TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு.

Go down

வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு. Empty வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு.

Post by மாலதி Sat Apr 09, 2011 4:48 pm

எதை
கேட்டாலும் தெரியாது என்று சொல்லகூடிய நம்முடைய பிர்ர்ர்தமர், யாரோ
எழுதிக்கொடுக்கும் பிரச்சார வாசகங்களை வாசித்துவிட்டு போவதற்காக, ஏப்ரல்
9,
நம்ம கோவைக்கு
வருகிறார். என்னதான் நமக்கும் அவருக்கும் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும்
அவரை வரவேற்பது தானே நம்ம பண்பாடு. அதற்காகவே இந்த சிறப்பு "கும்மி"
வரவேற்பு நிகழ்ச்சி...





வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு. Images+%252819%2529
இது தான் கொள்கை கூட்டணி...


கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில், எள்ளளவு கூட எம் மீனவர்களை ஒதுக்க நேரமில்லாத பிஸிமேன் மன்மோகன் அவர்களே வருக...

யாருமில்லா தனியறையில் "நான் பிரதமர், நானே பிரதமர்" என்று சந்தோஷ கூச்சலிட்டபின், ஆனந்த கண்ணீரை துடைத்தவாறே, சத்தம் இல்லாது வெளியே வரும் மாவீரனே வருக...

எம் தமிழரின் ஆவேசக்குரல் கேட்கக்கூடாது என்பதற்காக தலைப்பாகையை இறுக்க கட்டிக்கொண்டு வரும் கோமானே வருக...

மடியில் கனத்தோடு, வழியில் பயத்தோடு, பாரளுமன்றம் நுழையும் தன்மான"சிங்"கே வருக....

வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு. Images+%25287%2529
ஒரு வேளை தங்கபாலு பேசிட்டு இருக்கிறதை பார்த்து, ஷாக் ஆய்ட்டாங்களோ?



ரத்தம் குடித்த ராஜபக்சேவின் வாய் துடைக்க, தமிழகத்து கோரிக்கை மனுவை நிருபமா ராவிடம் கொடுத்தனுப்பிய சிந்தனை சிற்பியே வருக.. சயனைடு குப்பியே வருக..

எந்த வகை மானஸ்தன் என்பதை கண்டறிய முடியா அண்ணலே வருக..

இந்தியாவிற்கு உலக அரங்கில் நோயாளி பட்டம் கிடைக்க காரணமாக இருந்த சீரியஸ் முகத்துக்காரரே வருக...

சிங்கள வலைகளில் நாங்கள் சிக்கி, கிழிந்த போது வராமல், இப்போது பெரியதாய் சாதித்து கிழித்த தோரணையோடு வரும் வள்ளலே வருக...

வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு. 20090411191334sonia_203
வாம்மா துரையம்மா... இது வங்க கரையம்மா...'


தீவுத்திடலில் சோனியா கத்திவிட்டு போன உரையை, ஜெராக்ஸ் எடுத்து, கோவையில் ஒப்பித்துவிட்டு போக வந்த காங்கிரஸ் வாந்தியே வருக...

பள்ளிக்குழந்தைகளுக்கு கூட தெரிந்த ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் ஊழல்கள் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்ன கருத்தில்லா கந்தசாமியே வருக..

அரசியல் வியாபாரத்தில் ஈழத்தமிழர்களை, ஏலத்தில் ஒரு கோப்பை தேநீருக்காக விற்று விட்ட [b][b]பிரணாப் முகர்ஜி அவர்களின் [/b][/b]
அண்ணனே வருக..



வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு. Images+%252814%2529
இன்னுமா உன் ரத்த வெறி அடங்கவில்லை..


சோனியா கும்பலின் முகமூடியே வருக..

விட்டால் பின்னங்கால் பிடரில் அடிக்க ஓடி விடுவேன் என கண்ணீர் விட்ட கண்ணாளா வருக...

பீஹாரில் ஒற்றை இலக்கத்திற்கு காங்கிரஸை உயர்த்திய ராகுல் காந்தியின் விளையாட்டு பொருளே வருக...


எந்த வித உணர்ச்சி மாற்றமும் இல்லாத எந்திரன்- பார்ட் 2 வே வருக...
வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு. Images+%252820%2529
நீ கலக்கு சித்தப்பூ...



ஊழலை தன் தாடிக்குள் ஒளித்துக்கொண்ட தங்கமே வருக... சிங்கமே வருக...ஒண்டிப்புலியே வருக...

அடிக்கடி வெளிநாடு சென்று உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கும் அப்பாவியே வருக..

கலைஞரின் கதை வசனத்தில், வீர உளறல் நிகழ்த்த வரும் ரப்பர் ஸ்டாம்பே வருக..

இழவு வீட்டில் வந்து வெட்கமில்லாமல் கையேந்தி, ஓட்டுப்பிச்சை கேட்டு நிற்கும் நவயுகநாய்கனே வருக...

காங்கிரசின் புதைக்குழிக்கு
பால் ஊற்ற
வந்த மண்ணுமோகனே வருக...
வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு. Images+%25283%2529

அகில இந்திய வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் நிரந்தர தலைவராகிய "கை"ப்புள்ளையே வருக.

63 நாயன்மார்களுக்கு துறவற கோலம் கொடுக்கவிருக்கும் தமிழக மக்களை தரிசிக்க வரும் "தொங்கமே" வருக...பித்தளையே வருக...

இந்தியாவின் தங்கபாலுவே வருக...
வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு. Images+%252824%2529

மன்மோகன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்க உங்கள் பங்களிப்பையும் எதிர்நோக்குகிறொம்.

http://bharathbharathi.blogspot.com/2011/04/blog-post_08.html.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி
» வை கோ - ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி
» பிரதமர் மன்மோகனுக்கு ஹசாரே ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி
» ( கருணாநிதி கடிதம் ஜோக்ஸ் )சண்முகநாதா, நம்ம மன்மோகனுக்கு ஒரு லெட்டர் எழுதுப்பா
» “ஒரு படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம்! ” – டெரர் காட்டும் பவர் ஸ்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum