TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பரம்பரை அரசியல் தவறில்லை : அமைச்சர் அன்பழகன் பேச்சு

Go down

பரம்பரை அரசியல் தவறில்லை : அமைச்சர் அன்பழகன் பேச்சு Empty பரம்பரை அரசியல் தவறில்லை : அமைச்சர் அன்பழகன் பேச்சு

Post by மாலதி Wed Mar 30, 2011 7:34 am

தாம்பரம் : ""நம்பிக்கைக்குரிய தலைமை என்றால் அது கருணாநிதி தலைமை
தான். பரம்பரை முறையில் அரசியலுக்கு வருவது தவறில்லை, திறமை இருந்தால்
வரலாம்'' என்று அமைச்சர் அன்பழகன் பேசினார்.
தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் அமைச்சர் அன்பழகன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:வேட்பாளர் எஸ். ஆர். ராஜா, கடந்த
ஐந்து ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்து மேம்பாலம், குடிநீர், சாலை,
போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளையும் செய்துள்ளார். தமிழகம் முழுவதும்
கருணாநிதியின் சாதனைகள் தான் பேசப்படுகின்றன. ஆனால், தாம்பரத்தில் மட்டும்
ராஜாவின் சாதனைகளையே பேசுகின்றனர். ஆனால், இந்த இரண்டுமே ஒன்று தான்.
முதல்வர் கட்டளைப்படி தான் துணை முதல்வர் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட
அனைவருமே பணியாற்றுகின்றனர். அவர் உத்தரவு இல்லாமல் யாரும் செயல்பட
முடியாது. தி.மு.க., ஆட்சி பரம்பரை ஆட்சி என தவறாக கூறுகின்றனர். பரம்பரை
என்பது அடையாளம் காட்டுவதே தவிர, அவரவருக்கு திறமை இருப்பதால் அரசியலுக்கு
வருகின்றனர்.முதல்வர் என்னை விட இரண்டு வயது சிறியவர். இருந்தாலும் நான்
கலைஞர் என்று தான் அவரை அழைக்கிறேன். ஆனால், கலைஞரை கருணாநிதி என்று பெயர்
சொல்லித் தான் ஜெயலலிதா பேசுகிறார்; அரசியல் நாகரிகம் தெரியாதவர் அவர்;
கம்யூனிஸ்ட்காரர்களை உண்டி குலுக்குபவர்கள் என்று கூறினார். தற்போது
கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து, இவரும் உண்டி குலுக்கப் போகிறார்
என்று நினைக்கிறேன். நாட்டு மக்களுக்காக உழைப்பவர் கருணாநிதி. இவை எல்லாம்
தொடர, கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகாந்த் பேச்சு
» மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சிதம்பரம் நிபந்தனை
» விலைவாசி ஏறத்தான் செய்யும் : அமைச்சர் பொன்முடி பேச்சு
» அமைச்சர் பூங்கோதை - நீரா ராடியா பேச்சு ஆடியோ
» நாட்டில் பணவீக்கம் உயர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: அமைச்சர் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum