TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

5 posters

Go down

SOLVED UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by innosutharsan Sun Mar 27, 2011 1:27 pm

தங்கள் forum இல் எனது blog (sutharsan.net) இல் உள்ள சில பதிவுகளை பார்த்தேன். அது தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் உண்மையாக எங்கிருந்து எடுத்தீர்களோ, அந்த தள முகவரியை கீழ் பகுதியில் போடுவது முறையாகும். நாங்கள் பல சிரமங்களின் மத்தியில் எழுதுவதை தாங்கள் சுலபமாக இங்கு போடுவது சரியில்லை. போடுங்கள் எங்கள் தள முகவரியுடன் போடுங்கள். அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
innosutharsan
innosutharsan
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 27/03/2011

Back to top Go down

SOLVED Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by mmani Sun Mar 27, 2011 1:43 pm

இந்த தவறு சரி செய்ய படும் UseTamil இற்கு ஒரு வேண்டுகோள். 28284
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

SOLVED Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by Tamil Sun Mar 27, 2011 1:53 pm

தவறு சரி செய்ய பட்டுள்ளது UseTamil இற்கு ஒரு வேண்டுகோள். 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by innosutharsan Sun Mar 27, 2011 4:23 pm

உங்கள் சேவை வழங்குனர் forumotion.com அவர்களின் விதிமுறைகளில் சொல்லி இருக்கிறார்கள். தல உரிமையாளர்களின் சம்மதம் இன்றி எவற்றையாவது நீங்கள் பகிர்ந்து தள உரிமையாளர் forumotion.com இடம் முறையிட்டால் உங்கள் usetamil ஐ நீக்கிவிடுவார்கள். நான் அப்படி செய்ய மாடன். வேறு யாரும் செய்தால், என்ன செய்வீங்க. ?

எனது கருத்துகள் உங்களை பாதித்தால் மன்னிக்கவும். இனி usetamil இற்கு hotlinking உரிமையையும் தருகிறேன்.

அவர்களின் விதிமுறைகள்,
https://www.forumotion.com/en/create-forum/terms-of-service.htm

இந்த தலைப்பை வாசிக்கவும். Respect of the copyrights and பிரண்ட்ஸ்


innosutharsan
innosutharsan
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 27/03/2011

Back to top Go down

SOLVED Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by அருள் Sun Mar 27, 2011 5:49 pm

UseTamil இற்கு ஒரு வேண்டுகோள். 135634 UseTamil இற்கு ஒரு வேண்டுகோள். 135634 UseTamil இற்கு ஒரு வேண்டுகோள். 135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

SOLVED Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by ஹெர்பல்கண்ணன் Wed Jun 26, 2013 1:51 pm

வணக்கம்!

தவறைக் களையுங்கள்!

நாம் அதிகம் இணையத்தில் எதுவும் படிப்பதில்லை,இருக்கும் நேரத்தில் அன்பர் அழைப்புகளுக்கு பதில் கூறவும் , தீர்வு கூறவுமே நேரம் போதவில்லை. நண்பர் ஒருவர் சொன்னார், உங்கள் பதிவுகள் அப்படியே, usetalmil.net தளத்தில் வேரொருவர் பெயரில் வெளியாவதாகவும், ஆனால் தொடர்புக்கு வேரொரு எண்ணைக் கொடுத்ததாகக் கூறவே, யாம் இங்கு வந்தோம், பார்த்தோம்!
எங்களின் சதுரகிரி ஹெர்பல்ஸ் ப்லாக் தளத்திலிருந்து, எங்கள் பதிவுகள், பிரிந்த கணவன் மனைவி பதிவு , தாதுபுஷ்டி பதிவு  அப்படியே, ஒரு வரி விடாமல் இங்கே காபி செய்யப்படுகிறது. இன்னும் வேறு எவையேனும் இருக்கிறதா எனத்தெரியவில்லை, எனினும் பரவாயில்லை, எங்கள் பதிவுகள் வெளியில் வருவது எமக்கு மகிழ்ச்சியே!
ஆயினும், பதிவின் இறுதியில் ஏதோ ஒரு மொபைல் எண்ணைக்கொடுத்து , தொடர்பு கொள்ளச்சொல்வதுதான் , அவர்களின் பதிவின் நோக்கம் குறித்து சந்தேகமளிக்கிறது, உண்மையான பதிவராக இருந்தால், எம் சதுரகிரிஹெர்பல்ஸ் . காம் அல்லது ப்லாக் முகவரி கொடுக்கலாம், அல்லது எமது மொபைல் எண் கொடுக்கலாம், எதற்கு இந்த தேவையற்ற செயல்?
என்ன பலன் அடையப்போகிறார்கள்? 
எமது 20க்கும் மேலான ஆண்டுகால சித்த மூலிகை ஆராய்ச்சியின் பலனாக , எமது குடும்ப பாரம்பரிய வைத்திய முறை கொண்டு யாம் ஆற்றும் மூலிகைச்சேவையுடன் விளையாட எண்ணாதீர்.இனி இது போன்ற செயல்கள் வேண்டாம் அன்பரே! 
சிவனருள் சித்திக்கட்டும்!

என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
9943205566.
கான்சாபுரம்,வத்திராயிருப்பு.சதுரகிரி மலை அடிவாரம்.

sathuragiriherbals.com
sathuragiriherbals.blogspot.in  [ தமிழ் ]
srisathuragiriherbals.blogspot.in [ ஆங்கிலம் ]
ஹெர்பல்கண்ணன்
ஹெர்பல்கண்ணன்
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 26/06/2013

Back to top Go down

SOLVED Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by அருள் Wed Jun 26, 2013 2:03 pm

உங்களின் ஆலோசனைக்கு நன்றி .....இந்த தலத்தில் அனைவரும் பதிவுகளை இடுவதால் நாம் அதை தடுக்க முடியாது ......முடிந்த அளவுக்கு அதை பின் பற்ற முயற்சி செய்யலாம் அனைவரும் ..........நன்றி ஹெர்பல்கண்ணன்,innosutharsan
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

SOLVED Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by Tamil Wed Jun 26, 2013 10:21 pm

உங்களின் தல முகவரி கொடுக்கபட்டது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum