினியில் நமது கோப்புகளை அச்செடுக்க
» நமது கணினியில் வைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்
» நமது சுயபிம்பத்தின் வடிவத்தை நாம் அறிவது எப்படி? நமது மதிப்பை உணர்வது எப்படி?
» வீடியோ கேம்களை கையாள்வதற்காக அறிமுகமாகும் அதிநவீன மவுஸ்கள்
» விளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum