TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசையில் 143வது பெயர்

Go down

தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசையில் 143வது பெயர் Empty தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசையில் 143வது பெயர்

Post by மாலதி Wed Apr 27, 2011 7:30 am

தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசையில் 143வது பெயர் Large_231816
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த துணை குற்றப்பத்திரிகையில், தமிழக முதல்வர்
கருணாநிதியின் மனைவியும், கலைஞர் "டிவி'யில், 60 சதவீத பங்குகளை
வைத்திருப்பவருமான தயாளு பெயர் இடம்பெறாதது, அரசியல் வட்டாரங்களில்
பெரியதொரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கடந்த 2ம் தேதி, முதல்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் ராஜா
உட்பட, ஒன்பது பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், சி.பி.ஐ.,
தனது துணை நிலை குற்றப்பத்திரிகையை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.
இதில், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை, டிபி ரியாலிட்டி குரூப்பைச் சேர்ந்த சுவான்
நிறுவனம் பெற்றதற்காக, அதே குரூப்பைச் சேர்ந்த குசேகான், சினியுக்
நிறுவனங்கள் மூலம், பிரதிபலனாக, 214 கோடி ரூபாய், கலைஞர் "டிவி'க்கு
எவ்வாறு கைமாறியது என்பது குறித்து, விவரிக்கப்பட்டுள்ளது. இதில் கனிமொழி,
சரத்குமார் உட்பட, ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இந்த
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன், முதல்வர் கருணாநிதி
மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியின் பெயர் இடம்பெறுமா என்ற கேள்வி தான்,
அரசியல் வட்டாரங்களை மிகவும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.
ஆனால், குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் பிரதானமாக
இடம்பெற்றுள்ளது. கலைஞர் "டிவி' துவக்கப்படுவதற்கு மிக முக்கிய
காரணக்கர்த்தாவாக இருந்தார் என, அதில் கூறப்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல்
வழக்கின் முதல் குற்றவாளியான ராஜாவுடன், கனிமொழியின் தொடர்பை நிரூபிக்க
வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருப்பதால், சி.பி.ஐ., தனது
குற்றப்பத்திரிகையில், ராஜா அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவருடன்
கனிமொழி இடைவிடாது தொடர்பில் இருந்ததையும், ராஜாவுக்கு தொலைத்தொடர்புத்
துறையை பெற்றுத்தருவதில் குறியாக இருந்து, அவர், அந்த துறைக்கு அமைச்சராக
காரணமாக இருந்தவர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.ஸ்பெக்ட்ரம் லஞ்சப்பணம்,
கலைஞர் "டிவி'க்கு கைமாற்றப்பட்ட விஷயத்தில், கனிமொழியின் பங்கை
குற்றப்பத்திரிகையில் விலாவாரியாக விளக்கியுள்ள சி.பி.ஐ., தயாளு பெயரை
சேர்க்கவில்லை.
நேற்று முன்தினம் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், இதற்கான
காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள்
கூறியதாவது:தயாளுவின் வயது மற்றும் உடல்நிலையை மேற்கோள்காட்டியுள்ளது.
தவிர, அவருக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியவில்லை. 2007, ஜூலை 27ம்
தேதி அன்று நடந்த போர்டு மீட்டிங் மினிட் புக் விவரங்களில் இருந்து, தயாளு
தனது இயலாமையை முறைப்படி போர்டுக்கு தெரிவித்துள்ளார்.கலைஞர் "டிவி'
போர்டு மீட்டிங் ஆலோசனைகளை ஆராய்ந்த போதிலும், கலைஞர் "டிவி'யிலிருந்து
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து பார்க்கும்போதும், முக்கிய முடிவுகள்
எதிலும் இவர் பங்கேற்கவில்லை. இவர் சார்பாக சரத்குமார் தான்
பொறுப்பேற்றுள்ளார். சரத்குமாருக்கு, தன்சார்பாக முடிவெடுக்கும்
அதிகாரத்தையும் தயாளு அளித்துள்ளார்.கலைஞர் "டிவி'யின் எந்த ஒரு
ஆவணங்களிலும் தயாளு கையெழுத்திட வில்லை. அந்த "டிவி'யின் போர்டில் கோரம்
தேவைக்காக மட்டுமே இவரது இருப்பு அவசியப்பட்டு இருக்கிறது. தயாளு இந்த
நிலை குறித்து முறைப்படி கம்பெனி ஆப் ரிஜிஸ்ட்டரார் தரப்புக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இதை வைத்து பார்க்கும்போது, கலைஞர் "டிவி'க்கு வந்த லஞ்சப்பண
பரிவர்த்தனைகளில் அவர் ஈடுபட்டதாகவோ, அதுபற்றி தெரிந்திருக்க வாய்ப்பு
இருக்க வேண்டுமென்பதையோ நிரூபிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,
அவரைப் பொறுத்தவரை, அவர், 60 சதவீத பங்குகளை கலைஞர் "டிவி'யில்
வைத்திருப்பதாக கூறப்பட்டாலும், அவர் ஒரு, "ஸ்லீப்பிங் பார்ட்னர்' என்ற
அளவில் மட்டுமே இருந்துள்ளார்.கலைஞர் "டிவி'யில் அவர் வெறுமனே
பார்வையாளராக மட்டுமே இருக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். ராஜா, கனிமொழி,
சரத்குமாருக்கும், பல்வா தரப்புக்கும் இடையில் நடந்த பேரங்கள் குறித்து,
அவர் அறிந்திருக்கவோ அவர்களது கூட்டுச்சதியில் பங்கேற்றதாகவோ கருத
வாய்ப்பில்லை என்பதால், அவரது பெயர் சேர்க்கப்படவில்லை.இவ்வாறு, சி.பி.ஐ.,
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், துணை குற்றப்பத்திரிகையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்
சாட்சிகள் பட்டியலில், தயாளு பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம், 29
சாட்சிகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, சாட்சி எண், 126லிருந்து, சாட்சி
எண், 154 வரை உள்ளது. இதில், தயாளு பெயர், சாட்சி எண், 143 ஆக
குறிப்பிடப்பட்டுள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படாதது ஏன்? பாஜக
» 2ஜி அலைக்கற்றை வழக்கு: துணை குற்றப் பத்திரிகையில் தயாளு, கனிமொழி பெயர்?
» தயாளு அம்மாள், கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை
» தயாளு அம்மாளுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடுபவர் யார்? படிங்க தமிழா
»  * * * * * * * அரசியல் அசிங்கம் - 2 ..கோடிக்கணக்கில் தயாளு அம்மாள் வாங்கிய ஆதாரம்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum