TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 9:40 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:27 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 9:46 am

» சினிமா
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 12:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 8:51 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 6:42 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm


2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்

Go down

பற்றிய - 2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty 2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்

Post by ஜனனி Fri Mar 18, 2011 7:04 pm


பற்றிய - 2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Niira_radia





அரசியல்
வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர்
2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய
தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை
உண்டாக்கியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச
நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின்
பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பற்றிய - 2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty பெரம்பலூர் மருத்துவமனை பற்றிய ராடியா உரையாடல் (ஆடியோ)

Post by ஜனனி Fri Mar 18, 2011 7:11 pm

2009-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி ஆ.ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா, நீரா ராடியாவுடன் பேசுகிறார். பெரம்பலூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு டாடா நிறுவனம் நிதியளிப்பது குறித்து இருவரும் உரையாடுகிறார்கள். இதன் பிறகு ராசாவின் சொந்த மாவட்டத்தில் மருத்துவமனைகளை மேம்படுத்த டாடா அறக்கட்டளை ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது

]உரையாடலைக் கேட்க
ஆர்.கே. சந்தோலியா: ஹலோ...

நீரா ராடியா: ஹாய்! எப்படியிருக்கிறீர்கள்?

சந்: ம்... மதிய வணக்கம், நான் நலம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

ராடியா: ஆல்ரைட். மும்பையில் வேலைகளில் மூழ்கியிருக்கிறேன். பணிகள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

சந்:ஓகே.

ராடியா: எப்படியிருக்கிறீர்கள்?

சந்: எப்போது தில்லி திரும்புகிறீர்கள்?

ராடியா: செவ்வாய், புதன்கிழமைவரை இல்லை...

சந்: ஓகே, ஓகே... பேசலாமா? (டாடா) உபகரணங்களோ அல்லது வார்டுகளோ தரலாம்.

ராடியா: நான் கிருஷ்ண குமாருடன் பேசினேன். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று சொல்கிறேன். பெரம்பலூரில் உள்ள மருத்துவமனைக்கு செய்யலாம் என்கிறார்கள். பிரச்னை ஒன்றுமில்லையே? ஆனால், அவர்களது அறக்கட்டளை விதிப்படி குறிப்பிட்ட முறையில்தான் அவர்களால் செய்ய முடியும் என்பதால் மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்க விரும்புகிறார்கள்.

சந்: ஓகே.

ராடியா: அல்லது சில வார்டுகளை கட்டித் தரலாம் என்கிறார்கள். வார்டுகள் போல ஏதாவது கட்டித் தருவார்கள். காசோலை போல் எதுவும் இல்லை. நாம் ஒரு கடிதம் தர வேண்டும். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் அவர்கள் சில குறிப்பிட்ட வகையில் வார்டு அல்லது உபகரணங்கள் என மருத்துவமனையில் பணிகளைத் தொடங்குவார்கள். பின்னர் அந்த நிதி விநியோகங்கள் தொடங்கும்.

சந்: ஓகே. அதனால் ஒன்று செய்யுங்கள், அவருக்கு போன் செய்யுங்கள், அமைச்சருக்கு...

ராடியா: ம்...

சந்:அவரிடம் சொல்லுங்கள், ஏனென்றால் அவர் உங்களது போனுக்காக காத்திருந்தார்...

ராடியா: என் போனுக்காக காத்திருந்தாரா?

சந்: ஆமாம்... ஆமாம்...

ராடியா: ஓகே. அவர் சென்னைக்குப் போய்விட்டாரா அல்லது இன்னும் இங்கேயே இருக்கிறாரா?

சந்: இல்லை... அவர் சென்னையில் இருக்கிறார்.

ராடியா: சென்னையில் இருக்கிறாரா, அப்படியா?

சந்: ஆமாம். ஆமாம்.

ராடியா: எப்போது திரும்பி வருவார்?

சந்: திங்கள்கிழமை திரும்பி வருவார்.

ராடியா: திங்கள்கிழமை வருகிறார்... சரி. நான் பேசுகிறேன்.

சந்: தயவு செய்து அவரிடம் பேசுங்கள். பிறகு எனக்குச் சொல்லுங்கள்.

ராடியா: ஓகே. அதன் பிறகு அவரிடம் பேசவே இல்லை. மன்னியுங்கள். ஏனென்றால் நேற்றுத்தான் நாங்கள் பேசினோம்.

சந்: ம்... ம்...

ராடியா: அதனால்.... நான்... நான்... அதுதான் அவர் என்னிடம் சொன்னது. எனக்கு அந்தத் தெளிவு தேவைப்பட்டது. பிறகு நான் சொன்னேன்... அது எதுவோ, அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் (குரல் தெளிவில்லை) சமர்ப்பியுங்கள், புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட அனைத்தையும். இதுதான் நான் அவருக்குச் சொன்னது.

சந்: ம்...ம்...
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum