Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தி.மு.க.,வினரின் பணம் கண்டு அஞ்ச வேண்டாம்: ஜெ., ஆவேசம்
Page 1 of 1

சென்னை : ""தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு அ.தி.மு.க.,
வேட்பாளர்களும், தொண்டர்களும் மலைத்துப் போக வேண்டாம்; கலக்கம் அடைய
வேண்டாம். என்ன தான் பணம் கொட்டினாலும் மக்கள் மனதை மாற்ற முடியாது.
தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைவது உறுதி,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர்
ஜெயலலிதா பேசினார்.
மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜலட்சுமியை ஆதரித்து,
மயிலை மாங்கொல்லையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசியதாவது:ஒரு
லட்சம் கோடி ரூபாய் கடன் தான் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியின்
சாதனையாக விளங்குகிறது. அன்று சுதந்திர போராட்டத்திற்காக வெள்ளையர்களை
வெளியேற்ற போராட்டம் நடந்தது. இன்று கருணாநிதியின் குடும்பத்தை வெளியேற்ற
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்தப்படுகிறது.இந்த தேர்தலில்
தி.மு.க., டிபாசிட் வாங்காத அளவிற்கு புதிய வரலாறு படைக்க வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில் பல சாதனைகளை செய்ததாக கூறுகின்றனர். என்ன சாதனை
செய்தனர்? தனது மகன் மத்திய அமைச்சர்; இன்னொரு மகன் துணை முதல்வர்; பேரன்
மத்திய அமைச்சர்; மகள் எம்.பி.யாக உள்ளார். இதுதான் கருணாநிதியின்
ஐந்தாண்டு சாதனை. ஊழலில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.
விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் புரிவதில் கருணாநிதி வல்லவர் என 35
ஆண்டுகளுக்கு முன்பே சர்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்றார்.
இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் இதுபோல ஒரு சான்றிதழ் பெற்றதில்லை.ஏழு
கோடி மக்களும் வளர்ச்சி பெற, தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, கயவர்களின்
கூட்டம் அழிந்திட ஜனநாயக நாட்டில் ஒரே வழி தேர்தல் தான். அதை வாக்காளர்கள்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி
கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மின்வெட்டு இல்லாமல் இருந்தது. கல்வி
கட்டணத்தை குறைப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் குழு
அமைக்கப்பட்டு, அக்குழு அறிக்கையும் சமர்ப்பித்தது. இதனால் ஏழை மாணவ,
மாணவியரின் பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் கட்டியது தான் மிச்சம். கல்வி
கட்டணம் குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பு. அ.தி.மு.க., ஆட்சி
அமைந்ததும் முத்தரப்பு குழு அமைத்து, கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை
எடுப்பேன். ராமாயணத்தில் நடைபெற்ற சம்பவத்தை நினைவுகூருகிறேன்.
ராமருக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ராமன் வெற்றி
பெறக் கூடாது என்பதற்காக ராமனின் உள்ளத்தை பலவீனமாக்கி, மன உறுதியை
குலைக்க வேண்டும் என ராவணன் விரும்பினான்.
அதற்காக ராவணன், தந்திரமாக மாயை சீதையை உருவாக்கி, அவரை வாளால்
குத்தினான். தனது கண்ணெதிரில் அன்பு மனைவி சீதை கீழே விழுந்ததைப் பார்த்த
ராமன் மயக்கமடைந்தான். உடனே, விபீஷணன் ராமனிடம், "சீதை உயிரோடு தான்
இருக்கிறார். உனது மனவலிமையை சோர்வடைய செய்வதற்கு ராவணன் நடத்திய நாடகம்'
என சொல்லி ராமனை தேற்றினார்.தற்போது வாக்காளர்களை மனமாற்றம் செய்யும்
முயற்சியில், பணம் வாரி இறைக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக 234
தொகுதிகளிலும் பணமழை பெய்து கொண்டிருக்கிறது. பணம் வாங்கிக் கொண்டு
தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பர் என்ற மாயத் தோற்றத்தை
கருணாநிதி உருவாக்க நினைக்கிறார்.தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு
வேட்பாளர்களும், அ.தி.மு.க., வினரும், கூட்டணிக் கட்சியினரும்
மலைத்துப்போக வேண்டாம். கலக்கம் அடைய வேண்டாம். என்ன தான் பணம்
கொட்டினாலும் மக்கள் மனதை மாற்ற முடியாது. தேர்தலில் தி.மு.க., தோல்வி
அடைவது உறுதி.ஊழல் பணம் தேர்தல் முடிவை மாற்றாது. கட்சியினர், தொண்டர்கள்
யாரும் சோர்வடைய வேண்டாம்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கிருபானந்த வாரியார்- பக்திக்கு வேண்டாம் பணம்
» வங்கி ATMமில் பணம் எடுக்க கார்டு வேண்டாம்.. கை போதும்.
» பணம் வேண்டாம், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கங்கள் : உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி கண்ணீருடன் உருக்கமான வேண்டுகோள்...
» விலைவாசி உயர்வு கண்டு மத்திய அரசு அச்சம் : எதிர்க்கட்சிகள் பிடிவாதம் கண்டு கோபம்
» தி.மு.க.,வினரின் முறைகேடுகளை கிழிக்க வேண்டும்: ஜெ.,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum