TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 09, 2024 10:39 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 06, 2024 3:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான சர்வதேச வலைப்பின்னல் 2006ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது - விக்கிலீக்ஸ்

Go down

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான சர்வதேச வலைப்பின்னல் 2006ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது - விக்கிலீக்ஸ்  Empty விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான சர்வதேச வலைப்பின்னல் 2006ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது - விக்கிலீக்ஸ்

Post by மாலதி Sun Apr 03, 2011 9:10 am

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான சர்வதேச வலைப்பின்னல் 2006ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது - விக்கிலீக்ஸ்  Wikileaks%201_CI


சமாதானப்
பேச்சு மேசையில் விடுதலைப்புலிகள் முரண்டுபிடிக்க ஆரம்பித்ததைத்
தொடர்ந்து, அவர்களை அழித்தொழிப்பதற்கான சர்வதேச வலைப்பின்னல் ஒன்று
2006ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே வேகமாக உருவாக்கப்பட்டது என விக்கிலீக்ஸ்
தகவல்கள் தெரிவிக்கின்றன.


பேச்சு
மேசையில் தொடர்ந்தபடியே, புலிகளை முடக்குவதற்கான இந்த சர்வதேச
வலைப்பின்னலை ஆதரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் இலங்கை அரசு தீவிர ஆர்வம்
காட்டி வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும்
ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட
சர்வதேசச் செயற்பாடுகள் 2006ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என
விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இத்திட்டத்தை முன்னின்று
தொடங்கியுள்ளது.


விடுதலைப்
புலிகளின் சட்டவிரோத நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு
என்பவற்றைத் தடுக்கும் முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள்
அமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதுடன்
இந்தத் தொடர்பாடல் குழுக்களின் செயற்பாடுகளுக்கு இந்தியாவையும் இணைத்துக்
கொள்ள வேண்டும் என இலங்கை அமெரிக்காவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

நின்றுபோன
சமாதானச் செயற்பாடுகள் விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது
என்பதில் அமெரிக்கா இருக்கின்ற பக்கத்திலேயே இந்தியாவும் இருப்பதாக
அமெரிக்கா நம்பியது. இலங்கைத் தமிழர்களின் விருப்பங்களை அரசு
புறக்கணிக்கின்றது என்ற விடுதலைப்புலிகளின் பரப்புரையை முறியடிக்கும்
வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் தீர்வினை முன்வைக்கச் செய்து
விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் பண பலத்தை முறியடிப்பது என அப்போதைய
அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி ஜே.லண்ஸ்டட் 2006 மே 3இல் அமெரிக்க ராஜாங்கத்
திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ள தகவலில் தெரிவித்துள்ளார் என
விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அனுப்பப்பட்டு எட்டு
தினங்களின் பின்னர்தான் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா
மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. அதே வருடம் ஜூன் மாதத்துக்குப்
பின் அனுப்பப்பட்டுள்ள தகவல்களின்படி இந்தக் குழுக்கள் பற்றி இந்தியா
மகிழ்ச்சியாகக் காணப்பட்டது.

இந்த
சர்வதேசத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள இந்தியா
மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் இலங்கை மேற்கு நாடுகளிடம்
கோரியுள்ளது. இந்தத் தொடர்பாடல் குழுக்களின் விவரம் மற்றும் அதன் சேர்க்கை
பற்றி முதற் தடவையாக 2006 ஆகஸ்ட் 21அல் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத்
தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா,
பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி,
ஜப்பான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சுவிட்ஸர்லாந்து,
தாய்லாந்து, பிரிட்டன். அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக
இந்தக் குழுக்கள் அமைந்துள்ளன.

மே
மாதம் மூன்றாம் திகதி அனுப்பப்பட்டுள்ள தகவலின்படி கொழும்பிலுள்ள
அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிக்கும், இந்தியத் தூதரகத்தின் முதலாவது
செயலாளர் அமந்தீப் சில் கிங்கிற்கும் இந்த விடயத்தில் நெருக்கமான உறவுகள்
இருந்துள்ளன. அரசியல் தீர்வுகளை முன்வைக்குமாறு இந்தியா இலங்கையைத்
தொடர்ந்து கேட்டுவந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

ஆனால்
இந்த விடயத்தில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. ஜூன் மாதம் 12ஆம் திகதி
புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் அரசியல்துறை அதிகாரி,
தொடர்பாடல் குழுவின் செயல்திட்டத்தை கையளிப்பதற்காக இந்தியா, பங்களாதேஷ்,
மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார். இதில்
கலந்து கொண்ட இந்தியப் பரதிநிதி, தான் இதுபற்றி இந்திய வெளியுறவுச்
செயலாளர் சரண் உடன் பேசியுள்ளதாகவும், இந்தக் குழுக்களின் நியமனம்
அர்த்தமுள்ளது என அவர் கருதுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது
பற்றி அதே தினத்தில் வோஷிங்டனுக்குத் தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்கத் தூதுவர் டேவிட் மல்பர்ட் ஒப்பமிட்டுள்ளார். இந்தியப்
பிரதிநிதி குமார் நிதி சேகரிப்பைத் தடுக்கும் குழுவில் கனடா
சேர்த்துக்கொள்ளப் படவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முன்னர்
அமெரிக்கப் பிரதிநிதியுடன் நடந்த சந்திப்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான
தாய்லாந்து மலேஷியா என்பனவற்றை ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்கும் குழுவில்
சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

ஜூன்
20இல் லன்ஸ்டட் கொழுப்பிலுள்ள தனது சகா நிஷரூபமா ராவைச் சந்தித்தார்.
அமெரிக்க இந்திய கூட்டுத் திட்டங்கள் மற்றும் தொடர்பு கொள்ளல் குழுக்களை
உருவாக்கல் என்பன பற்றியதாக இந்தச் சந்திப்பு இருந்தது.
கூட்டுத்
திட்டங்கள் குறித்து நிஷரூபமா உற்சாகத்துடன் காணப்படவில்லை என்று லன்ஸ்டட்
ஜூன் 21இல் அறிவித்துள்ளார். ஜூன் 22இல் இந்திய வெளிவிவகார அமைச்சின்
அமெரிக்க விவகார இணைச் செயலாளர் ஜெய்சங்கர் புதுடில்லியில் உள்ள
அமெரிக்கத் தூதரக அரசியல் பரிவு அதிகாரியைச் சந்தித்துள்ளார்.

கூட்டுக்
கையாளலைவிட இந்தியா சமாந்திரமான போக்கில் செல்லவுள்ளதாகவும் இது தாக்கம்
மிக்கதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விக்கிலீக்ஸ்
வெளியிட்டுள்ள இரகசிய கேபிள் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறு
இருந்தபோதிலும் 2006ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே அமெரிக்காவுடன்
இலங்கையும் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் சர்வதேச ரீதியாகத்
தொழிற்படத் தொடங்கியுள்ளன.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  விக்கிலீக்ஸ் உரிமையாளரிற்கு சர்வதேச பிடிவிறாந்து
» சிறீலங்காவின் ஏமாற்று வித்தைகள் சர்வதேச நாடுகளுக்குப் புரிந்தன – சர்வதேச மன்னிப்புச் சபை
» 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : இந்த ஆண்டே ரிலீஸ் என கமல் அறிவிப்பு
» இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு
» தனிமைப்படுத்தப்பட்ட பிரதமர்: விக்கிலீக்ஸ் தகவலால் புதுபிரச்னை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum