Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட்சி!
Page 1 of 1
இணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட்சி!
நம்மில் பெரும்பாலான இணைய பயனாளர்கள்,
Facebook, Orkut, Youtube போன்ற சில இணைய தளங்களுக்கு அடிமையாகி
விடுகிறோம். ஒரு சில சமயங்களில் ஒழுங்காக ஆணி பிடுங்க வேண்டிய
நேரங்களையும், பிற அத்தியாவசிய பணி நேரங்களையும், இந்த தளங்களில்
உலாவுவதன் மூலமாக வீணடித்து விடுகிறோம். (டிவி சீரியல்கள் போல).
இதற்கு
மேல் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டும்தான் இந்த தளங்களுக்கு செலவழிக்க
வேண்டும் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும்
என்றோ பல சமயங்களில் சபதமெடுத்து, மறுநாளே மறந்து போய் பழையபடி நமது
நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த பிரச்சனைக்கு Google Chrome
உலாவிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைவது Chrome Nanny எனும் ஒரு பயனுள்ள
நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
Install பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில்
பதிந்து கொண்டபிறகு, நிறுவப்பட்டதற்கான அறிவிப்பை திரையில் அதற்குரிய
ஐகானுடன் காணலாம்.
இந்த
ஐகானை வலது க்ளிக் செய்து, Options வசதியை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது
திறக்கும் திரையில், Blocked URLs டேபில், Block set Name என்பதற்கு நேராக
உள்ள பெட்டியில், தேவையான பெயரை கொடுங்கள். அடுத்துள்ள URLs பெட்டியில்,
எந்தெந்த தளங்களை ப்ளாக் செய்ய வேண்டுமோ அவற்றின் வலைத்தள முகவரிகளை,
ஒன்றன்கீழ் ஒன்றாக டைப் செய்யுங்கள். (உதாரணமாக [You must be registered and logged in to see this link.]
அடுத்துள்ள Block Time பகுதிக்கு நேராக உள்ள பெட்டியில், எந்தெந்த
நேரங்கள் ப்ளாக் செய்ய வேண்டும் என்பதை கொடுங்கள். (உதாரணமாக 1000-1300,
1430-1730) அடுத்து Apply on Days பகுதியில் எந்தெந்த நாட்கள் ப்ளாக்
செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொண்டு, Save URL பொத்தானை
அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான். இனி அந்த ப்ளாக்
செய்யப்பட நேரங்களில் குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு செல்ல
முயற்சிக்கையில், கீழ் காணும் செய்தி மட்டுமே திரையில் தோன்றும்.
ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தில் என்றில்லாமல், ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம்
மட்டுமே அந்த குறிப்பிட்ட தளங்களில் பணிபுரிய அனுமதி வேண்டும் (அது எந்த
நேரமானாலும் பரவாயில்லை) எனில், இந்த பகுதியில் உள்ள Blocked Time க்கு நேராக 0000-0000 என கொடுத்து, Max Time In a Day என்பதற்கு நேராக 60 என கொடுத்து Save URL பொத்தானை சொடுக்கினால் போதுமானது.
இது போன்று ப்ளாக் செய்யப்பட்ட
தளங்களுக்கு செல்ல முயலும் பொழுது, திரையில் தோன்றும் செய்திக்கு பதிலாக,
அந்த குறிப்பிட்ட டேபை மூட வேண்டும் என்றாலோ, அல்லது மற்றொரு தளத்திற்கு
Redirect ஆக வேண்டும் என்றாலோ, இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று,
General Options டேபிற்கு சென்று நமது தேவைக்கு மாற்றி அமைத்துக்
கொள்ளலாம்.
இது தவிர மேலும் பல வசதிகளை இந்த நீட்சி உள்ளடக்கியுள்ளது. ஆனாலும் இதே
நீட்சியில் ப்ளாக் செய்யப்பட்ட தளங்களை நீக்கிவிட்டு, ஆணி பிடுங்குகிற
நேரத்தை வீணடிப்பேன் என்று யோசிப்பவர்களுக்கு வேறு வழியில்லை.
இதே போன்ற வசதிகளை உள்ளடக்கிய நெருப்பு நரி உலாவிக்கான நீட்சி LeechBlock !

Chrome Nanny நீட்சி தரவிறக்க
LeechBlock நீட்சி தரவிறக்க
LeechBlock நீட்சி தரவிறக்க
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட்சி!
» பயனுள்ள நெருப்புநரி நீட்சி
» நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி!
» நெருப்பு நரி: வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்சி!
» Facebook: நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி!.
» பயனுள்ள நெருப்புநரி நீட்சி
» நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி!
» நெருப்பு நரி: வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்சி!
» Facebook: நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி!.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum