Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழில் நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா "மாவீரன்" மூலம் அறிமுகம்
Page 1 of 1
தமிழில் நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா "மாவீரன்" மூலம் அறிமுகம்
நடிகர்
சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா நடித்த “மகதீரா படம் தெலுங்கில் வெற்றிகரமாக
ஓடியது. அப்படம் தமிழில், “மாவீரன் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறது.
தமிழ் திரைப்பட உலகில் இதன் மூலம் ராம்சரண் தேஜா அறிமுகமாகிறார்.
ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்துக்கு மரகத மணி இசையமைத்துள்ளார். தமிழில்
இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இவ்விழாவில்
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன், டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார்,
தரணி, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ராம்சரண் தேஜா. நடிகை
சுகாசினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நடிகர்
கமலஹாசன் வெளியிட இயக்குனர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார். அப்போது இருவரும்
ராம்சரண் தேஜாவின் அபார நடிப்பை பாராட்டி பேசினார்கள். கமலஹாசன்
பேசியதாவது:
நானும் சிரஞ்சீவியும் ஆரம்பகால நடிகர்கள். சிரஞ்சீவி மகன் உள்ளிட்ட
இளம் நடிகர்களின் நடிப்பாற்றல் பொறாமை அளிப்பதாக உள்ளது. ராம்சரண் தேஜா
கஷ்டப்பட்டு நடித்து இருப்பது தெரிகிறது. மாவீரன் தமிழ் படத்தை அப்படியே
ஆந்திராவிலும் ரிலீஸ் செய்ய வேண்டும். எனது பல தமிழ் படங்கள் அங்கு
நேரடியாக வெளியாகி பல நாட்கள் ஓடியுள்ளன. தமிழை ரொம்ப போற்றுகிறவர்கள்
தெலுங்கர்கள். இங்கு வசிக்கும் தெலுங்கர்கள் கூட தமிழை தாய்மொழி போல்
ஏற்றுள்ளனர்.
தமிழ், தெலுங்கு திரையுலகினர் இணைந்து செயல்படவேண்டும்.
வெளிநாட்டுக்காரர்கள் பலர் இந்தியப் படம் மும்பையில் தயாராகிறது என்று
நினைக்கின்றனர். தமிழில், மலையாளத்தில், தெலுங்கில் என பல மொழிகளில்
இந்தியப் படங்கள் வருகின்றன. அதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த நமது இருபட
உலகமும் கைகோர்க்க வேண்டும். இதன் மூலம் உலக வர்த்தகத்தை
எட்டிப்பிடிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி பிரசாரம்
» நடிகர் சிரஞ்சீவி காங்கிரசில் சேர்ந்தார் Chiranjeevi joins Congress
» நடிகர் விக்ரமின் மகன் மனைவி மகள் !!!!
» சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்!
» NHM Writer மென்பொருள் மூலம் கணினியில் தமிழில் எழுதுவது எப்படி ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum