TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:05 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி

Go down

சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி Empty சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி

Post by மாலதி Thu Apr 28, 2011 9:51 am

சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி Large_232337தாழ்வழுத்த மின்சாரம் உபயோகிக்கும் சிறு தொழிற்சாலைகள், வர்த்தக
நிறுவனங்கள், வீடுகளில் மின்தடை நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி
செய்யும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க,
அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மின் தடையால் பெரும் இழப்பை சந்தித்து
வரும் சிறு, குறு தொழிலதிபர்கள், பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மின் உற்பத்தியை விட, மின் நுகர்வு கூடுதலாக இருப்பதால்,
மூன்று மாதத்துக்கு முன், 9,500 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச
மின்தேவை, தற்போது, 11 ஆயிரத்து, 300 முதல், 11 ஆயிரத்து, 500 மெகாவாட் ஆக
அதிகரித்துள்ளது. 1,700 முதல், 2,000 மெகாவாட் வரை, மின் பற்றாக்குறை
உள்ளது.பற்றாக்குறையை சமாளிக்க, வீடுகளுக்கு மூன்று மணிநேரம் மின்தடை
செய்யப்படுகிறது. 20 சதவீதமாக இருந்த தொழிற்சாலைக்கான மின்வெட்டு, ஏப்.,
1ம் தேதி முதல், 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொழிற்சாலைகளை பொறுத்தவரை,
150 எச்.பி., மின்சாரத்துக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு, உயரழுத்த மின்
இணைப்பும் (எச்.டி.), அதற்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு, தாழ்வழுத்த
மின் இணைப்பும் வழங்கப்படுகிறது.சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக
நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், வீடுகளுக்கு பெரும்பாலும் தாழ்வழுத்த
மின் இணைப்புகளே (எல்.டி.,) வழங்கப்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகள், சிறு
தொழிற்சாலைகளின் ஒரு பகுதியினர் மட்டுமே, உயர் அழுத்த மின் இணைப்பு
பெற்றுள்ளனர். மின் பற்றாக்குறையை சமாளிக்க சிறு, குறு தொழிற்சாலைகள்,
வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டர்களை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில், 2011 ஏப்ரல் முதல், தாழ்வழுத்த மின் நுகர்வோர்,
ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும்,
10 பைசா வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிறு, குறு
தொழிற்சாலைகள், வர்த்த நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி
செய்யும் பட்சத்தில், யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி செலுத்த
வேண்டும்.அரசின் இந்த உத்தரவு சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டுமின்றி,
மின்கழக அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிலவகை
ஜெனரேட்டர்களிலேயே மீட்டர் உள்ளது. ஒரு சில ஜெனரேட்டர்களுக்கு தனியாக
மீட்டர் உள்ளது. மேலும், தனியார் ஜெனரேட்டர், மீட்டரில் காட்டும்
யூனிட்கள் சரிதான் என்பதை, உறுதியாக கூற முடியாது. குளறுபடி நடக்க
வாய்ப்புள்ளது. வீடுகளில் மின்தடை நேரத்தில், சிறிய ஜென்செட்கள்
உபயோகிக்கின்றனர். அதை கண்டுபிடித்து வரி போடுவதும், சிரமமான காரியம்.
மின் வினியோக கழகத்தின் மூலம் வசூலிக்கப்படும் இந்த வரி, அரசுக்கு
முழுமையாக செலுத்த வேண்டும். அதனால், கழகத்துக்கு எந்தவித உபயோகமும்
இல்லாததால், மின் வினியோக கழகம் வரி வசூலில் எந்த அளவுக்கு தீவிரம்
காட்டும் என, தெரியவில்லை. மேலும், வரி வசூலிக்க வழங்கியுள்ள வழிகாட்டு
குறிப்புகளும், தெளிவாக இல்லாததால், மின்வினியோக கழக அதிகாரிகளும்,
குழப்பத்தில் உள்ளனர். கடந்த, 25 ஆண்டுக்கு முன் தொழிற்சாலைகள்
உபயோகிக்கும் ஜெனரேட்டர் மின்சாரத்துக்கு, வரி வசூல் செய்யப்பட்டது. அதை
எதிர்த்து, எச்.டி., மற்றும் எல்.டி., இணைப்பு நுகர்வோர், கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர். இதில், எல்.டி., இணைப்பு தொடர்பான வழக்கு முடிவுக்கு
வந்து விட்டதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் மீண்டும் வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக,
மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் எச்.டி., இணைப்பு
பெற்றுள்ள தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் ஜெனரேட்டர்களுக்கு, வரி
வசூலிப்பது தொடர்பாக, வாரியத்துக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை.ஏற்கனவே
மின் தடையால், சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும்
மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க அரசு முடிவு
செய்துள்ளது, உபயோகிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமலுக்கு வருமா ஜெனரேட்டர் வரி?எல்.டி., இணைப்பு நுகர்வோர்,
ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு வரி வசூலிப்பது
தொடர்பாக, மின்வினியோக கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மூன்று ஆண்டாக மின்
பற்றாக்குறையால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடும் பாதிப்புக்கு
ஆளாகியுள்ளதால், அவர்கள் வரியை எதிர்க்கக் கூடும் என்பதால், ஜெனரேட்டர்
மின் உற்பத்தி வரி வசூலிப்பு அமலுக்கு வருமா, கைவிடப்படுமா என்பது, வரும்
நாட்களில் தெரிய வரும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum