TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நடமாடும் முதலீடுகள் : ஆர்.நடராஜன் :அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோககர்

Go down

நடமாடும் முதலீடுகள் : ஆர்.நடராஜன் :அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோககர் Empty நடமாடும் முதலீடுகள் : ஆர்.நடராஜன் :அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோககர்

Post by ஜனனி Sat Mar 19, 2011 8:00 am

"அக்கிராசனர் பிரேரேபித்த அபேக்ஷகர்களின் ஜாபிதாவை, காரியக் கமிட்டி
பகிஷ்கரித்தது...' ஏதாவது புரிகிறதா? இது, பழங்காலப் பத்திரிகைத் தமிழ்.
"தலைவர் முன் மொழிந்த வேட்பாளர்கள் பட்டியலை, செயற்குழு புறக்கணித்தது!' -
இது புதுத் தமிழ். ஐம்பது ஆண்டுகளில் தமிழ் இப்படி வளர்ந்திருக்கிறது. இதே
கால கட்டத்தில், அரசியல் எப்படி வளர்ந்திருக்கிறது?
முதல் தேர்தலின், "அபேக்ஷகர்கள்' தம் பகுதிகளில் செல்வாக்குடன்
இருந்தவர்கள். அவர்களது தனி நபர் செல்வாக்கு, கட்சிக்கு பலம் சேர்த்தது.
ஜாதி, கட்சி தாண்டி, எல்லாருக்கும் உதவினர்; தாங்களே செலவுகள் செய்தனர்.
கட்சியிடம் பணம் கேட்டதில்லை. குறைந்த அளவே, கட்சி செலவு செய்தது. கட்சித்
தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொகுதிக்கு வந்த போது, அபேக்ஷகர்கள்,
சொந்தக் காசைச் செலவிட்டனர். எவரும் அவர்களை அணுக முடியும் என்ற நிலை
இருந்தது. சமூக சேவையில் அவர்கள் வருமானம் தேடிக் கொண்டதில்லை.இந்த,
"அபேஷகர்கள்' போய், வேட்பாளர்கள் வந்ததும், நிலைமை மாறிவிட்டது. அவர்களது
தேர்தல் செலவை, கட்சி ஏற்றுக் கொண்டது;
இது இரண்டாம் கட்டம். கட்சிகளின் புதிய தலைவர்கள், தங்கள் தரத்தில்
அல்லது அதற்குக் கீழானவர்களையே விரும்பினர். தனி நபர் செல்வாக்கு
உடையவர்களை ஓரம் கட்டினர். தலையாட்டிகளையும், கைதட்டிகளையுமே தேர்தலில்
நிறுத்தினர்.படிப்பும் குறைவு, பணமும் குறைவு என்றால், தலைமையின் சொல்
கேட்டு நடக்கும் அதிவிசுவாச நபர்களாக இருப்பர் என்ற எண்ணத்தில் கட்சி,
வேட்பாளர்களைத் தேர்வு செய்தது. புதியவர்கள் கொஞ்சம் கூச்சம், கொஞ்சம்
பயத்துடன், ஏதோ சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
அடுத்து வந்த கட்சித் தலைவர்களுக்கு, இரண்டாம் கட்ட எம்.எல்.ஏ.,க்கள் -
எம்.பி.,க்கள், ஓரளவு பணத்துடன், செல்வாக்குடன் இருந்தது பிடிக்கவில்லை.
இந்தக் கட்டத்தில் முற்றிலும் புதியவர்கள், வேட்பாளர்கள் ஆகினர்.
இவர்களைக் கட்சி, தன் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டது. கட்சிக்கு இவ்வளவு,
கட்சித் தலைமைக்கு இவ்வளவு என, கப்பம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வகை
வேட்பாளர்கள், எதையும் கொடுக்கத் தயங்கவில்லை. இவர்கள் தம் கை முதலைப்
போட்டா சம்பாதித்தனர்? யார் வீட்டுக் காசோ, தமக்கும் கொஞ்சம் கிடைக்கும்
போது, "மொய்' எழுதினால் என்ன என்று நினைத்துச் செயல்பட்டனர்.
இந்தக் கட்டத்தில், ஆளும் கட்சியாக இருந்த அனுபவத்தின் மூலம், கட்சித்
தலைமை, எந்தெந்த வழிகளில், எவ்வளவு வருமானம் என்பதைத் துல்லியமாகக்
கணக்கிட்டு, எம்.எல்.ஏ.,க்களையும், எம்.பி.,க்களையும், நடமாடும்
முதலீடுகளாக மாற்றிவிட்டது; இது நான்காம் கட்டம்.
ஐந்தாம் கட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர்
பிரதானிகள், கட்சித் தலைமைக்குத் தெரியாமலும், கொஞ்சம் சேர்த்துக் கொள்ள
ஆரம்பித்தனர். விஷயம் தெரியவந்ததும், அமைச்சர்களை மாற்றி, கஜானாவை
நிரப்பிக் கொண்டது கட்சித் தலைமை.
ஆறாம் கட்டத்தில் கட்சித் தலைமை, பல தர, பல தார, குடும்ப உறுப்பினர்கள்
கொண்டது என்று கட்சி வளர்ந்தது. அப்போது, யார் யாரை, எப்படி கண்டுகொள்வது
என்பதைப் புரிந்து கொண்ட அமைச்சர்கள், சதவீதக் கணக்கில் கப்பம்
கட்டினர்.தேர்தலுக்கான பொதுச் செலவை மட்டுமே கட்சிகள் செய்தால் போதும்
என்ற மூன்றாம் கட்ட நிலைமை, ஆறாம் கட்டம் வரை தொடர்ந்தது. ஏழாம்
கட்டத்தில், கட்சி வேட்பாளர்களிடம் கேட்டது, "நீங்கள் தேர்தலுக்கு எவ்வளவு
செலவு செய்வீர்கள்?' வேட்பாளர்களாக விரும்பியவர்களிடம் பணம் இருந்தது.
அவர்கள் செலவு செய்யத் தயாராக இருந்தனர். அவர்கள் செலவிட முன் வந்த பணம்,
பெரும்பாலும் முதல் இல்லாத வியாபாரமான அரசியலில் சேர்த்தது தான்.எட்டாம்
கட்டம், உச்சகட்ட ஜனநாயக வளர்ச்சி. இந்தக் கட்டத்தில், வேட்பாளராக
விரும்பியவர்கள், கட்சித் தலைமையுடன் பகிரங்கமாக பேரம் பேச ஆரம்பித்தனர்.
"எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்குங்கள்; இவ்வளவு முதலிலேயே கப்பம்
கட்டிவிடுகிறேன்...'அந்தக் கால, "அபேக்ஷகர்கள்' இப்படிச் சொன்னதுண்டோ?
இப்போது, "வேட்பாளர்கள்' சொல்கின்றனர். இந்த ஐம்பது வருடங்களில், தமிழ்
மட்டுமா வளர்ந்திருக்கிறது!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதரக அதிகாரி
» அமெரிக்க ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குனராக சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் தேர்வு
» முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்
» அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மும்பைக்கு திடீர் விஜயம்!
» புலிகளுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் கடற்படை உயரதிகாரி சுவீடனில் அரசியல் தஞ்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum