TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 21, 2024 2:08 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜுனியர் விகடன் அசத்தலான 234 தொகுதிகள் ரிசல்ட்

Go down

ஜுனியர் விகடன் அசத்தலான 234 தொகுதிகள் ரிசல்ட்  Empty ஜுனியர் விகடன் அசத்தலான 234 தொகுதிகள் ரிசல்ட்

Post by ஜனனி Tue Apr 12, 2011 2:35 pm

ஜூனியர்
விகடன் துல்லியமான 234 தொகுதிகள் நச் நிலவரம் என்ற தலைப்பில்
ஞாயிற்றுகிழமை வெளியிட்ட்து...சனிக்கிழமையே நான் என் உறவினர் வீட்டு
விருந்துக்கு போயிட்டேன்..அதனால ஜூனியர் விகடனை ஞாயிற்றுகிழமை படிக்க
முடியாம அதை என் பிளாக்ல வெளியிட முடியாம கைகால் எல்லாம் நடுக்கம்
எடுத்துருச்சி...ரெண்டு நாளா ஒரே மனக்கவலை..ஆஹா தி.மு.க வின் இணையப்புலி
கொள்கை பரப்பு செயலாளர்களை வயிறு எரிய வைக்க ஒரு அருமையான மேட்டரை மிஸ்
பண்ணிட்டோமேன்னு நினைச்சேன்....அட்ரா சக்க சிபிக்கு ஃபோன் செஞ்சி
நீங்களாவது வெளியிடுங்கன்னேன்..பார்க்கலாம் நான் பத்து மணிக்கு தான்
நெட்டுக்கு போவேன்னு வழக்கம் போல அல்டாப்பா பேசினார்...இந்த தடவையும்,
நான் தமிழ்மணம் டாப் 20 ல முதலிடம் பிடிச்சதால நிறைய ஃபோன் கால்
வந்துகிட்டு இருக்கு.. நீ அப்புறம் பேசுப்பா என்றார்.சரிங்க சார் என கட்
ப்ன்ணிவிட்டு



ஜுனியர் விகடன் அசத்தலான 234 தொகுதிகள் ரிசல்ட்  J+Jayalalitha
சரி இன்னிக்கு வந்ததுக்கப்புறம் நானே எழுதலாம்னு நினைச்சு எழுதறேன்..ஏற்கனவே யாராவது வெளியிட்டிருந்தாலும் சந்தோசம்..


ஜூனியர் விகடனில் நான் படித்த ரிசல்ட் சுருக்கம்’;


சட்டமன்ற தேர்தலில் .
#தி.மு.க கூட்டணிக்கு 90 இடங்களே கிடைக்கும்..
#அ.தி.மு.க கூட்டணிக்கு 140 இடங்கள் வரை கிடைத்து ஆட்சியை பிடிக்குமாம்.
#சரத்குமார் தென்காசி தொகுதியில் வெற்றி பெறுவது கடினம்
#தே.மு.திக கட்சி 17 இடங்களை வெல்லும்
#கொங்கு முண்ணனி ஒரு இடம் மட்டுமே வெல்லும்
#மதுரை,சென்னையில் அதிக தொகுதிகளை அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் வெல்லும்
#ஈரோடு கிழக்கு முத்துசாமி வெற்றி
#பொன்முடி விழுப்புரத்தில் தோல்வி
#ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
#கலைஞர்
தோல்வியடைய முக்கிய காரணம் ஸ்பெக்ட்ரம் ஊழல்,படித்தவர்கள் மத்தியில்
கலைஞரின் குடும்ப ஆதிக்கம் மீதான வெறுப்பு.விலைவாசி உயர்வு.

#விஜயகாந்த்
பற்றி வடிவேலு விமர்சனங்கள் சிறு சலசலப்பை ஏற்படுத்தலாமே தவிர ஓட்டை
மாற்றிப்போட வைக்க முடியாது என மறைமுகமாக சொல்லியிருக்கிறது...

#விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.
#காங்கிரஸ் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு.


இன்னும் நிறைய தேர்தல் கணிப்புகள் ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன...நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்....
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆனந்த விகடன் ஜுனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழுமத்தின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலமானார்..........
»  ஈழம்.. கொடூரமும் கொலையும்! ஜுனியர் விகடன்
» அ.தி.மு.க வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்..?-ஜூனியர் விகடன்
» பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க-வுக்கு முதல் கட்டமாக ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகுதிகள்....
» உருவாகிறது – ஜுனியர் போலீஸ் டீம்! ; -ஜெயலலிதா அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum