Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
PayPal இற்கு தண்ணி காட்டுவது எப்படி ?
2 posters
Page 1 of 1
PayPal இற்கு தண்ணி காட்டுவது எப்படி ?
இணையத்தில்
பணம் சம்பாதிக்கும் வழிகள் எவளவோ உள்ளன. 95% இற்கு மேற்பட்ட
பணபரிமற்றங்கள் PayPal மூலமே நடைபெறுகிறது. தற்போது இதை 230
மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர். பொதுவாக சொல்வர்ர்கள்
ஒருவன் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தினால்
அங்கு ஒரு அதிகாரப்படுத்தும் தன்மை வரும் என்று, அதற்கு PayPal உம்
விதிவிலக்கல்ல. பாதுகாப்பு பிரிவு,விசாரணை
பிரிவு,ஆய்வுப்பிரிவு,பகுப்பாய்வுப் பிரிவு என என் நேரமும் கண்களை திறந்த
படி இருப்பதுதான் PayPal இன் ultimate. சில நாடுகளின் PayPal கணக்குகள்
பணத்தை அனுப்ப மட்டுமே முடியும், பெற முடியாது. இதற்கு என் நாடு
இலங்கையும் அடங்கும். தற்போது இந்தியர்களும் இந்த பிரச்னை ஐ
எதிர்நோக்கியதாக அறிகிறேன். இந்தியாவில் PayPal இன் நிலைப்பாடு பற்றி
எனக்கு சரியா தெரியாது. சரி இப்போது நான் இலங்கையில் இருந்து கொண்டு எனது
PayPal கணக்கிற்கு பணத்தை எப்படி பெற்றேன், அதை எப்படி என் கைகளுக்கு
withdraw செய்தேன், என்று விளக்கமாக சொல்கிறேன்.
ஒன்றரை வருடங்களாக இதை நான் செய்கிறேன்,இதுவரை ஒரு முறை கூட மாட்டுப்பட்டதில்லை .
தற்போது PayPal உங்களை எப்படி கண்டுபிடிகிரார்கள்,அதில் இருந்து எப்படி
தப்பலாம். என்பதை சொல்லிவிட்டு “தண்ணி காட்டுவது எப்படி ?” என சொல்கிறேன்.
1. உங்கள் பெயர் , உங்கள் இரண்டாவது பெயர்,இடம்,விலாசம்,தொடர்பு முகவரிகள்.
2. IP address & Cookies
3. நீங்கள் பணபரிமாற்றம் செய்யும் நபர்கள்,
4. பணபரிமாற்ற சேவை முறையும், இணையதளங்களும்,——————————————————————————–
தண்ணி காட்டுவது எப்படி ?
——————————————————————————–
#1. வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர் ஒருவரை பிடித்து கொள்ளுங்கள்.
அவரிடம் கேளுங்கள் உங்களுக்கு ஒரு PayPal Business கணக்கை திறக்கும் படி,
அவர் தனது உண்மையான பெயர் , முகவரி பயன்படுத்த தேவையில்லை. பொய்யான
தகவல்களை பயன்படுத்தலாம். ஒரு பிரச்னையும் இல்லை.
#2. அவ்வாறு திறக்கும் போது (remember PayPal Biz account) அது
Business Type கேட்கும், அதற்கு “partnership biz” என்ற option ஐ கொடுக்க
சொல்லுங்கள்.
#3. அதன் பின்பு கணக்கு திறந்து முடிந்து விடும். அதன் பின்பு அவரை
Profile > Account Information > manage Users இற்கு போக
சொல்லுங்கள். அங்கே அது UserID , Password, name,Address எல்லாம்
கேட்கும். < இங்கதான் விசயமே இருக்கு. அந்த இடத்தில உங்கள் உண்மையான
தகவல்கள் ஐ கொடுத்து அதை பதிய சொல்லுங்கள். குறிப்பாக உங்கள் நாடு
உண்மையாக இருக்கணும். மற்றவை பற்றி கவலை வேண்டாம். உதாரணமாக நீங்கள்
இலங்கையில் இருந்து கொண்டு UK நண்பரை கேட்டால் அவர் திறப்பார். அதன்பின்
நீங்கள் அவரின் logins ஐ பயன்படுத்தினால், மாட்டு படவேண்டியதுதான். அவர்
additional user ஆக உங்களை சேர்த்தல் நீங்கள் பயம் இல்லாமல் கணக்கை
பயன்படுத்தலாம்.
#4. இப்போது நீங்கள் எல்லாவகையான முறையிலும் பணத்தை பெறக்கூடிய ஒரு
PayPal கணக்கை பெற்றுவிட்டீர்கள். அதன் பின்பு ஒரு “paypal vcc” ஐ
பயன்படுத்தி உங்கள் கணக்கின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள்.
#5: சரி இப்போ உங்கள் கண்ணக்கில் உள்ள பணத்தை எப்படி withdraw செய்வது எப்படி என பாப்போம்.
#6. [You must be registered and logged in to see this link.]
< இங்க போய் ஒரு Seller Account ஐ திறவுங்கள். அதன் பின்பு விற்பனை
செய்ய ஒரு தயாரிப்பை உருவாக்கவும். இது முற்றிலும் இலவசம். கூடவே விற்பனை
மூலம் வந்த பணத்தை பெற என்ன முறை என்று கேட்கும். அதற்கு MoneyBookers,
Credit card, BandWire , Check எத்ஹவது ஒன்றை தெரியவும்.
Example Plimus Page : [You must be registered and logged in to see this link.]
#7. அதன் பின்பு உங்கள் Plimus தயாரிப்பு பகதிட்கு சென்று உங்கள்
தயாரிப்பை நீங்களே PayPal ஐ பயன்பத்தி வாங்குங்கள். பின்பு commission ஐ
விருப்பமான முறை மூலம் Withdraw (10%+ Fees) பண்ணலாம் .
அவளவுதான். . . . . .
* எதாவது சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கட்டம் கட்டிக் காட்டுவது எப்படி?
» ஃபேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களுக்கு மட்டும் ‘Offline’ காட்டுவது எப்படி?
» File Uploading :: வாரத்திற்கு $200 இற்கு மேல் எடுப்பது எப்படி?
» கூகுள் பிளே ஸ்டோரில் (google play store)பேபால்(paypal) மூலம் பணம் செலுத்தலாம்
» Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி
» ஃபேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களுக்கு மட்டும் ‘Offline’ காட்டுவது எப்படி?
» File Uploading :: வாரத்திற்கு $200 இற்கு மேல் எடுப்பது எப்படி?
» கூகுள் பிளே ஸ்டோரில் (google play store)பேபால்(paypal) மூலம் பணம் செலுத்தலாம்
» Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum