Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வாக்குப்பதிவு இயந்திரத்தின் டிவிட்டர்
Page 1 of 1
வாக்குப்பதிவு இயந்திரத்தின் டிவிட்டர்
நீங்கள்
எதைப் பற்றி வேண்டுமானாலும் டிவிட்டர் செய்யலாம். சுயசரிதை நோக்கில்
அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை குறும்பதிவுகளாக பதிந்து
கொள்ளலாம். அல்லது ஒரு விமர்சகர் போல எண்ணிக்கொண்டு நாட்டு நடப்புகள்,
தொழில்நுட்பம், கலை, விளையாட்டு என சகல விஷயங்கள் குறித்தும் உங்கள்
கருத்துக்களை வெளியிடலாம்.
.
டிவிட்டரை எப்படி பயன்படுத்து கிறீர்கள் என்பது அந்த சேவையை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமையும்!
சொந்த பெயரிலும் டிவிட்டர் செய்யலாம் அல்லது டிவிட்டருக்கென்று தனியே புனைப்பெயர் வைத்துக் கொண்டும் பதிவுகளை வெளியிடலாம்.
நீங்கள் நீங்களாக கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. வேறு ஒரு பொருள்
போலக்கூட நீங்கள் டிவிட்டர் செய்யலாம். இதற்கு அழகான முன்னுதாரணமாக
வாக்குப் பதிவு இயந்திரம் போல டிவிட்டர் செய்து புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ்
வாலிபர் கோன்சாலசை குறிப்பிடலாம்.
கோன்சாலசுக்கு அப்போது 27
வயது இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக ஆர்வமும் அனுபவமும் கொண்ட அவர்
ஐபோனுக்கான செயலி போன்றவற்றை உருவாக்குவதிலும் ஈடுபட்டு வருகிறார்.
தனக்கென்று தனியே ஒரு டிவிட்டர் கணக்கையும் அவர் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த
தேர்தலின் போது வாக்குப்பதிவுக்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு தினத்தன்று இயந்திரங்கள் மந்தமாக செயல்பட்டு
விமர்சனத்துக்கு ஆளாயின. ஒரு சில மையங்களில் இயந்திரங்களின் செயல்பாட்டில்
கோளாறும் ஏற்பட்டு குழப்பம் உண்டானது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரம்
மற்றவர்கள் வசைபாடும் இயந்திரமாக மாறியது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைதானா எனும் விவாதமும் தீவிரமாக
அரங்கேறியது. பலர் இயந்திரங்களை சாடிய அதே நேரத்தில் அதற்கு ஆதரவாக
பேசவும் பலர் இருந்தனர். இந்த விவாதத்துக்கு நடுவே மவுன சாட்சியாக
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீற்றிருந்தன. அந்த அப்பாவி இயந்திரங்கள்
மீது வாலிபர் கோன்சாலசுக்கு பரிவும், பரிதாபமும் உண்டானது. பேச முடியாத
வாக்குப்பதிவு இயந்திரங்களை இப்படி பந்தாடுவது சரியா என்று அவர் யோசித்த
அவரது மனதில் அந்த இயந்திரங்களுக்கு மட்டும் பேசும் திறன் இருந்தால்
எப்படி இருக்கும் என்ற எண்ணம் உண்டானது.
அந்த நொடியிலேயே வாக்குப் பதிவு இயந்திரங்களை டிவிட்டரில் பேச வைப்பது
என தீர்மானித்தார். அதாவது வாக்குப்பதிவு இயந்திரங்களின் பெயரில் ஒரு
டிவிட்டர் கணக்கை துவக்கி அவற்றின் சார்பாக பேசுவது என முடிவு செய்தார்.
அதன்படியே வாக்குப்பதிவு இயந்திரத்தின் பெயரான பிசிஓஎஸ் மெஷின் எனப்
பெயரில் டிவிட்டர் கணக்கை துவக்கி பதிவுகளை வெளியிட்டார்.
வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு மனிதர்களைப் போலவே உணர்வு இருந்தால் அவை
எப்படி சிந்திக்குமோ அந்த வகையில் அவரது பதிவுகள் அமைந்திருந்தன.
இயந்திரங்களாகிய எங்களை குற்றம் சொல்லாதீர்கள். இயன்ற அளவுக்கு நாங்கள்
சிறப்பாக செயல்பட முயன்று கொண்டிருக்கிறோம் என்று துவங்கிய பதிவுகள்
வாக்குப்பதிவு இயந்திரங்களின் உணர்வுகளாக வெளிப்பட்டன.
காலையிலிருந்து செயல்பட்டு உஷ்ணம் தாங்காமல் தண்ணீர் தாகம் எடுக்கிறது
என்று ஒரு பதிவில் அவை புலம்பி தள்ளின. மற்றொரு பதிவில் எல்லா
வாக்குச்சீட்டுகளையும் விழுங்கிவிட்டு அமர்ந்திருக்கிறோம் என்று அவை
அமைதியாக தெரிவித்தன.
லேசான நகைச்சுவையோடு அமைந்திருந்த இந்த பதிவுகள் பலரது கவனத்தை
ஈர்த்தன. இதன் விளைவாக வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் கிடைத்தனர். பேச முடியாத வாக்குப்பதிவு
இயந்திரங்களின் சார்பாக அவற்றுக்காக வாதிடுபவர் போல கோன்சாலஸ் வெளியிட்ட
இந்த பதிவுகள் பிலிப்பைன்ஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
தொலைக்காட்சிகளில் பேட்டி கண்டு வெளியிடும் அளவுக்கு அவர் புகழ்
பெற்றார். அதுமட்டுமல்ல மேலும் பலர் இந்த ஐடியாவை காப்பியடித்து இதேபோன்ற
டிவிட்டர் கணக்கை துவக்கினர்[You must be registered and logged in to see this link.]

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» டிவிட்டர் (மூலம்) அரசாளும் வெனிசுலா அதிபர்.
» தாய்மொழி காக்கும் டிவிட்டர்
» இது உங்கள் டிவிட்டர் ஜாதகம்.
» தியேட்டரில் டிவிட்டர் இருக்கைகள்!
» டிவிட்டர் அச்சு இயந்திரம்.
» தாய்மொழி காக்கும் டிவிட்டர்
» இது உங்கள் டிவிட்டர் ஜாதகம்.
» தியேட்டரில் டிவிட்டர் இருக்கைகள்!
» டிவிட்டர் அச்சு இயந்திரம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum