Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மின்தடையால் விவசாயம் பாதிப்பு: இலவச மின் மோட்டார் திட்டம் தோல்வி
Page 1 of 1

மின்
தடையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விரக்தியில்
இருந்த விவசாயிகள் அரசு கொண்டு வந்த இலவச மின் மோட்டார் வழங்கும்
திட்டத்தை தோல்வி அடைய செய்துள்ளனர்.
தேர்தலை மனதில் கொண்டு, சென்ற ஆண்டு இறுதியில் விவசாயிகளுக்கு இலவச
மின் மோட்டார் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. விவசாயிகளுக்கு
இலவச மின்சாரம் மட்டுமில்லை, இலவசமாக மோட்டாரும் வழங்கியது இந்த அரசு என்ற
பிரசாரத்திற்கு தற்போது வழியில்லாமல் போய்விட்டது.திட்டம் அறிவிக்கப்பட்டு
ஐந்து மாதங்களாகியும் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை. 2011ல்
தமிழகத்தில் இரண்டு லட்சம் இலவச மின் மோட்டார்கள் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 40 ஆயிரம் மின் மோட்டார்கள் வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பழைய மோட்டார்களை
அரசே எடுத்துக்கொண்டு, திறன் மிகுந்த புதிய மோட்டாரை பொருத்துவதே
இத்திட்டத்தின் நோக்கம். மின் இழப்பை தடுக்கும் விதமாக கண்டென்சர்
பொருத்தவும், மின் பயன்பாட்டு அளவை அறிவதற்காக புதிதாக போர்டு அமைத்து
மீட்டர் பொருத்தவும், திட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.விவசாயிகளை
பொறுத்தவரை, அனுமதி பெறப்பட்ட திறனுக்கு மேல் உள்ள மின் மோட்டார்களையே
அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அரசு வழங்கும் மோட்டாரால்
பலனில்லை.மேலும், பழைய மோட்டார்களை கொடுக்க எவரும் விரும்பவில்லை.
இதற்கெல்லாம் மேலாக மீட்டர் பொருத்துவதையும் ஏற்கவில்லை. மீட்டர்
பொருத்தினால் ஒரு கட்டத்தில் எங்கே இலவச மின்சாரம் பறி போய்விடுமோ என்ற
அச்சம் விவசாயிகளிடம் உள்ளது.போதாக்குறைக்கு பலமணி நேரம் மின் தடையால்
விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மும்முனை இணைப்புக்கான
மின்சாரம் வழங்கும் நேரம் ஒரே சீராக இல்லை. இப்ப வருமோ, எப்ப வருமோ... என
மோட்டார் அறைமுன் காத்து கிடக்கும் நிலைதான் உள்ளது. மின்சாரம் முறையாக
வழங்காமல் இலவச மின் மோட்டார் வழங்கி என்ன பயன் என கொந்தளிக்கின்றனர்.
விவசாய இடுபொருட்களின் பல மடங்கு விலை உயர்வு, கூலி உயர்வு, விவசாய
வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு கடும் விரக்தி
ஏற்பட்டுள்ளது. இந்த விரக்தியே இலவச மின் மோட்டார் திட்ட தோல்விக்கு
முக்கிய காரணமாகிவிட்டது.
: நமது சிறப்பு நிருபர் :
மேலும் அரசியல் செய்திகள்:
» அரசியல் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள்
குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும்
புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே
பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட
முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை
மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான
வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய
கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக
நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள்
தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல்
இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்
கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
(2)
k.kaipulla - nj,இந்தியா
விவசாயிகளின் நிலைமையோ அந்தோ பரிதாபம் தான். டவுனுக்குள் இருக்கும்
பிச்சைகாரர்களின் நிலைமையை விட விவசாயிகளின் நிலைமை ரொம்ப மோசம் ஆகி
விட்டது. இன்னிக்கெல்லாம் எவன் விவசாயம் பண்ணுறான்? அதுல என்ன இருக்கு,
என்ன கிடைக்குது விவசாயம் பண்ணுறதுக்கு? எல்லா பசங்களும் விட்டுட்டு ஓடியே
போயிட்டானுக டவுனுக்கு. ஏதோ இன்னும் கொஞ்சம் அந்த பழைய காலத்து
கிளடுங்கதான் வெளிய போக முடியாம அங்கங்க உக்காந்து ஒரு ஓரமா ஏதோ நாலு களை
புடுங்கி போட்டுக்கிட்டு இருக்குதுங்க. விவசாயோட வாழ்க்கை கொடுமையிலும்
கொடுமை. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு விவசாயி குடும்பமும்
நல்லதங்காள், துலாபாரம் சாரதாவோட குடும்பம் நிலைமைக்கே போய்டிச்சு. ரெண்டு
ஏக்கரா நெலத்த இலவசமா குடுக்கிறேன்னு சொல்லி ஏத்தி விட்டுடிச்சு இந்த
மஞ்சள்துண்டார். அன்னிக்கு புடிச்சுதுடா தமிழ்நாட்டுக்கு பீடை மொத்தமா.
உலகத்துல இருக்கிற எல்லாம் பீடைகளும் ஒட்டு மொத்தமா இங்க வந்து
இறங்கிடிச்சு. ஒரு பய ஒரு துளி இடம் காசு கொடுத்து வாங்க முடில. நிலம்
என்னமோ கீழதான் இருக்கு ஆனா விலைதான் வானத்துக்கு போய்டிச்சு. அதனால பல
பேரு வாழ்க்கைல மண்ணு விழுந்திடிச்சு. என்ன ஒரே ஒரு சின்ன ஆறுதல்ல்னா விலை
ஏறுனதினால் இருக்கிற விவசாயிங்க பூராவும் ஏதோ கிடைச்ச விலைக்கு விவசாய
நிலத்த வித்து கொஞ்சம் காசு பாத்துட்டு ஒரு ஓரமா போய்ட்டாங்க. அதைய வளச்சு
போட்ட கட்சிகாரணுக இன்னிக்கு கோடிஸ்வரன் ஆய்ட்டாங்க. ஹ்ம்ம் இப்போ
என்னன்னு சொல்றது சொல்லுங்க? பேசாம இனிமேல விவசாயியா பொறக்க கூடாதுன்னு
வேண்டிக்க வேண்டியதுதான், அதுவும் இந்த மஞ்சள் துண்டார் ஆட்சில....
ஊஊஹும்.... சுத்தமா கூடவே கூடாது. அவ்வளவு ஏன் விவசாயி, விவசாயி மகன்
போன்ற படங்கள் கூட பார்க்க கூடாது, அவ்வளவு கொடுமைனா பாத்துகோங்களேன்.

- மா.கம்யூக்கு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு
- தேர்தல் கார்ட்டூன்
- தேமுதிக-அதிமுக இடையே இன்றும் ஆலோசனை
- புதிய தமிழகத்திற்கு தொகுதி ஒதுக்கீடு
- தேர்தல் கமிஷன் மதுரைக்கு தந்தது சர்ட்டிபிகேட்:அதிகம் "செலவழிக்கும்' தொகுதிகள்
- காங்கிரஸ் வேட்பாளர்தோல்வி: ஜெகன் காரணம்
- அ.தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ.,க்கு தொகுதிகள் ஒதுக்கீடு
- முதல்வர் தொகுதி பணி கவனிக்க டி.ஆர்.பாலு?திருவாரூர் தி.மு.க.வினர் அதிருப்தி
- தி.மு.க.,ஒன்றிய செயலாளர் வீட்டில் கரை வேட்டிகள்:தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
- ம.தி.மு.க., போட்டியிடாது: நாஞ்சில்சம்பத் பேட்டி
- மானாமதுரை அ.தி.மு.க.,வேட்பாளருக்கு எதிர்ப்பு
- கட்சி அனுதாபிகள் வீடுகளிலும் கொடிகளை பறக்க விடலாம்
- பிண வண்டியில் பணம் "ரகசியமாக' பயணம்:தேர்தல் கமிஷன் கண்காணிக்க கோரிக்கை
- அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர்நிறுவனத்தில் வணிக வரித்துறை "ரெய்டு'
- அரசியல்வாதியை பார்த்துஅதிகாரி நிற்க கூடாது:தேர்தல் கமிஷன் உத்தரவு
» அரசியல் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள்
குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும்
புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே
பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட
முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை
மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான
வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய
கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக
நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள்
தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல்
இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்
கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
(2)
k.kaipulla - nj,இந்தியா
2011-03-19 01:42:03 IST Report Abuse
விவசாயிகளின் நிலைமையோ அந்தோ பரிதாபம் தான். டவுனுக்குள் இருக்கும்
பிச்சைகாரர்களின் நிலைமையை விட விவசாயிகளின் நிலைமை ரொம்ப மோசம் ஆகி
விட்டது. இன்னிக்கெல்லாம் எவன் விவசாயம் பண்ணுறான்? அதுல என்ன இருக்கு,
என்ன கிடைக்குது விவசாயம் பண்ணுறதுக்கு? எல்லா பசங்களும் விட்டுட்டு ஓடியே
போயிட்டானுக டவுனுக்கு. ஏதோ இன்னும் கொஞ்சம் அந்த பழைய காலத்து
கிளடுங்கதான் வெளிய போக முடியாம அங்கங்க உக்காந்து ஒரு ஓரமா ஏதோ நாலு களை
புடுங்கி போட்டுக்கிட்டு இருக்குதுங்க. விவசாயோட வாழ்க்கை கொடுமையிலும்
கொடுமை. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு விவசாயி குடும்பமும்
நல்லதங்காள், துலாபாரம் சாரதாவோட குடும்பம் நிலைமைக்கே போய்டிச்சு. ரெண்டு
ஏக்கரா நெலத்த இலவசமா குடுக்கிறேன்னு சொல்லி ஏத்தி விட்டுடிச்சு இந்த
மஞ்சள்துண்டார். அன்னிக்கு புடிச்சுதுடா தமிழ்நாட்டுக்கு பீடை மொத்தமா.
உலகத்துல இருக்கிற எல்லாம் பீடைகளும் ஒட்டு மொத்தமா இங்க வந்து
இறங்கிடிச்சு. ஒரு பய ஒரு துளி இடம் காசு கொடுத்து வாங்க முடில. நிலம்
என்னமோ கீழதான் இருக்கு ஆனா விலைதான் வானத்துக்கு போய்டிச்சு. அதனால பல
பேரு வாழ்க்கைல மண்ணு விழுந்திடிச்சு. என்ன ஒரே ஒரு சின்ன ஆறுதல்ல்னா விலை
ஏறுனதினால் இருக்கிற விவசாயிங்க பூராவும் ஏதோ கிடைச்ச விலைக்கு விவசாய
நிலத்த வித்து கொஞ்சம் காசு பாத்துட்டு ஒரு ஓரமா போய்ட்டாங்க. அதைய வளச்சு
போட்ட கட்சிகாரணுக இன்னிக்கு கோடிஸ்வரன் ஆய்ட்டாங்க. ஹ்ம்ம் இப்போ
என்னன்னு சொல்றது சொல்லுங்க? பேசாம இனிமேல விவசாயியா பொறக்க கூடாதுன்னு
வேண்டிக்க வேண்டியதுதான், அதுவும் இந்த மஞ்சள் துண்டார் ஆட்சில....
ஊஊஹும்.... சுத்தமா கூடவே கூடாது. அவ்வளவு ஏன் விவசாயி, விவசாயி மகன்
போன்ற படங்கள் கூட பார்க்க கூடாது, அவ்வளவு கொடுமைனா பாத்துகோங்களேன்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மின் பற்றாக்குறையை சமாளிக்க சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம்
» விழுப்புரம் பகுதியில் இரவு-பகலாக மணல் கொள்ளை : விவசாயம் பாதிப்பு
» திமுக அரசின் கொள்கைகளால் தமிழக விவசாயம் பெரும் பாதிப்பு -விவசாய சங்கம் குற்றச்சாட்டு
» 20 மாநிலங்களில் மின் விநியோகம் பாதிப்பு
» மின்வெட்டால் மின் வாரியத்துக்கே பாதிப்பு: ஒரு வார வருவாயை இழந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum